abibabegum : கருத்துக்கள் ( 716 )
abibabegum
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
23
2022
அரசியல் குஜராத் தேர்தல் முடியும் வரை தமிழக காங்.,கில்...மாற்றமில்லை
நீ இருந்தால் தான் காங்கிரஸ் தமிழ்நாட்டில் உரு தெரியாமல் அழியும் நீயே தொடர்ந்து தலைவராக இரு   10:40:32 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
21
2022
தமிழகம் காசி தமிழ் சங்கமம் 2வது குழு பயணம்
காசி ராமேஸ்வரத்திற்கு ஒரு தொடர்பு உண்டு காசிக்கு செல்ல விரும்பும் இந்துக்கள் ராமேஸ்வரம் சென்று உங்களுடைய ராமநாத சுவாமியை தரிசனம் செய்து அங்கு உள்ள தீர்த்தமாடி அந்த தீர்த்தத்தை காசி விஸ்வநாதருக்கு சென்று அபிஷேகம் செய்துவிட்டு அதன்பின்பு ராசி விஸ்வநாதன் தாங்கள் தரிசனம் செய்துவிட்டு அங்குள்ள தீர்த்தத்தை காசி தீர்த்தத்தை கொண்டு வந்து இங்கு உள்ள இராமநாதசுவாமி அதாவது ராமேஸ்வரத்தில் உள்ள சிவபெருமானை அபிஷேகம் செய்துவிட்டு அதன் பின்பு தான் தங்கள் தங்கள் இல்லத்திற்கு வர வேண்டும் அதன்பின்பு இந்துக்கள் அனைவரும் இரண்டு புண்ணியஸ்தலத்தில் உள்ள சிவனை தரிசனம் முடித்த பின்பு மதுரையில் உள்ள அழகர் கோயில் மலைக்கு சென்று அங்கு உள்ள இரண்டாம் படி அவரை வணங்கி விட்டு பெருமாளை தரிசனம் செய்துவிட்டு தங்கள் இல்லத்திற்கு வந்தால் தான் நீங்கள் புனித யாத்திரை சென்று வந்ததற்கான முழு பலன் உங்களுக்கு கிடைக்கும் என்று உங்களுடைய ஜோதிடர்களும் உங்களுடைய மூதாதையர்களும் சொல்லி வைத்த விஷயம் இதுதான் தெரியாத இந்துக்களுக்கு இதை தெரியப்படுத்துங்கள்   11:08:08 IST
Rate this:
1 members
0 members
3 members

நவம்பர்
21
2022
தமிழகம் காசி தமிழ் சங்கமம் 2வது குழு பயணம்
காசி தமிழ் சங்கமம் பற்றி எதுவும் தெரியாமல் உன் இஷ்டத்திற்கு இங்கு பதிவு போடுவது பார்க்கும்போது நீ எந்த அளவிற்கு மூளை உள்ளவன் என்று நன்றாக தெரிகிறது ராமச்சந்திர நீ சொல்வதுபோல இது நாடகமாகவே இருந்தாலும் ஒரு தீய சக்தியை பூண்டோடு அழிக்க எதுவும் செய்யலாம் உங்களுடைய புராணத்தில் ராவணனை அழிக்க ராமர் அவதாரம் எடுக்கவில்லையே கம்சனை அழிக்க... கிருஷ்ணர் அவதாரம் எடுக்கவில்லையா அதுபோலத்தான் தி.மு.க என்ற நச்சுப்பாம்பை அழிக்க. அண்ணாமலை அவதாரம் எடுத்து வந்துள்ளார் எம்பெருமான் மோடி ஜீ தான்   10:51:28 IST
Rate this:
0 members
0 members
5 members

நவம்பர்
19
2022
அரசியல் சதாம் உசேன் முகம் போல் ராகுல் முகம் அசாம் முதல்வர் வர்ணிப்பு
முஸ்லீம் கிறிஸ்தவர் இணைப்பு தான் ராகுல்   20:12:21 IST
Rate this:
0 members
0 members
8 members

நவம்பர்
18
2022
அரசியல் அமைச்சர்களுக்குள் மோதல் கூட்டு உறவை உடைத்த கூட்டுறவுத்துறை
எல்லோருமே களவாணி பயலுக இதிலே நீ என்ன நல்லவனா நான் என்ன கெட்டவனா என்ற மோதல் தமிழ் தேசம் உருப்பட்ட மாதிரி தான்   17:33:31 IST
Rate this:
0 members
0 members
9 members

நவம்பர்
16
2022
அரசியல் தி.மு.க.,விடம் அதிக சீட் கேட்டுப் பெற ஆலோசனை!
சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் அழகிரி ஒரு கட்சி தொண்டனை கன்னத்தில் அடிக்கிறார் பொறுமை இழந்து கீழ்த்தரமாக நடந்துகொண்டால் நீ என்ன ஒரு அழகனா தொண்டரிடம் கோபப்பட நீயே ஒரு ரப்பர் வாயன் நீ காங்கிரஸில் இருக்கும் வரை உருப்படாது அழகிரி சாரி ......   13:21:29 IST
Rate this:
0 members
0 members
11 members

நவம்பர்
17
2022
பொது காசியும், தமிழகமும் ஒன்னுதான் சொல்கிறார் யோகி ஆதித்யநாத்
யோகி அவர்களே சிறிதுகாலம் தமிழகம் வந்து இருக்கவேண்டும் இங்கு உள்ள நிலைமை உங்களுக்கு தெரியும் பாவம் இந்துக்கள் படும் அவஸ்தை கொஞ்சநஞ்சமல்ல தி.மு.க என்ற தீயசக்தி இருக்கும் வரை இந்துக்களை அழித்துவிட தீவிரமாக செயல்படுகிறார்கள்   13:05:16 IST
Rate this:
6 members
0 members
15 members

நவம்பர்
17
2022
Rate this:
2 members
0 members
10 members

நவம்பர்
17
2022
அரசியல் போடச்சொன்னது நம்ம தேசிய கீதம் ஒலித்தது நேபாள தேசிய கீதம் ராகுல் யாத்திரையில் ‛‛கலகல
நீ பப்பு என்றால் உன் கூட இருப்பவர்கள் கூட பப்புவாகத்தான் இருக்கிறார்கள்   11:52:42 IST
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
16
2022
அரசியல் தனி தமிழ்நாடே இறுதி இலக்கு திருமாவளவன் ‛பிரிவினை பேச்சு
தமிழ்நாடு பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழ்நாடு தனி நாடாக்க வேண்டும் என்று பிரிவினை வாதத்தை பேசிக்கொண்டு வருகின்றார் இந்தவிதமான பேச்சுக்கள் உலகிலேயே கிள்ளி எறிய வேண்டும் தயவு செய்து தாங்கள் முன் நின்று இது போன்ற விஷக்கிருமிகளை அழிக்க மத்திய அரசிடம் பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டுமாய் தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு இந்தியா மீது அதிக பற்றும் பாசமும் உள்ள உங்கள் தொண்டன்   12:37:17 IST
Rate this:
0 members
0 members
20 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X