Dharmakulasingham : கருத்துக்கள் ( 13 )
Dharmakulasingham
Advertisement
Advertisement
Advertisement
மே
13
2022
உலகம் இலவசம்... இலங்கை நாசம்! -பொருளாதார பிரச்னையின் பின்னணி
என் உறவுகளே, எனது நாட்டின் நிலைமை பற்றிய கருத்துக்களுக்கு நன்றி.நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன்.இலவசக்கல்வி மற்றும் வேறு இலவசங்கள் என்னைப்போன்ற ஏழை குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு பெரிய வரப்பிரகாசம் என்பது உண்மையானது.நான் இலங்கை வெளிநாட்டு சேவையில் (ராஜதந்திரி) இணைந்துகொண்டேன்.இலவசங்கள் பற்றி நீங்கள் கூறுவதில் உண்மை உண்டு.   18:55:14 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
27
2021
பொது சீனா மூலம் இலங்கை தமிழர்களுக்கு ஆபத்து?
நான் இலங்கை நாட்டில் யாழ்ப்பாணம் நகரில் வசிக்கிறேன். இந்திய சீன எல்லை பிரச்னை இருந்தாலும் இந்திய சீன பொருளாதார உறவுகள் நெருக்கமாக உள்ளன.இலங்கை தமிழர்கள் சிறப்பாக வாழுகிறார்கள்.தமிழ்நாட்டில் தலித் மக்களின் பிரச்சினைகளை கேட்டுள்ளேன் .எமது நாட்டில் தலித் மக்குளும் உயர் நிலையில் வாழுகிறார்கள்,திருமாவேலன், சீமான் போன்றோரின் கதைகள் கட்டு கதைகள்.   19:03:25 IST
Rate this:
1 members
0 members
18 members

அக்டோபர்
17
2021
உலகம் இந்தியா-இலங்கை ராணுவம் கூட்டுப் பயிற்சி நிறைவு
நான் தினமலர் வாசகன்.தரமான பத்திரிகை.கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி. ஆனால் நான் இலங்கை நாட்டவன்.என் நாடு எனக்கு எல்லாம்.உங்களிடம் தவறான கருத்து இருக்கிறது.நமது நாடு வல்லரசு இல்லை.நாம் எந்த நாட்டுக்கும் எதிர் இல்லை.சுய தேவைகள் தான் இரு பக்க உறவுகளை தீர்மானிக்கிறது.முன்னர் பாரதம் சோவியத் ரஷ்யா நாட்டுடன் நெருங்கிய உறவு வைத்திருந்தது.இன்று அமெரிக்காவுடன் நெருங்கி உள்ளது,அது பாரதத்தின் தேவை.இலங்கையின் உறவு எந்த நாட்டுக்கும் தீங்கு விளைவிக்காது.   14:54:46 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
17
2021
பொது கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது
எனது நாட்டிலும் கொரோன கொஞ்சம் குறைந்துவிட்ட்து.அதே போன்று தமிழ்நாடு உட்பட இந்தியாவிலும் கொரோன குறைந்து மக்கள் பழையபடி நிம்மதியாக வாழவேண்டும்.   14:42:09 IST
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
22
2021
சினிமா கமல்ஹாசன், மோகன்லால் ஒப்பீடு ஆரம்பம்?...
கமல் . மோகன்லால் பற்றிய விவாதம் ஆரோக்கியமானது.நான் செம்மீன் படத்திலிருந்து மலையாள சினிமாவின்மேல் மிக ப்ரியமுள்ளவன்.யார் சிறந்த நடிகர் என்பது சச்சின் டெண்டுல்கர் டிராவிட், விராட், ஆகிய கிரிக்கெட் வீரர்களில் யார் சிறந்தவர் என்பதை விவாதிப்பது போலாகும்.ஒவ்வொரு வீரற்கும் மிக சிறந்த சில போட்டிகள் இருந்தன.அதைப்போன்று நடிகர்களுக்கும் சில விசேட படங்கள் உள்ளன.சச்சின் குறைந்த ஓட்ட்ங்களில் ஆட்ட்ம் இழந்தபோது டிராவிட் கூடிய ஓட்ட்ங்கள் பெற்றிருப்பர் .இவ்வாறான சந்தர்ப்பங்கள் சின்னமாவிலும் உண்டு.   22:38:41 IST
Rate this:
0 members
1 members
1 members

