சொடக்கு சொக்கலிங்கம்..(திமுகவின் முதல் எதிரி) : கருத்துக்கள் ( 44 )
சொடக்கு சொக்கலிங்கம்..(திமுகவின் முதல் எதிரி)
Advertisement
Advertisement
Advertisement
மே
8
2021
பொது கொரோனா நிலவரம் முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
டெவலப்மென்ட் டெவெலப்மென்ட் ..   14:55:37 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
7
2021
Rate this:
1 members
0 members
1 members

மே
4
2021
சம்பவம் அம்மா உணவக பலகை சூறை மீண்டும் அதே இடத்தில் வைக்க ஸ்டாலின் உத்தரவு
இந்த மாதிரியான ஆட்களையும் கட்சியிலிருந்து நீக்கிடுங்க ஸ்டாலின். ரொம்ப நஞ்சுபோன சொம்புக்கு தூக்கிட்டு பஞ்சாயத்துக்கு வந்துட்டார் மூர்த்தி.   16:41:30 IST
Rate this:
1 members
0 members
9 members

ஏப்ரல்
29
2021
கோர்ட் தடுப்பூசி குறித்து வதந்தி மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதத்துடன் முன்ஜாமின்
இனி எவனாவது இப்படி பேசுவானுங்க? ஹஹஹஹா . செம தீர்ப்பு. இப்படித்தான் இருக்கணும். வாயை கொடுத்து புண்ணாக்கிக் கொண்டான் இவன். இந்த சின்ன தத்தி இப்படி பேசுவான்னு பார்த்துட்டே இருங்க..வெச்சு செய்யணும் அவனையும் . மைக் கிடைச்சா போதும் என்ன வேணும்னாலும் உளறவேண்டியது. சபாஷ் நீதிபதி அவர்களே.   16:02:04 IST
Rate this:
6 members
0 members
24 members

ஏப்ரல்
29
2021
அரசியல் சட்டசபைக்கு பா.ஜ., செல்லும் அடித்து சொல்லும் அண்ணாமலை
இந்த ஸ்ரீனிவாஸ் அண்ட் ஜெயந்த் இரண்டுபேரும் ஒரே ஆள்தான். இவனே இவனை பாராட்டிக்கிறான். உ பி ரொம்ப கேவலமா இருக்கு. திமுகவை போல இப்பவே தோல்விக்கு காரணம் தேடவில்லை. நிச்சயம் பா ஜ க வெல்லும்   15:57:20 IST
Rate this:
6 members
0 members
6 members

ஏப்ரல்
24
2021
பொது ஜெர்மனியில் இருந்து 23 ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் இந்தியா வருகிறது!
அல்லோ அறிவு ஜீவி..உனக்கு நொள்ளை சொல்லலீன்னா தூங்கமாட்டா போல. பிரேசில், அமெரிக்க போன்ற நாடுகளில் கூடத்தான் பல லட்சம் பேர் இறந்து போனார்கள். உன்னை மாதிரியான ஆட்கள் ஒன்றிணைவோம் வா என்கிற கூட்டத்துக்கு போனதின் விளைவு இது. வேணும்னா அரபு நாட்டுல கொண்டாடலாமா? மூர்க்கன் கூட்டத்தை சேர்ந்தவன் நீ என்பதை உனது இந்த மாதிரியான பதிவை பார்த்து அறிந்துகொள்ள முடிகின்றது.   09:17:30 IST
Rate this:
1 members
0 members
14 members

ஏப்ரல்
10
2021
சம்பவம் ரூ.50 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த பெண் தப்பி ஓட்டம்
தல புராணம் ன்னு சொல்லிட்டு இப்படி ஒரு பதிவை போடுவதற்கு பதிலாக...   12:27:43 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
3
2021
அரசியல் ரெய்டு வந்ததால் 20 சீட் அதிகம் கிடைக்கும் வேதாரண்யம் பிரசாரத்தில் ஸ்டாலின் நம்பிக்கை
தத்தி ன்னு சொன்னா உ பி களுக்கு கோவம் வருதே. இப்படி பேசினா அதுக்கு பேருதான் தத்தி ங்குறது. ரெய்டு போனதால்தான் அடேங்கப்பா கார் கூட இல்லாத ஸ்டாலினுக்கு அவரோட மகளின் வீடு அரண்மனையை விட பெருசா இருக்கேன்னு மக்கள் புலம்பி தள்ளினார்கள். இதில் கோபமும் ஆவேசமும் அடைந்த பலரும் இந்த திமுக கொள்ளையர் கூடாரம் என்றுதான் விமர்சித்து சென்றார்கள். அதனால் திமுகவுக்கு இழப்பு இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகள் என்று கணிப்புகள் சொல்வதை அறியாமல் அப்படியே மாற்றி சொல்லி மன ஆறுதல் கொள்கின்றார் ஸ்டாலின். உழைத்து சம்பாதித்திருந்தால் இந்த மாதிரியான மால் போல வீடு காட்டமுடியுமா என்று பேசுகின்றார்கள் மக்கள். அதிலும் இவர் வீட்டில் தேனீர் அருந்திவிட்டு சொன்னார்களாம். இதைப்போல ஒரு அறிவாளியை எங்கேனும் காண முடியுமா? இந்த தத் திக்குத்தான் முதல்வர் பதவி வேணுமாம்..கொடுமையோ கொடுமை..ஊரை அடிச்சு உலையில் போட்டு மகளுக்கும் மகனுக்கும் பேரனுக்கும் இப்படி சொத்து சேர்கின்ற இந்த ஸ்டாலினை தோற்கடிப்பதுதான் தமிழக மக்களின் முதற்கடமையாக இருத்தல் அவசியம்.   07:36:26 IST
Rate this:
2 members
0 members
11 members

மார்ச்
15
2021
அரசியல் என்னை வாரிசு அரசியல் செய்வதாக நினைத்தால் தோற்கடிக்கட்டும் உதயநிதி
கண்ணு ராசா இந்த ஸ்ரீ ரெட்டின்னு ஒருத்தர் இருக்காங்களே..அவுக உன்னை எதிர்த்து போட்டியிட்டா நீ ஜெயிப்பேன்னு சொல்லுவியா? ஆண்ட்ரியா ன்னு ஒருத்தர் இருக்காரே..அவராவது போட்டியிட்டா ஜெயிப்பியான்னு சொல்லு பாப்போம்...   18:35:28 IST
Rate this:
3 members
0 members
18 members

மார்ச்
14
2021
அரசியல் எது நடக்கும்? எது நடக்காது?
நீ திருமா கோஷ்டிதானே? உனக்கு இப்படித்தான் எழுத வரும்கிறேன். ஆறு சீட்டு அருணாச்சலங்களுக்கு ரோஷம் கிடையாதே. வாய் சவடால் மட்டும்தான் உன்னோட ஆட்களுக்கு. போ..உன்னைய யாரு இங்கே கருத்து கேட்டா? அறிவாலய வாசலில் கையேந்தி நில்லு. இதுக்கு எதுக்கு சனாதன போனாதானம்னு உளறிட்டு கிடக்குற   11:14:09 IST
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X