Murugesh : கருத்துக்கள் ( 30 )
Murugesh
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
3
2021
பொது தமிழகம் வருகிறார் கமலா ஹாரிஸ்?
உங்கள் வருகைக்கு தமிழகமே காத்து கொண்டு இருக்கு ...தங்களை நினைத்து தமிழக மக்கள் பெருமை கொள்கிறார்கள்...   14:38:34 IST
Rate this:
1 members
0 members
4 members

அக்டோபர்
1
2021
சினிமா அறுவை சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார் சித்தார்த்...
தமிழக அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யலாமே.... இங்குள்ள நீட் தேர்வு எழுதாத டாக்டர் மேல நம்பிக்கை இல்லையா?   12:28:59 IST
Rate this:
0 members
0 members
9 members

செப்டம்பர்
29
2021
பொது ‛இறை சொத்து இறைவனுக்கே அமைச்சர் சேகர்பாபு உறுதி
மினிஸ்டர் சேகர் பாபு அவர்கள் மிக நன்றாக இறைவன் பணியாற்றிவருகிறார் . அருமை. அவர் , வாழக வளமுடன். அவர் பனி, மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.   14:09:55 IST
Rate this:
8 members
0 members
4 members

ஜூலை
29
2021
பொது அயோத்தி - ராமேஸ்வரம் விமானம் இயக்க திட்டம்
அப்படியே, அயோத்திக்கும் கன்னியகுமாரிக்கும் விமானம் இருத்தால், கன்னியாகுமரி வளரும்...   11:13:05 IST
Rate this:
0 members
1 members
1 members

ஜூலை
22
2021
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
22
2021
பொது மோடி, அமித் ஷா மீது பாதிரியார் ஆவேசம்
இந்த சமூக விரோதி மற்றும் தேச துரோகியை உடனடியாக கைது செய்ய வேண்டும்....   09:23:19 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜூலை
18
2021
பொது ரஜினி படத்திற்கு தயாரிப்பாளர் பஞ்சம்!
இதுதான் சரியான தருணம் ....சினிமாவை விட்டு விலக ...மரியாதையை காப்பாத்தி கொள்ள ....   19:15:48 IST
Rate this:
3 members
0 members
9 members

ஜூலை
18
2021
அரசியல் திராவிட கட்சிகளை திகைக்க வைத்த பா.ஜ.,
அருமை... தொடரட்டும் இது..   19:12:06 IST
Rate this:
4 members
0 members
14 members

ஜூலை
18
2021
பொது ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீட்டில் எளிமையாக வசித்து வரும் மத்திய இணை அமைச்சரின் பெற்றோர்
அருமை, அடக்கம். இதுவே இந்த உண்மையான மனிதர்களின் சொத்து...   19:08:20 IST
Rate this:
0 members
0 members
16 members

ஜூன்
3
2021
அரசியல் ஜி.எஸ்.டி., கவுன்சிலா... அரட்டை அரங்கமா? ப.சிதம்பரம் விமர்சனம்
ஹிந்தி யை தமிழ் மக்கள் கற்று வாழ்க்கையில் முன்னேறக்கூடாது , அடிமைகலாய்க்கவே இருக்க வேண்டும் என்பதே நம் ஊர் அரசியல் வாதிகளின் லட்சியம். அவ்கார்கள் பிள்ளைகள் படிக்கலாம் ....பெரிய ஆள் ஆகலாம் ....இதை நம் முட்டாள் மக்கள் எப்போது புரிந்து கொள்ளப்போகிறார்கள் .......மறுபடியும் இவர்களுக்கே ஒட்டு போடுங்கள்   15:22:12 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X