Raj : கருத்துக்கள் ( 3 )
Raj
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
13
2021
உலகம் மலேஷியாவில் அவசர நிலை மன்னர் அதிரடி அறிவிப்பு
இப்ப நாடு பிரதமர் கைல இருக்கா மன்னர் கைல இருக்கா?   06:31:33 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
13
2021
பொது இது உங்கள் இடம் காங்கிரஸ் அழியக் கூடாது!
காங்கிரஸ் அழிஞ்சு போயி பல வருஷம் ஆச்சு தல. இன்னிக்கி காங்கிரஸ்சே கெடையாது. காந்தின்னு ஒரு மனுசன் காங்கிரஸ்ன்னு ஒரு கட்சியை ஆரம்பிச்சாரு, அது அந்த மனுஷனோட போயிடிச்சி. இப்ப வெறும் அந்த பேர் மட்டும் தான் இருக்கு. காங்கிரஸ் ஆட்சில பலப்பல பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. நாட்டிற்குள்ளே நடந்தவை மட்டுமே மக்களுக்கு தெரியும், எல்லைகளில் நடந்தவற்றை அன்றய அரசும், ராணுவமுமே அறியும். நாட்டின் பாதுகாப்பு படு கேவலமாக இருந்ததை விவரம் தெரிந்தவர்கள் நன்கறிவர். இன்று பிஜேபி ஆட்சியில் நம் நாட்டின் பாதுகாப்பு எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை உலகறியும். மோதி பீதீஸ் மற்றும் அல்லக்கைகள் எப்பவும் போல கோமாவில் இருப்பதால் அவர்கள் மட்டும் என்றும் அறியப்போவதில்லை. எதிர்கட்சி என்று ஒன்று இருக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் காங்கிரஸ் வாழ வேண்டும் என்கிறீர்கள். ஆனால் அது ஆளும் அரசுக்கு அரசியல் ரீதியில் குடைச்சலை மட்டுமே கொடுக்கும். தொலைநோக்கு பார்வையுடன் ஆளும்கட்சி அரசு எந்த திட்டத்தை செயல்படுத்த முயன்றாலும், அதன் பயனை நன்குணர்ந்து கொண்டே வெறும் அரசியலுக்காக அதனை எதிர்க்கும். சுயஒழுக்கம் இல்லாத நம் ஜனநாயக மக்களுக்கு காங்கிரஸ் ஆளும் கட்சியாக மட்டுமல்ல எதிர் கட்சியாக கூட இருக்க லாயக்கற்றது.   06:21:25 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜனவரி
12
2021
அரசியல் வரும் 18ம் தேதி பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி தொகுதி ஒதுக்கீடு இறுதியாக வாய்ப்பு?
இங்க யார்வந்து, என்ன பேர்ல வந்து, அதிமுகவுக்கு எதிரா கூவுனாலும் சரி, மக்கள் அராஜக ரௌடி திமுகவை, ஹிந்து துரோக நாத்திக திமுகவை, மதக்கலவர தூண்டி திமுகவை மொத்தமாக துடைப்பதற்கு தயாராக உள்ளனர். மக்கள் கருணாநிதியோட கடைசி காலத்துல கொஞ்சம் கொஞ்சமா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. பகுத்தறிவை தவறாக பயன்படுத்தி அதன் அர்த்தத்தையே மாத்தின சுயஒழுக்கமற்ற திமுகவை இந்த தேர்தலுடன் தமிழ்நாட்டில் பல் பிடுங்கப்பட்ட பச்சை பாம்பாக தூக்கி எரிய மக்கள் முடிவுசெய்து விட்டனர். அட்வான்சுடு குட்பை திமுக.   05:43:13 IST
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X