மாநிலத்திற்கு தேவைனயன நல்ல திட்டங்களில் அரசியல் செய்தால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் . சேது சமுத்திர திட்டத்தில் கிடைக்கும் பலன் யார் யாருக்கு தெரியும் என்று ஒரு போட்டி தான் வைக்க வேண்டும் போல இருக்கு
13-ஜன-2023 17:38:40 IST
கட்சி பதவி அண்ணாமலை அவர்களை கண் முடித்தனமாகிவிட்டது , அவர்க்கு சேது சமுத்திர திட்டத்தால் கிடைக்கும் நன்மைகள் தெரியவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம் மாநிலத்திற்கு பயனளிக்கும் திட்டங்களில் அரசியல் செய்யக்கூடாது
13-ஜன-2023 17:31:04 IST
கவர்னர் இந்த செய்கை திராவிட காட்சிகளை வலுப்படுத்தும் ,ஏனென்றால் பிஜேபியின் ராம் மந்திர் எப்படியோ அப்படியே தமிழ் மற்றும் தமிழ்நாடு திராவிட கட்சிகளுக்கும் ,
இதில் கைய வைத்தால் பிஜேபி க்கு தோல்வி நிச்சயம் ,மேலும் அவர்களின் பலத்தை பலவீன படுத்தும் , கர்நாடக வில் அவர்கள் தங்கள் மாநிலத்துக்கு தனி கொடிய வைத்து கொண்டாடுகிறார்கள்
11-ஜன-2023 16:56:24 IST
காயத்ரி ரகுராம் அவர்கள், சினிமா பிஎல்ட்டில் ஜொலிக்க முடியவில்லை பிஜேபி வைத்து பிழைப்பை நடத்தலாம் என்று இருந்தார் அதற்க்கு த்ரவிட கட்சிகள் உள்ளன அவர் அங்கு செல்லலாம்
04-ஜன-2023 14:53:42 IST
தமிழ் நாட்டில் தமிழர்கள் இருக்கும் இடத்தில எல்லாம் தேவையிலலாமல் மற்ற மொழிகள் காண முடிகிறது , ஆனால் பெங்களூரில் கன்னடர்களுக்கு அடுத்து பெரும்பான்மை தமிழர்கள் தான் ஆனால் ஒரே ஒரு பெயர் பலகையை தமிழன் நடத்தும் நிர்வங்களுக்கோ ,மற்ற கடைகளிலோ வைக்க முடியாது, எந்த பள்ளியும் கன்னடத்தை ஒதுக்கிவைத்து பள்ளிநடத்தமுடியாது ,இதனால் தமிழனும் பிழைப்புக்காக கன்னடத்தில் படிக்கச் அரபித்துவிட்டான் ,தமிழ்நாட்டில் கேட்க யாரும் இல்லை ,எங்குமே தமிழன் இடத்தில ஒற்றுமை இல்லை
22-டிச-2022 16:29:08 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.