இரவில் புயல் மழை ஆனால் அதன் பாதிப்பு சிறிது கூட நாம் விடிந்த பின் இல்லாமல் இருக்க அதற்காக உழைத்த இளம் பெண் MAYOR ப்ரியா அவர்கள் இவர் தான் உண்மையில் REAL IRON LADY பாராட்ட மனம் இல்லை என்றாலும் இகழாமல் இருக்க பாருங்கள்.
12-டிச-2022 13:20:31 IST
முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்க காசிமேடு துறைமுகம் செல்வதாக இருந்தது..அந்த துறைமுகம் ஒரு 300 மீட்டர் தூரத்தில் இருந்தது. இந்த நிலையில் மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் முதல்வருக்கு முன்பாக அங்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் முதல்வர் கான்வாய் நீளமாக இருந்ததால் அதற்கு முன்பாக வாகனத்தை கொண்டு செல்ல முடியவில்லை. முதல்வர் வாகனத்திலும் அதிகாரிகள் இருந்துள்ளனர். முதல்வருக்கு முன்பாக செய்தியாளர் சந்திப்பு நடக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும். ப்ரோட்டோகால்படி அங்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதால் முதல்வரின் பாதுகாப்பு காரிலேயே இரண்டு பேரும் ஏறி உள்ளனர். அமைச்சர்கள், அதிகாரிகள் அவசரத்திற்கு இப்படி செல்வது பொதுவாக நடக்கும் விஷயம்தான். அதிலும் வெறும் 300 மீட்டர் தூரம் என்பதால் இவர்கள் சென்றுள்ளனர். முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் சென்ற இரண்டு பேரும், முதல்வருக்கு முன்பாக செய்தியாளர் சந்திப்பு நடக்கும் இடத்திற்கு வந்தனர். அங்கு முதல்வர் ஸ்டாலினுக்கு முன்பாக ஏற்பாடுகளை செய்தனர். அதன்பின் அங்கு வந்த முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். மேயர் பிரியா காரில் தொங்கியபடி சென்றதற்கு இதுதான் காரணம் என்று மாநகராட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
12-டிச-2022 13:12:49 IST
2014 இல் அரசு கடன் சுமை 56 L CRORES இன்று 139 L CRORES / 2014 இல் தனிமனித கடன் 44348 இன்று 101408 / 2014 இல் VELAI இன்மை 5 % இன்று 8 % / 2014 இல் Rs மதிப்பு $ 59 ஆனால் இன்று 82 ரூவா / 2014 GAS சிலிண்டர் Rs 400 இன்று 1053 ரூவா / 2014 இல் இந்தியாவின் வளர்ச்சி 3 rd PLACE இன்று 164 இடம்
26-நவ-2022 12:49:55 IST
வரலாற்றை மாற்றி எழுதி விட்டால் இன்றைக்கு இந்திய மக்கள் படும் அல்லலுக்கு தீர்வு கிடைத்து விடுமா. அரசின் முன்யோசனையற்ற திட்டங்களால் பலருக்கு வேலை வாய்ப்பு பறிபோய் விட்டது. பல சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. விஷம் போல் ஏறும் விலைவாசியினால் அவனவன் தினமும் அடுப்பு பற்ற வைக்கவே திண்டாடி கொண்டிருக்கிறான். இதற்கெல்லாம் ஒரு தீர்வு காண திறனற்ற அரசு, வரலாற்றை மாற்றி எழுத போகிறதாம். கால கொடுமை
25-நவ-2022 14:04:29 IST
2014 இல் அரசு கடன் சுமை 56 L CRORES இன்று 139 L CRORES / 2014 இல் தனிமனித கடன் 44348 இன்று 101408 / 2014 இல் VELAI இன்மை 5 % இன்று 8 % / 2014 இல் Rs மதிப்பு $ 59 ஆனால் இன்று 82 ரூவா / 2014 GAS சிலிண்டர் Rs 400 இன்று 1053 ரூவா / 2014 இல் இந்தியாவின் வளர்ச்சி 3 rd PLACE இன்று 164 இடம்
17-நவ-2022 12:57:50 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.