தயாளன் : கருத்துக்கள் ( 9 )
தயாளன்
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
20
2020
அரசியல் இது உங்கள் இடம் ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது!
எல்லா மீடியாவும் உங்காளுக கையிலதானே இருக்கு ?   11:47:31 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
20
2020
அரசியல் இது உங்கள் இடம் ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது!
கருணாநிதி தாசனுக்கு கடவுள் நம்பிக்கை. அதே வித்தை.   11:45:57 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
20
2020
அரசியல் இது உங்கள் இடம் ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது!
பயணியாக இருந்தால் டிரைவராக இருக்க வேண்டிய அவசியமில்லை, டிரைவருக்கே சூப்பர்வைசராக இருக்க நினைப்பவருக்கு டிரைவிங் அனுபவம் அதிகமாக இருக்க வேண்டும்.   11:11:50 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
20
2020
அரசியல் இது உங்கள் இடம் ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது!
//...வெறும் பத்து சதவிகிதம் என்றுதான் சொல்கிறார்கள்...// உங்கள் கருத்தை படித்து பார்க்கும் போதே விவசாயம் இன்னும் பத்தாண்டுகளில் அழிந்து விடும் என்பது போல் உள்ளது. படிப்பவருக்கே இப்படி தோன்றும் போது, உங்கள் கூற்றுப்படி அரசு அந்த கம்பெனிக்கே சாதகமாக செயல் படவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், அரசு இவ்வாறு எல்லாருக்கும் புரியும்படியான சட்டம் எழுதியிருக்குமா என்ற சந்தேகம் வலுவாகவே செய்கிறது. இது அமெரிக்காவில் வாழும் உங்களுக்கு ஏன் தோன்றவில்லை? இந்த சட்டம் எதற்க்காக இயற்றப்படுகிறது? அதன் எதிர்கால பார்வை என்ன என்பதை தெளிவாக சொல்லுங்கள். //வெறும் பத்து சதவிகிதம் என்றுதான் சொல்கிறார்கள்// என்ற அனுமானம் இங்கு உதவப்போவதில்லை.   11:02:15 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
20
2020
அரசியல் இது உங்கள் இடம் ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது!
// ...தற்போது விளைபொருட்களை மண்டிக்கோ சந்தைக்கோ எடுத்துச் செல்ல உதவும் இடைத்தரகர்களை என்ன மாற்று?...// உங்கள் தலைவர் உழவர் சந்தை என்ற முறையை ஏன் கொண்டுவந்தார் என்ற நினைவு இருக்கிறதா? //...எந்த உழவர் அமைப்புக்களிடமும் பேசாமல்...// எங்கே நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், இன்று உழவர் அமைப்புகள் விவசாயிகளின் கைகளில் உள்ளதா? கிராமங்களில், சிறு நிலங்களை கொண்டுள்ள விவசாயிகள் தான் பெரிய வீடுகளை கார்களை வைத்துக்கொண்டு வாழ்கின்றார்களா? //...அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் யாருக்கு சாதகமாக இருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்..// இது பொத்தாம் பொதுவான கருத்து தானே?, இந்த வேளாண் சட்டம் தொலைநோக்கு பார்வையுடன் இயற்றப்படுகிறது. இங்கு அம்பானி, அதானி என்று பேசுவது வெறும் திசைதிருப்பலேயன்றி ஒன்றுமில்லை. நீங்கள் நாத்திக திமுக தொண்டனாகவோ அல்லது இடைத்தரகராகவோ இருந்துவிட்டு போங்கள், குறைந்த பட்சம் மனசாட்சிக்கு பயப்படுங்கள். உங்கள் வாரிசுகளும் நம் நாட்டில் தான் வாழப்போகிறது. அனைத்திலும் அரசியல் வேண்டாம். நேற்றிருந்த காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டுக்கட்சிகள் நாட்டுக்காக எதையும் செய்யவில்லை என்று கூறவில்லை, அவை முதலில் தனக்கான அரசியல் தான் செய்தன, அதன் பிறகே அவர்களுக்கு நாடு. அதே போல இன்றய அரசிலும் ஊழல் இல்லை என்று சொல்லவில்லை, அது அறுவது ஆணடுகளுக்கு மேல் வளர்ந்துவிட்டது, அதே நேரத்தில் இந்த அரசு ஊழலை ஒழிக்க தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பது கண்கூடான உண்மை. இன்றய அரசிற்கு நாட்டுப்பற்று அதிகம், அதற்காக அரசியல் செய்கிறது. இன்றய சர்வதேச சூழ்நிலையில் நாட்டின் தேசிய நலனுக்காக இந்த அரசு தான் சரிப்பட்டு வரும். ஆகையால், எல்லாவற்றிலும் அரசியல் வேண்டாம்.   10:41:16 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
20
2020
அரசியல் இது உங்கள் இடம் ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது!
என்ன? ஸ்சுடாலின் பள்ளிக்கூடம் படிச்சாரா? அப்போ அவரோட தமிழ் வாத்தியார் மக்கோ? இல்ல சரியா படிக்க வக்கல்லயா? அரசு செய்ற விஷயம் சரியா தப்பான்னு மக்கள் இப்பல்லாம் ஸ்சுடாலின் ஐயாவோட முடிவ வச்சு தான் கண்டுபுடிங்கிறாங்க.   10:16:33 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
22
2020
உலகம் புதிய வகை கொரோனா ஆஸ்திரேலியா, இத்தாலியிலும் பரவியது
குளிர் காலத்துல இது கட்டுத்தனமா பரவும். போன குளிர்காலத்துல அந்த நாடுகள்ல செத்தவங்க எண்ணிக்கை பல லட்சங்கள். நாமும் சர்வ ஜாக்கிரதையா இருக்க வேண்டிய நேரம்.   10:11:13 IST
Rate this:
0 members
0 members
8 members

டிசம்பர்
22
2020
பொது கொரோனா ஓடிப் போய்க் கொண்டிருக்கிறது இன்னமும், ரயில்வே துறை மாறாமல் இருக்கிறதே..
அப்போ, இப்ப ஓடிக்கிட்டிருக்குற ரயிலயும் நிப்பாட்ட வேண்டிய சூழ்நிலை கூடிய சீக்கிரம் வரப்போவுது.   09:49:12 IST
Rate this:
1 members
0 members
4 members

டிசம்பர்
22
2020
பொது வேளாண் சட்டங்களுக்கு பெருகும் ஆதரவு
இப்ப நம்ம முரசொலி வாசகர்கள் இங்க வந்து ஒப்பாரி வப்பானுகளே?   09:47:03 IST
Rate this:
2 members
0 members
16 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X