Rajamsam : கருத்துக்கள் ( 54 )
Rajamsam
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
6
2021
அரசியல் கிச்சன் கேபினட்டுடன் கோயில் உலா வரும் ஸ்டாலின் மனைவி
கடந்த பாராளுமன்ற தேர்தலில் இதைவிட அதிகமாகவே கூவினார்கள் .. அதனால் திமுக கூட்டணி 40 க்கு 39 இடங்கள் கிடைத்தது .. இப்போதும் கூவுவது மேலும் திமுக கூட்டணி பலம் பெரும் ..இது போன்ற செய்திகள் திமுகவுக்கு வாக்குகளை சேகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது .. எனவே இது போன்ற செய்திகள்மேலும் வர திமுகவினர் வாழ்த்துவார்கள்   13:32:08 IST
Rate this:
5 members
0 members
5 members

பிப்ரவரி
4
2021
பொது அமித் ஷா - தோவல் அவசர ஆலோசனை
தேர்தலில் ஜனநாயகம் ..பதவிக்கு வந்த பின் சர்வாதிகாரம் ..இதற்கும் முடிவு இல்லாமலா இருக்கும் ..   11:11:46 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
4
2021
அரசியல் டில்லி எல்லையில் தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள் விவசாயிகளை சந்திக்க சென்றனர்
வினைவிதைத்தவன் வினையறுப்பது உண்மையாகும் . செய்தார் வினை செய்வாருடன் .. சிறுநாட்கள் வாழ்க்கையில் மனிதனின் அளப்பெரிய வாழ்வின் கற்பனை அற்பமாக இறுதியாக்கப்படும் .. பகுத்தறிவென்று கூறி அதைவிடுத்து மற்றவற்றை பேணி வருவது அறிவார்ந்த நிலைக்கு அவலம் என்பது உண்மை தற்காலம் நீண்டது போல வெற்றுத்தோற்றம் . கடந்தகாலம் கழிந்தது போன்ற பொய்மை .. வருங்காலம் ஆகா என கற்பனை .. அர்ப்ப வாழ்க்கையில் அவனவன் தன்நிலையை உயர்த்தி .. கடைசியில் இருந்த இடம் தெரியாமல் மடிவதை மனிதர்கள் எண்ணுவதில்லை .   11:04:57 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
4
2021
அரசியல் எம்.எல்.ஏ., சீட் ரூ.5 கோடி தி.மு.க., வில் பலே பேரம்
அய்யே.. சொல்வதை நல்லா சொல்லலாம் .. 10 கோடிரூபாய் கொடுத்தால்தான் சீட் என்று சொல்லலாம்.. மற்ற கட்சி அனைத்தும் சும்மாதான் ..செலவில்லாமல் போட்டி இடுகிறார்கள் .. எவ்வளவுதான் கூவினாலும் ...சூரியனை கையாள மறைக்க முடியாதுங்க .. நடப்பது நடக்கும் .. அதன் பின் நடக்கவேண்டியதும் நடக்கணும் ..   10:58:05 IST
Rate this:
1 members
0 members
0 members

பிப்ரவரி
4
2021
அரசியல் எம்.எல்.ஏ., சீட் ரூ.5 கோடி தி.மு.க., வில் பலே பேரம்
அய்யே .. சொல்வதை நல்லா சொல்லலாம் .. 10 கோடிரூபாய் கொடுத்தால்தான் சீட் என்று சொல்லலாம் .. மற்ற கட்சி அனைத்தும் சும்மாதான் ..செலவில்லாமல் போட்டி இடுகிறார்கள் .. எவ்வளவுதான் கூவினாலும் ...சூரியனை கையாள மறைக்க முடியாதுங்க .. நடப்பது நடக்கும் .. அதன் பின் நடக்க வேண்டியதும் நடக்கணும் ..   10:58:05 IST
Rate this:
1 members
0 members
0 members

பிப்ரவரி
5
2021
அரசியல் ஒருவருக்கு தங்கத்தின் மேல் பிரியம் மற்றொருவருக்கு சோலார் மீது கண்
அவன் போறான் குடிகாரன் .. எனக்குப்போடு மொந்தையை .. என்ற கதைதான் இவர் சொல்ல வருகிறார் .   10:53:37 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
4
2021
அரசியல் சசிகலா ஆதரவாளர்கள் களையெடுப்பு கதவடைப்பு!
இரு தன்மான சிங்கங்கள்.. ஒன்று கூனி குறுகிய நிற்கும் ..மற்றொன்று குனிந்து தவழ்ந்து படுத்து ஊர்ந்து செல்லக்கூடியது ..ஆகா அற்புதம். அற்புதம் .. அன்று தர்மயுத்தம் ..அதிமுக ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி ,ஊழல் குற்றசாட்டு,அம்மாவை கொலைசெய்த சந்தேகம் விசாரணை .அதில்லாமல் வழக்கு இது ஓபிஎஸ் .. ஒபிஎஸ் உதவாக்கரை .. டம்மி .. ..வெற்றி பெற்று முதல்வர் .. ஆகா.. இது ஈபிஎஸ் .. இவர்களெல்லாம் மனிதர்கள் என்று அவர்கள் மட்டுமே எண்ணிக்கொள்ளலாம் ..   10:51:40 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
4
2021
அரசியல் சசிகலா வருகையில் திடீர் மாற்றம் ஏன்?
நாளொன்றுக்கு 10 கோடிரூபாய்கள் வருமானம் .. பல்லாயிரக்கணக்கான கோடிரூபாய்கள் கையிருப்புன்னா . சும்மாவா .. ஒரு முதல்வர்க்கு கூட கூடாத கூட்டம் கூட்டப்படும் .. வாக்குகளைப் பதில் ஓரங்கட்டப்படும் .. அவ்வளவுதான் .கூலிக்கு ஆட்களை பிடித்து கூட்டம் கூட்டலாம் ..   10:45:48 IST
Rate this:
2 members
0 members
9 members

பிப்ரவரி
6
2021
அரசியல் போஸ்டர் ஒட்டுங்கள்! எம்.எல்.ஏ.,க்களுக்கு உத்தரவு
அரசு ஊழியர்களின் வயதை 60 ஆக உயர்த்தி அதன் நிதியில் இப்படி செய்திருப்பது மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மை .. அரசு ஊழியர்களின் வயதை உயத்தினால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை 14,000 கோடி ரூபாய்கள் இருப்பை விவசாயிகளின் கடன் தள்ளுபடியில் போய்விடும் ..அடுத்தாண்டில் புதிய வரிவிதிப்புக்கள் மூலம் நிதி நிலை சரியாக்கப்படும் .. இது எழுதப்படாத நியதி .. அறிவிலிகள் எப்போதுமே மற்றவர்களை அறிவிலிகளாகவே கருதுவார்கள் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ள்ளது .   10:36:40 IST
Rate this:
4 members
0 members
5 members

பிப்ரவரி
4
2021
அரசியல் "திமுகவில் கருணாநிதி குடும்பத்தின் வாரிசுகள் பலர் இருக்கும்போது ஏன் பிறரை தலைவராக்க வேண்டும்... "
எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே என்ற பழங்கால பாட்டை விளக்கவுரை எழுதியவர் கேட்டுவிட்டு பின்னர் எழுதலாம் ..   14:40:25 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X