234 லட்சியம் 200 வெற்றி நிட்சயம் : கருத்துக்கள் ( 636 )
234 லட்சியம்  200 வெற்றி நிட்சயம்
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
10
2021
அரசியல் சிறுபான்மையினர் ஆதரவை கோரும் மம்தா பிறரை யோசிக்கச் சொல்லும் அமித்ஷா
குளிர்காலத்தில் பெட்ரோல் உட்பட எரிபொருட்களின் விலை ஏறுவது சகஜம்தான் என்று புத்திசாலித்தனமாக பெட்ரோலிய அமைச்சர் ஜனவரியில் பதில் அளித்தார். இப்போது ஏப்ரல் மாத வெப்பம் தகிக்க ஆரம்பித்து விட்டது. ஆனால் எரிபொருட்களின் விலைதான் குறையவில்லை.   12:57:13 IST
Rate this:
4 members
0 members
3 members

ஏப்ரல்
9
2021
பொது காசி கோவில் பகுதியில் தொல்பொருள் ஆய்வு - டுவிட்டரில் டிரெண்டிங்
ஹிந்து பெண்களின் நிலை.......... நினைத்து பார்க்கவே:: உனக்கு வேறு நினைவுக்கு வரவே வாராத என   20:18:57 IST
Rate this:
24 members
0 members
5 members

ஏப்ரல்
9
2021
பொது இது உங்கள் இடம் அவர்களுக்கு ஏன் சலுகை?
3 % க்கு ஏன் 10 % கொடுக்கணும் அதுவும் 8000000 லட்சம் வருமானம் இருக்கலாமாம் அப்புறம் 2 ஏக்கர் வெச்சிருக்கும் ஏழையும் இதை என்ஜோய் பண்ணலாமாம்   20:17:41 IST
Rate this:
5 members
0 members
2 members

ஏப்ரல்
9
2021
பொது தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
குஷியில் MKS / குழப்பத்தில் EPS /OPS   19:12:36 IST
Rate this:
16 members
1 members
4 members

ஏப்ரல்
8
2021
அரசியல் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குங்கள் கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
அவர்கள் உன்ன உன்னைப்போல பதவி ஆசாய் புடிச்சவங்கள் இல்லை அப்போ கூட இது எங்கள் கட்சி விசமயம்   19:01:27 IST
Rate this:
5 members
0 members
1 members

ஏப்ரல்
9
2021
Rate this:
3 members
0 members
0 members

ஏப்ரல்
9
2021
அரசியல் அருமையான பதிவு. இதையே, ஆரோக்கியம் தான் செல்வம் என, நம் முன்னோர் கூறியுள்ளனர்...
முதலில் ஒய்வு பெற்றவர்களுக்கு பதவி என்பதை ஒழிக்கவேண்டும். இந்தியா போன்ற பெரிய மக்கள்தொகை உள்ள நாட்டில்... பல கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கும் நாட்டில்... ஏதோ வேலைக்கு ஆள் கிடைக்காததுபோல.. ஒய்வு பெற்றவர்களை நியமிப்பது புரிந்துகொள்ளமுடியாத ஒன்று. காங்கிரெஸ்த்தான் அப்படி செய்தது என்றால், அரசியல்வாதியின் ஓய்வு பற்றி சிந்திக்கும்(?) பாஜகவுமா   14:57:27 IST
Rate this:
2 members
0 members
2 members

ஏப்ரல்
9
2021
பொது தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
ஏன் உனக்கு கோடுகளயா நிறுத்திட்டங்கள வெறும் பொங்கல் புளியோதர் சுண்டல் தானே எந்த கோயில் , போ ஓடு காலி ஆகிவிட போகுது   14:53:06 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
9
2021
பொது தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
மக்கள் தீர்ப்பு வரும் போது நாங்க சந்தோச படுவோம்.. ஆனால் நீங்க சந்தோசப்படமாட்டிங்க...   14:47:39 IST
Rate this:
17 members
0 members
7 members

ஏப்ரல்
9
2021
பொது தேர்தலே முடிந்து விட்டது தேவையா நடத்தை நெறிமுறை?
பழனி எங்கே பாவம் நான்கு வருடம் காப்பற்றிய கூட்டமே இப்போ இவருக்கு எமனா வந்த வினை , சாணக்கிய சகுனி சொல்லிச்சி தினகரனை சேர்த்துக்கோ என்று இவன் கெடட நேரம் premalatha விலகியது இப்படி எல்லாம் கடவுள் வெச்ச அப்பு பழனிக்கு   13:33:07 IST
Rate this:
3 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X