Dinesh Pandian : கருத்துக்கள் ( 216 )
Dinesh Pandian
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
19
2019
பொது தண்ணீர் தர கர்நாடகா, ஆந்திரா கைவிரிப்பு
ஸ்ரீசைலம் அணையே காய்ந்து போய் உள்ளது, இதுல கண்ட்லெர் அணைக்கு எப்படி தண்ணி விடறது   08:56:20 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
20
2019
பொது நீட், எய்ம்ஸ், ஜிப்மர், ஜே.இ.இ., குஜராத் மாணவி அனைத்திலும் தேர்ச்சி
அம்மாவும் கூட இருந்து சொல்லி கொடுத்து உள்ளார் , அருமை யான அம்மா . வாழ்த்துக்கள் மாணவிக்கு   08:50:20 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஜூன்
18
2019
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

ஜூன்
17
2019
பொது சென்னை பக்கம் வந்துடாதீங்க... சென்னை பக்கம் வந்துவிடாதீங்க... உறவுகளிடம் கெஞ்சும் மக்கள்!
ஹைதெராபாத் வாங்க அப்படினு என் சொந்த காரங்களை கூப்பிட்டாலும் வரமாட்டேன்றாங்க என்ன பண்றது?   08:55:52 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
16
2019
அரசியல் தோல்வி ஏன்? தி.மு.க., குழு அமைப்பு
ஒட்டு மெஷின் சரியாய் வேலை செய்யலை   10:43:48 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
14
2019
சம்பவம் தொடங்கியது தண்ணீர் சண்டை பெண்ணுக்கு வெட்டு
கிளம்பி போங்க சூலூர் பேட்டை தடாபக்கம், அங்க கொஞ்சம் தண்ணி இருக்காம்   14:29:22 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
27
2019
பொது மே 27 பெட்ரோல் ரூ.74.50 டீசல் ரூ.70.45
அந்தமான் ல 62 தானாம். எனவே கப்பல் ல போறவங்க பிடிச்சிக்கிட்டு வர அனுமதி குடுங்க   15:17:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
22
2019
அரசியல் கேதார்நாத் குகையில் தங்க உங்களால் முடியுமா? உத்தரகண்ட் முதல்வர்
2002 வருடம் குஜராத் முதல்வராக இருந்தபோது ரோட்டில் சாதாரணமா கார் ல போவாரு , நான் பலமுறை பாத்திருக்கேன்   10:27:49 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

மே
16
2019
அரசியல் நான் யாருக்கு விரோதி என மக்களுக்கு தெரியும்
நீங்க அரவக்குறிச்சி ல பேசுனது பெரிய விஷயம் இல்லை . அங்கேயே நம் இஸ்லாமிய நண்பர்கள் இவரை எதிர்த்து இருக்கனுக்கும் . இஸ்லாமிய தீவிரவாதம் என்ற கருத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியர்களே . எனவே இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை கேட்டவுடன் எதிர்க்க வேண்டும் .   08:30:52 IST
Rate this:
1 members
0 members
36 members
Share this Comment

மே
9
2019
அரசியல் போர்க்கப்பலில் ராஜிவ் உல்லாசம் முன்னாள் அதிகாரி மறுப்பு
உல்லாச பயணம் உண்மை. என்னுடைய பெரியப்பா அந்த கப்பலில் தான் வேலை பார்த்தார்.. அவர் 1988 அக்டோபர் 25 எர்ணாகுளத்தில் ஒரு விபத்தில் இறந்து விட்டார்   10:00:43 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X