murugu : கருத்துக்கள் ( 672 )
murugu
Advertisement
Advertisement
Advertisement
மே
10
2020
பொது டாஸ்மாக் கடை திறப்பு ரஜினி எதிர்ப்பு
சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள் நன்றி ஆனால் ,ஐயா ,இந்த கருத்து ,மதுக்கடைகளை திறக்க அனுமதி பத்திரம் கொடுத்த மத்திய ""பி ஜே பி ""அரசுக்கும் பொருந்துமா ?????அல்லது ""கமலுக்கு ""கிடைத்த வரவேற்பின் விளைவுகளா ???(காரணம் கடையை திறந்து ,அதன் பின் நீதிமன்றம் சென்று ,நீதி மன்றம் மூட சொல்லி ,இத்தனை களோபரங்கள் முடிந்த பின் ,இப்பொது தூங்கி முடித்து கருத்து சொல்ல வந்ததினால் இந்த சந்தேகம் வருகிறது எப்படியோ "லேட்டாக" கருத்து சொன்னது "லோட்டசுக்கு " இல்லை என்று நம்புவோமாக )   11:45:28 IST
Rate this:
3 members
0 members
5 members

செப்டம்பர்
3
2019
அரசியல் திகார் சிறை வேண்டாம் ப்ளீஸ் சிதம்பரம் கெஞ்சல்
((((('''''((((இனியும் என்ன செய்வது.. மாற்றங்களுக்கு பின்பும் சரியும் பொருளாதாரம்.. குழப்பத்தில் மத்திய அரசு)))))))) வெறி சிம்பிள் சீதாராமனை தூக்கியெறிந்துவிட்டு ,CBI காவலில் இருக்கும் சிதம்பரத்திடம் மன்னிப்புக்கேட்டு ,அவரை சீதாராமன் இடத்தில் அமரவைப்பதே காலத்தின் கட்டாயம் வேறுவழியில்லை   21:17:41 IST
Rate this:
3 members
0 members
0 members

செப்டம்பர்
3
2019
கோர்ட் சிதம்பரம் மனு தள்ளுபடி சிபிஐ கோரிக்கை
(((((((((((இனியும் என்ன செய்வது.. மாற்றங்களுக்கு பின்பும் சரியும் பொருளாதாரம்.. குழப்பத்தில் மத்திய அரசு))))))))) வெரி சிம்பிள் சீதாராமனை தூக்கியெறிந்துவிட்டு ,CBI காவலில் இருக்கும் சிதம்பரத்திடம் மன்னிப்புக்கேட்டு ,அவரை சீதாராமன் இடத்தில் அமரவைப்பதே காலத்தின் கட்டாயம்   21:15:45 IST
Rate this:
12 members
0 members
0 members

செப்டம்பர்
3
2019
பொது சென்செக்ஸ் 800 புள்ளிகள் வீழ்ச்சி
((((இனியும் என்ன செய்வது.. மாற்றங்களுக்கு பின்பும் சரியும் பொருளாதாரம்.. குழப்பத்தில் மத்திய அரசு)))) வெரி சிம்பிள் சீதாராமனை தூக்கியெறிந்துவிட்டு ,CBI காவலில் இருக்கும் சிதம்பரத்திடம் மன்னிப்புக்கேட்டு ,அவரை சீதாராமன் இடத்தில் அமரவைப்பதே காலத்தின் கட்டாயம்   21:14:30 IST
Rate this:
2 members
0 members
14 members

ஆகஸ்ட்
28
2019
அரசியல் குற்றத்தை நிரூபிக்க முடியுமா? சிதம்பரம் குடும்பத்தினர் கேள்வி
குற்றத்தை நிரூபிக்க முடியாது என்று தெரிந்ததுதானே ,பெயரையாவது கெடுக்கலாம் என்று திட்டமிட்டு நாடகம் நடத்துகிறார்கள்   18:28:03 IST
Rate this:
2 members
0 members
4 members

ஆகஸ்ட்
28
2019
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
5
2019
அரசியல் தேர்தல் உறுதிமொழி பட்ஜெட்டில் எதிரொலி
ஏம்மா நிர்மலா ,100 ,00000 லட்சம் கோடியை(நூறு லட்ச கோடி ) வருவாய் எங்கிருந்து கொண்டு வரப்போகிறீர்கள் ???இந்திய வருட வருவாயே 25 , 00000 (இருபத்தி ஐந்து லட்ச கோடிதான் )கோடிதான் பொய் சொல்வதற்கு அளவே இல்லையா ???புறநானூறு பற்றி சொன்னால் மட்டும் போதாது புரட்டு வாக்குறுதியை சொல்லாமல் இருந்தாலே போதுமானது ((வருவாய்க்கு வழி சொல்லாமல் ,சிலவுக்கு மட்டும் கணக்கு சொல்லப்பட்ட சிந்துபாத் பட்ஜெட்   23:58:22 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜூலை
5
2019
அரசியல் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் நிர்மலா சீதாராமன்
ஏம்மா நிர்மலா ,100 ,00000 லட்சம் கோடியை(நூறு லட்ச கோடி ) வருவாய் எங்கிருந்து கொண்டு வரப்போகிறீர்கள் ???இந்திய வருட வருவாயே 25 , 00000 (இருபத்தி ஐந்து லட்ச கோடிதான் )கோடிதான் பொய் சொல்வதற்கு அளவே இல்லையா ???புறநானூறு பற்றி சொன்னால் மட்டும் போதாது புரட்டு வாக்குறுதியை சொல்லாமல் இருந்தாலே போதுமானது ((வருவாய்க்கு வழி சொல்லாமல் ,சிலவுக்கு மட்டும் கணக்கு சொல்லப்பட்ட சிந்துபாத் பட்ஜெட்   23:57:48 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
20
2019
அரசியல் குடிநீர் வறட்சி ஏற்பட தி.மு.க., தான் காரணம்
இந்தம்மா யாரு ???See what BJP Activists did on Yoga day | Amit Shah | ஹரியானா (youtube )   21:28:01 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
21
2019
அரசியல் யோகா தினத்திலும் அரசியல்
பூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா ????See what BJP Activists did on Yoga day | Amit Shah | ஹரியானா (youtube )   21:26:00 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X