S.S.JAHUFER SADIK : கருத்துக்கள் ( 85 )
S.S.JAHUFER SADIK
Advertisement
Advertisement
மார்ச்
6
2019
கோர்ட் அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர்கள் சுப்ரீம் கோர்ட் யோசனை
உடைத்ததற்கு தீர்வு ஏன்னா? சட்டம் என்னசொல்கிறது? நாட்டை ஆண்ட அன்றைய பிரதமர் கொடுத்த வாக்கு என்ன? நாளை இதுபோல் தான் எதை வேண்டுமானாலும் உடைத்து சட்டம் ஒதுங்கிக்கொள்ளுமா?   13:53:53 IST
Rate this:
14 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
6
2019
அரசியல் தவறான தகவல் தரும் ராகுல் பதவி விலக தயாரா? ஆதாரத்துடன் நிர்மலா பதிலடி
ராகுல் சொல்கிறார் நிர்மலா அம்மையார் ரெண்டுமணிநேரம் பேசியும் நான் கேட்ட இரண்டு கேள்விக்கு பதிலையே சொல்லவில்லையே? என்கிறார் இதற்கு என்ன சொல்ல சாரே ?   21:33:42 IST
Rate this:
19 members
0 members
26 members
Share this Comment

டிசம்பர்
23
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
26
2018
அரசியல் நான் விடுமுறையோ, ஓய்வோ எடுக்கவில்லை மோடி
நான் ஒரு நாளும் விடுமுறை எடுக்கவில்லை ஆனால் எல்லாநாளும் வெளிநாடுகளுக்குத்தான் பறந்துள்ளேன்.   13:53:08 IST
Rate this:
29 members
2 members
28 members
Share this Comment

நவம்பர்
21
2018
பொது நாடு முழுவதும் ஒரு லட்சம் ஏடிஎம்கள் மூடப்படும் அபாயம்
நாலு வருஷம் கழித்துதான் திவாலாக சிதம்பரம் என தெரிந்ததா?   21:38:10 IST
Rate this:
82 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
21
2018
அரசியல் முஸ்லிம் ஓட்டு இல்லாவிட்டால் காங்., காணாமல் போகும் கமல்நாத்
இரண்டும் இல்லை, ஆளும் கட்சி வளர்த்துள்ள மத வெறி.   15:25:19 IST
Rate this:
158 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
19
2018
Rate this:
104 members
1 members
9 members
Share this Comment

நவம்பர்
8
2018
பொது ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் பலன்கள் ஜெட்லி விளக்கம்
இவர் விளக்கியிருக்கும் காரணங்களை பண ஒழிப்பு இல்லாமலே நிறைவேற்றலாம். இத்திட்டத்தால் பலன் பெற்றது பணக்காரர்கள் பாதிப்படைந்தது பாமர மக்கள்.   00:36:07 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
6
2018
உலகம் இந்தியாவுக்கு விலக்கு ஏன்? டிரம்ப் விளக்கம்
சீனா மற்றும் வல்லரசுகளின் மீது இவரது பிடியை இறுக்க முடியவில்லை என்பதே உண்மை.   00:41:23 IST
Rate this:
7 members
1 members
25 members
Share this Comment

அக்டோபர்
25
2018
பொது வலிமையான அரசு தேவை அஜித் தோவல்
காங்கிரஸ் பலப்படுத்திய பொருளாதாரத்தை, தேச பாதுகாப்பை நிலையான ஆட்சி என நாசப்படுத்தியுள்ளதே இதற்கு என்ன சொல்ல?   21:07:39 IST
Rate this:
18 members
2 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X