திராவிடம் வென்றது / வெறுப்பு ஆன்மீகம் தோற்றது : கருத்துக்கள் ( 747 )
திராவிடம் வென்றது / வெறுப்பு ஆன்மீகம் தோற்றது
Advertisement
Advertisement
Advertisement
மே
5
2021
அரசியல் தேசிய கொடி ஏற்றும் கம்பத்தில் தி.மு.க., கொடியால் பரபரப்பு
5 வருடம் இப்படி தான் இருக்கும் எவென் எவென் க்கு பிடிக்கலையா ஓடுங்கள்   19:36:59 IST
Rate this:
4 members
0 members
4 members

மே
5
2021
அரசியல் கொரோனா தடுப்பு பணிகளை கவனிக்க வார்ரூம் திறக்க வேண்டும் ஸ்டாலின் அறிவுரை
மாநில உரிமைகள் மறுக்கப்பட்டு கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, மே,வ ஆகிய மூன்று மாநிலங்களிலும் பா. ஜ. க. வை எதிர்க்கும் கட்சிகள் வெற்றி பெற்றிருப்பது முக்கியமான நிகழ்வாகும். மூவருக்கும் வாழ்த்துகள். கல்வி, சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளில் மத்திய அரசின் மாநில நலனுக்கு முரணான திட்டங்களுக்கு இவர்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நம்புவோம். தமிழகத்தில் இதற்கு முன்பிருந்த அனைத்து முதல்வர்களும் (ஓ பி எஸ் & ஈ பி எஸ்) மாநில நலனில் கட்சி வேறுபாடின்றி தமிழக உரிமைகளுக்கு குரல் எழுப்பியுள்ளனர். புதிய முதல்வர் இந்த விஷயத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து தமிழக உரிமைகளை காக்க வேண்டும். குறிப்பாக மாநில வேலை வாய்ப்புகளில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் திருத்தப்பட்ட சட்டங்களை களைய வேண்டும். திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்   19:12:31 IST
Rate this:
44 members
0 members
3 members

மே
5
2021
அரசியல் 3வது முறையாக முதல்வராக பதவியேற்றார் மம்தா
அதே தான் WB இல் பிஜேபி 3500 கோடி செலவு செய்துள்ளது , இது எப்படி வந்தது யார் சம்பாத்தியம் இதை நீ சொல்லுவியா என்ன...   14:26:45 IST
Rate this:
5 members
0 members
4 members

மே
5
2021
அரசியல் தமிழகத்தில் முதல் முறையாக மாஜி முதல்வர் மகனுக்கு வாய்ப்பு
அதே தான் உங்கள் அமித்ஷா மகன் 850 கோடி கடன் வாங்கி உடனே என்ன செலுத்தினான் சொல்லு   14:22:31 IST
Rate this:
2 members
0 members
1 members

மே
5
2021
அரசியல் தமிழகத்தில் முதல் முறையாக மாஜி முதல்வர் மகனுக்கு வாய்ப்பு
நீ திருட்டு ID , நீ சொன்ன ஊழலுக்காக ஆட்சியை இழந்த கட்சி இது வரலாறு " என்ன ஊழல் என்ன தீர்ப்பு சொல்லு , நீ கலைஞர் கூட திருட்டு ரயிலில் வரும்போது உன் குடும்பத்தில் தொடர்பு என்கிற ஊழல் தான்   14:21:24 IST
Rate this:
5 members
0 members
2 members

மே
5
2021
அரசியல் 3வது முறையாக முதல்வராக பதவியேற்றார் மம்தா
அம்மணி பினராயி சொன்னவாறு எங்கு bjp வென்றதோ அந்த இடங்களில் எல்லாம் பள்ளி கொடுங்கள் நிறய திறந்து விடுங்கள் அப்போ தான் இவர்கள் பவிசு அடங்கும் , ஏன் எனில் படித்தவர்கள் யாரும் bjp க்கு VOTU போடுவதில்லை   12:29:41 IST
Rate this:
3 members
0 members
3 members

மே
5
2021
அரசியல் பிரதமர் மோடி என்ன விஞ்ஞானியா... ஒரே நடவடிக்கையில் கொரோனாவை கட்டுப்படுத்த...
அதே தான் 20 வாங்கி 4 இல் வென்ற கட்சி ஏன் தனித்து நிற்கவில்லை   12:13:23 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
5
2021
அரசியல் எந்த பதவியை ராஜினாமா செய்வது குழப்பத்தில் முனுசாமி, வைத்திலிங்கம்
பெரிசு உன்னை நினைத்தால் தான் பாவமா இருக்கு , என் எனில் நீ அண்ணா காலத்து விஷயம் போடும்போது எங்களுக்கு அது பற்றி தெரிய வலி இல்லாமல் பொய் விட்டது ,   12:12:30 IST
Rate this:
1 members
0 members
4 members

மே
5
2021
அரசியல் மேற்கு வங்க வன்முறை தமிழகத்தில் இன்று  பா.ஜ.,  ஆர்ப்பாட்டம் 
ஏன் அவர் நல்லா இருப்பது பிடிக்கலையா என்ன , தேசிய தலைவர் நட்டாவை ஓட விட்ட கூட்டம் அப்புறம் இவர் வேறு பட்டியல் இணைத்து ஆளு பர்த்து   12:09:18 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
5
2021
அரசியல் மேற்கு வங்க வன்முறை தமிழகத்தில் இன்று  பா.ஜ.,  ஆர்ப்பாட்டம் 
திருவொற்றியூர் / THIRUTHANI / திருவண்ணாமலை/ திருச்செந்தூர் /மயிலாப்பூர் / ஸ்ரீரங்கம் / பழனி / காஞ்சிபுரம் போன்ற பல இடங்களில் DMK வென்று இருப்பது "" DMK இந்து மக்களின் எதிரி "" என்ற சிங்கி கூட்டத்தின் கதையை மக்கள் பொருட்படுத்தவில்லை என்று தெள்ள தெளிவா தெரிகிறது , எனவே இந்த கதைக்கு பதில் சொல்லி கொண்டு இருக்காமல் வளர்ச்சிக்கான வேளைகளில் ஈடுபடுவது இன்றய தேவை   12:08:15 IST
Rate this:
2 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X