மீட்டத்துக்கு நன்றி சொல்லலாம். ஆனா யாரு கிட்ட இருந்து மீட்டாங்க, எவ்வளவு அரசியல்வாதிககள் ஆக்ரமிப்பு பண்ணி இர்ருந்தாங்க. என்ன மாதிரி வழக்குகள் அவர்கள் மேல போட போறாங்க. எவ்வளவு அவர்கள் கிட்ட இருந்து கோவில்களுக்கு வரவேண்டி இருக்கு. இது எல்லாம் HR&CE இணையத்துல பதிவு எதுவங்களா?
14-டிச-2021 18:17:12 IST
அந்த மாநிலங்களை 45 வயசுக்கு மேல இர்ருக்கறவங்க எல்லாருக்கும் தடுப்பு ஊசி போட்டு ஆச்சுன்னு சொல்ல சொல்லு. அதுக்கு அப்பறம் 18 வயசுக்கு மேல இர்ருக்கறவங்களுக்கு போடறதா பத்தி பேசலாம்.
08-ஏப்-2021 14:44:57 IST
இவங்க சொல்லிட்டா தை முதல் நாள் புது வருசம் ஆகிடுமா. காலம் காலம் இருக்கர சித்திரை முதல் நாள் தான் புது வருஷம். தை முதல் நாள் புது வருஷம் அப்படிங்கறத பொது மக்கள் ஒத்துக்கொண்டார்களா?
11-ஜன-2021 13:06:24 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.