RAMAKRISHNAN NATESAN : கருத்துக்கள் ( 1525 )
RAMAKRISHNAN NATESAN
Advertisement
Advertisement
Advertisement
மே
18
2021
அரசியல் அமைச்சரவையின் ஆலோசகர்!
சென்னைப் பல்கலைக்கு எதுக்கு கர்னாடக துணைவேந்தர் என்று டீம்காத்தானே கேட்டுச்சு ? இப்போ ஏன் கர்நாடகாவில் இருந்து இறக்குமதி பண்றாங்க ?   17:34:26 IST
Rate this:
2 members
0 members
17 members

மே
18
2021
அரசியல் கலக்கத்தில் அ.தி.மு.க.,!
ஸ்டாலின் ஏற்கனவே சொல்லியிருக்காரு உள்ள தள்ளுவோம்ன்னு சொல்வதை செய்வோம் என்றும் சொல்லியிருக்காரு வேறென்ன வேணும் ? ஆனா கேஸை இழுத்தடிப்பதில் திராவிட மூளையே மூளை   17:32:27 IST
Rate this:
1 members
1 members
8 members

மே
18
2021
பொது தடுப்பூசி வீணாவதை தடுக்க வேண்டும் பிரதமர்
கைதட்டுனா கொரோனா ஓடிருமா ? பாத்திரத்தை தட்டி சத்தம் எழுப்புனா கொரோனா பயந்துருமா ? வெளக்கேத்துனா கொரோனா பதுங்கிருமா என்று கேட்ட மாநிலத்திலும் அதிக தடுப்பூசிகள் வீணாயிருக்கு பிரதமரே   17:03:37 IST
Rate this:
1 members
0 members
1 members

மே
18
2021
பொது ஓடி, ஓடி உழைத்தாலும் பயனில்லை... புது முகங்களுக்கே வாய்ப்பு இது தான் இடதுசாரிகளின் சித்தாந்தம்
கமிஷன், வரும்படி இல்லாமே செஞ்சிருப்பாரோ ? கம்மிகள் கச்சி நடத்த வேணுமே ?   17:03:17 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
18
2021
அரசியல் தி.மு.க., ஆபீசில் மந்திரி ஆலோசனை கலெக்டர் பங்கேற்பு
அவன்தான் சரியில்லைன்னு இவனுகளை வெச்சோம் இவனுகளும் அதையே உதாரணம் காட்டி செய்யிறானுவளே டுமீலு நாபகம் இருக்குதா ? இதுவும் உன்னமாதிரி ஆட்கள் அதிமுக ஆட்சியில எடுத்து விட்ட வசனம்தான் "இவன்கள் முன்பு நடந்துகொண்ட லட்சணத்தில், கேட்கிறதுக்கு அருகதையும் இல்லை...."   14:57:58 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
18
2021
அரசியல் தி.மு.க., ஆபீசில் மந்திரி ஆலோசனை கலெக்டர் பங்கேற்பு
அதிமுக ஆட்சியை எண்ணி மக்கள் ஏங்குகிறார்கள் மனம் புழுங்குகிறார்கள்   14:54:18 IST
Rate this:
1 members
0 members
11 members

மே
18
2021
பொது கொரோனா 2வது அலையில் 270 மருத்துவர்கள் உயிரிழப்பு ஐ.எம்.ஏ., தகவல்
இது உயிர்த்தியாகம் தவிர வேறில்லை அனைவருக்கும் நல்லகதி கிடைக்க இறைவன் அருள்புரியட்டும்   14:48:01 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
18
2021
பொது கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு ரூ.10 லட்சம் ஜெகன்மோகன் அறிவிப்பு
குழந்தைகளை வளர்ப்பதாகச் சொல்லி கார்டியன் என்கிற பெயரில் பலர் அபகரிக்க வழிவகுக்கும்   13:28:35 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
18
2021
பொது கொரோனா தடுப்பு பணி பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
பிரதமர் தெலுங்காவது கத்துக்கிட்டு மாட்லாடனும்   13:27:26 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
18
2021
பொது டாக்டர். அகர்வால் கொரோனாவுக்கு பலி கொரோனா விழிப்பு வீடியோக்கள் வெளியிட்டவர்
வருந்துகிறேன் இறைவன் அவருக்கு நல்லகதி அருளட்டும்   13:25:44 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X