பிப்ரவரி
9
2021
பொது வீணானது கோஹ்லி போராட்டம் இந்திய அணி தோல்வி
எனக்கு நாட்பது வருட கிரிக்கெட் அனுபவம் உண்டு.தற்போதைய இந்தியா அணி உலக மடத்தில் மிக சிறந்தது.வேக பந்து சு ழல் பந்து இரண்டு சேவக் ( ஹில் /பந்த்) இன்னொரு சச்சின் ( விராட்) ரவிடடைபோன்று ஒரு சுவர் (புஜாரா) உள்ள அணி என்பதை நண்பர்களே மறக்கவேண்டாம்.அதே நேரம் இங்கிலாந்து அணி மிக தரமானது.இன்று சூழல் பந்து சிறப்பாக விளையாடக்கூடிய அணி என்றால் அது இங்கிலாந்து அணி என்பதே நிஜமானது.இலங்கையில் காலி மைதானத்தில் ரூட் எப்படி பேட் செய்தார் என்பதாய் சிந்திக்கவேண்டும்.மிகசிறந்த ஒரு வீரனை அணித்தலைவரை (விராட் ) அவமதிக்காதீர்கள்.   21:09:01 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
3
2021
அரசியல் தமிழக மீனவர்கள் கொலை இலங்கைக்கு மத்திய அரசு கண்டனம்
எனது பணிவான கருத்து.தமிழக மீனவ சகோதரர்கள் இலங்கையில் வடபகுதி கரையுக்கு எல்லைதாண்டி வந்து பெரிய ரோலர்களை பாவித்து மீன்பிடிப்பது இன்று நேற்றல்ல முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெறுகின்றது.சில தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கல் பொய்க்கூச்சல் போடாமல் ,இலங்கை தமிழ் மீனவ்ர்கள் மேல் உண்மையான அக்கறை இருக்குமானால் ,தமிழக மீனவர்களை எல்லை மீறவேணடாம் என்பதே செய்ய வேண்டிய நடவடிக்கை என்பதே எனது கருத்து .   14:55:42 IST
Rate this:
1 members
1 members
10 members

ஜனவரி
25
2021
சம்பவம் மூடநம்பிக்கையால் மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்
மூடநம்பிக்கை இந்துமதத்திட்கு மட்டும் சொந்தமானதல்ல.ஆனால் உதாரணதிட்கு தமிழ்நாடு டிவிக்களில் வரும் காட்சிகளில் ஸ்வாமியார் வருவதும் அவர் சொல்கிறபடி பூசை பரிகாரங்கள் நடைபெறுவதாக காட்டுவதும் சகல சின்னத்திரை நாடகங்களில் வருகின்றன.இவை மூட கொள்கைகளை மக்கள் மத்தியில் விதைக்கின்றன.புரட்சிக்கவி பாரதி மூடக்கொள்கைகளை சாடினார்.திருக்குறலாய் படித்தால் தெளிவான அறிவை பெறமுடியும் என்பது உண்மையானது.இருதியாக ஒன்றை கூறுகிறேன் .எமது இலங்கையில் இவ்வாறன மூட சம்பவங்கள் நடை பெற்று முப்பது ஆண்டுகள் கடந்துவிடடன   21:09:55 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
12
2021
அரசியல் நினைவு துாண் பணி மீண்டும் துவக்கம் ராமதாஸ் மகிழ்ச்சி
நான் எனது தாய்நாடாய்ப்பற்றி பெருமை கொள்கிறேன்.இலங்கையில் உண்மையில் ஏழைகள் பின்தங்கிய தமிழ் மக்கள்,பாமர மக்கள் இலவச கல்வி கற்று இலவச சுகாதார வைத்தீய வசதிகளை பெற்று மிகவும் முன்னேறி உள்ளனர் . ஐஏஎஸ் ராஜதந்திரிகளாக இருக்கின்றனன்ர்என்பதுதான் உண்மை.தமிழ் ஈழ கோரிக்கை தமிழ் தலைவர்களின் ஏமாற்று வித்தை.தமிழ்த்தலைவர்களினால் ஏமாற்றப்படடவர்கள் இயக்கங்களை அமைத்தார்கள்.அவர்களில் தவறில்லை.தலைவர்கள் சொன்னதை நம்ம்பி ஏமாந்தார்கள் .எமதுநாட்டின் தமிழ் உரிமைகளை பற்றி தமிழ்நாடு சினிமாவுடன் தொடர்பு படடவர்கள் என்ன சொல்கின்றனர் .சிலோன் ரேடியோதான் நடிகர்களுக்கு பின்னணி பாடகர்களுக்கு விளம்பரம் தந்தது.ஆகாசவாணி தரவில்லை என்பார்கள்.தமிழ் தலைவர்களின் ஏமாற்று வித்தையினால் மக்கள் அழிந்தார்கள் .தலைவர்கள் பாராளுமன்ற ஆசனங்களை அலங்கரித்தார்.அதைப்போன்ற ஒன்றுதான் பல்கலைக்கழக விடயம்.   23:12:04 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
2
2021
பொது கங்குலிக்கு நெஞ்சுவலி ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை
வங்காளசிங்கம் கங் குலி விரைவாக சுகம்பெறவேண்டி ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்   19:05:41 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X