நிசசயமாக இது திரு ஸ்டாலின் அவர்களுக்கு மிகப்பெரிய சவாலான பொறுப்பு தான். அதை அவர் எப்படி கையாளப்போகிறார் என்பதை பொறுத்து தான் அடுத்த ஐந்து ஆண்டுக்கான வெற்றி அமையப்போகிறது. கடவுள் அருளால் நல்லாட்சி புரிய வாழ்த்துக்கள்.
07-மே-2021 08:53:59 IST
நிசசயமாக இது திரு ஸ்டாலின் அவர்களுக்கு மிகப்பெரிய சவாலான பொறுப்புதான். அதை அவர் எப்படி கையாளப்போகிறார் என்பதை பொறுத்து தான் அடுத்த ஐந்து ஆண்டுக்கான வெற்றி அமையப்போகிறது. கடவுள் அருளால் நல்லாட்சி புரிய வாழ்த்துக்கள்.
07-மே-2021 08:51:28 IST
திரு கமல் அவர்களே இங்கு நேர்மையை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் செய்யமுடியாது. நேர்மையின் வடிவமாக பார்க்கப்பட்ட திரு சகாயம் இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. இங்கு அரசியல் செய்யவேண்டும் என்றால் முதலில் வாய்கூசாமல் பொய் பேச தெரியவேண்டும். இடத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு நிறம் மாறும் பச்சோந்தித்தனம் வேண்டும். கைக்கூசாமல் பெட்டிகளை வாங்க தெரியவேண்டும். யார் என்ன சொன்னாலும் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் கடந்து போக தெரியவேண்டும். இங்கு அரசியல்வாதி என்பதன் பொருள் நீங்கள் நினைப்பதுபோல் இல்லை அது வேறு என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள். இங்கு அழகாக இருப்பது முக்கியமில்லை அழுக்காக இருக்க வேண்டும். இவையெல்லாம் உங்கள் குணநலனுக்கு ஒத்து வராதவை. இல்லை நான் சீர்திருத்தப்போகிறேன் என்று பிடிவாதம் பிடித்தால் பின்னர் வருத்தப்படுவீர்கள். உங்களால் இனி ஒருபோதும் அவர்களுக்கு ஆதாயம் கிடைக்கப்போவதில்லை என்பதை முன்கூட்டியே உணர்ந்தே அவர்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். தற்போதைய அரசியல் களத்தில் காந்தி காமராஜர் கக்கன் போன்றவர்களுக்கு இடமில்லை என்பதை முதலில் நீங்கள் உணருதல் அவசியம்.
07-மே-2021 08:43:36 IST

07-மே-2021 08:43:09 IST
ஆந்திராவில், அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவச கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அரசு காப்பீட்டு திட்டமான 'ஆரோக்கிய ஸ்ரீ' திட்டம் மூலம், பல தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் கீழ் உள்ளவர்கள், இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். அதே சமயம், ரூ.5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற, ஜெகன் அரசு குறைந்த கட்டணம் (ரூ.5,000 - ரூ.11000) நிர்ணயித்திருக்கிறது.
வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், அதனை செயல்படுத்தவும் நடவடிக்கைகளை ஜெகன் அரசு எடுத்து வருகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெகன், தனியார் மருத்துவமனைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். கொரோனா காலத்தில், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பது தெரிந்தால், அந்த மருத்துவமனையை மூடிவிட்டு, அரசே அதனை ஏற்று நடத்தும் என்றும், உடனடி நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால், 1902 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவித்ததுடன், அதனை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி ஒருவரையும் நியமித்திருக்கிறார்.
06-மே-2021 08:57:10 IST
லாக் டவுன் போட்டா பசியால் சாவு லாக் டவுன் போடாட்டா நோயால் சாவு. பணக்காரர்களுக்கு நோ பிராப்ளம் அஞ்சு வருஷம் போட்டாலும் அவங்களுக்கு பிரச்சினையில்லை ஆனா நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழை தொழிலாளர்களின் வாழ்வு ? தான்.
06-மே-2021 08:47:23 IST
MAY 3 2021 GLOBAL PETROL PRICE ஈரானில் 5 ரூபாய் குவைத் 26 மலேசியா 37 ஈராக் 38 சவூதி அரேபியா 42 ரஸ்யா 48 பாக்கிஸ்தான் 52 இலங்கை 60 கம்போடியா 77 சீனா 82 தென்னாப்பிரிக்கா 87 இந்தியா 92
06-மே-2021 08:33:57 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.