கம்மிகளுக்கு மேற்கு வங்கம் முக்கியமில்லை. ஜோதி பாசுவுக்கு பிரதமர் ஆக வந்த வாய்ப்பய் எதிர்த்தார்கள். இப்போ முந்தைய முதல்வருக்கும் விருது கொடுத்தால் யெச்சூரிக்கு கோபம்.
27-ஜன-2022 12:02:27 IST
இந்த ஊர்திகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வேறே. இவர் கெஜ்ரிவால், மம்தா பேகமை தோற்கடித்து விடுவார் சுய விளம்பரத்தில். தண்ட செலவு மக்கள் வரி பணம்.
27-ஜன-2022 11:53:48 IST
கம்ப்யூட்டர் சரியாக படிக்க தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தான் கஷ்டம். போராடும்பொது மேஜை மீது ஏறி நடனமாடி கிழித்து போட முடியாதென்ற வருத்தமும் இருக்கும்.
27-ஜன-2022 11:36:14 IST
பலே பலே. சரியான நெத்தியடி. பராசக்தி வசனம் எழுதிய கருணையில்லாத நிதி குடும்பத்திற்கு உரைப்பது போல சொன்னீர்கள். துண்டு சீட்டு இல்லாமல் தன்னுடைய கட்சி கொள்கையே சொல்ல தெரியாத டோபாகாரன் இந்தியா முழுதும் பரப்ப போகிறானா. உடன் அந்த விளங்கா மூஞ்சி கேஜ்ரிவாளையும் கூட்டி கொள்ளட்டும். காஷ்மீர் வரை இழுத்து கொண்டு போவான்.
27-ஜன-2022 11:27:27 IST
ஊக்குவிக்க வேண்டிய முயற்சி வாழ்த்துக்கள், வருமானவரி விளக்கு கோரி விண்ணப்பிக்கலாம். பணம் பெற்று கட்சி பின்னால் ஓடும் மற்ற பெண்களும் இது போன்று வளமான வேலை செய்து சம்பாதிக்கலாம். பீடி புகைக்கும் போட்டி பின்னால் போக வேண்டாம்.
16-ஜன-2022 11:31:26 IST
கம்மிகள் என்ன லெட்டர் எழுதி கொண்டிருக்கிறார்கள். கூட்டணியிடம் பணம் பெற்று கொண்டு கொடிகளை கூரை மேல் போட்டு விட்டார்கள் போலிருக்கிறது. சிகப்பு துணியில் ட்ராயேர் தைத்து கொண்டு விட்டார்களா. இந்த நிலை இருந்தால் இவர்கள் எப்பொழுது கட்சியை வளர்ப்பார்கள்.
16-ஜன-2022 11:17:21 IST
இது உடனே மூடி மறைக்கப்படும், சொப்ன சுந்தரி கேஸ் மாதிரி. ஒருவனுக்கு நான்கு தாரம் என்று இருந்த நிலையில் பலருக்கும் பல தாரங்கள்... விளங்கி விடும். இதனால் தான் லக்ஷதீப் தீவில் மேலாளரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
11-ஜன-2022 12:20:30 IST
ஈன்ற பொழுதில் பெரிந்துவர்க்கும் தாய் ......இந்த மாதிரி கழுவேறிகளை பெற்றதற்கு அவர்கள் தான் வருந்த வேண்டும். வடிவேலுவை இழுத்து அவன் வாழ்கையை கெடுத்த முக, இவன் ஒரு கொசுறு. உடனே காணாமல் போகி விடுவான்.
11-ஜன-2022 12:04:36 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.