Malarvizhi : கருத்துக்கள் ( 60 )
Malarvizhi
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
18
2022
அரசியல் தமிழக அரசியல் ரொம்ப காஸ்ட்லி பா.ஜ., அண்ணாமலை கவலை
மக்கள் அது பெரிய தொழில் செய்பவர் அல்லது சிறு குறு கடன் வாங்கியவரோ யாராக இருந்தாலும் சரி - தாங்கள் வாங்கிய வங்கி கடன்களை திருப்பி செலுத்தாவிட்டால் நாடு கடனாளியாக வேண்டியதுதான். அதேபோல ஒட்டு போட காசு வாங்கினாலும் நாடு கடனாளியாக வேண்டியதுதான்.   16:00:08 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
19
2022
பொது வீட்டில் இருந்தே அஞ்சல் சேவை போஸ்ட் இன்போவை பயன்படுத்த அறிவுரை
அஞ்சல் துறையில் கடுமையான ஆட்குறைப்பு இருப்பதாகவும், காலிப் பணியிடங்கள் நிரப்பி பல ஆண்டுகள் ஆகி விட்டதாகவும் தகவல். அரசுத் துறையில் சேவைகளுக்கான விலையை அதிகரித்தால் ஆஹா, ஓஹோ என ஆர்பாட்டம் செய்யும் எதிர்கட்சிகள், தனியார் விலைஅதிகரிப்பை பற்றி வாயை திறப்பதில்லை, அதனால் அரசுத்துறைகள் போட்டி போடமுடியாமல் திணறுகின்றன   09:55:37 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜனவரி
17
2022
அரசியல் கவர்னருக்கு ஸ்டாலின் ஆட்சி மீது அதிருப்தி?
டாஸ்மாக்கின் அரும்பணியை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே பிரதர்.   15:40:14 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
13
2022
சம்பவம் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய போலி பேராசிரியர் கைது
போலி சாதி சான்றிதழ் வைத்திருந்தவர் பணிநீக்கம். நீர்வழித்தடத்தில் கட்டிடம் கட்டினாள் கட்டிடம் இடிப்பு. ஆனால் போலி சாதி சான்றிதழ் கொடுத்த / கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்த அரசு ஊழியர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள்? லோக் பால் / லோக் ஆயுக்தா நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.   14:15:52 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜனவரி
13
2022
பொது கொரோனா பரவல் முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா முதல் அலையின்போது மத்திய அரசு முன்வந்து பொதுமுடக்கம் அறிவித்து, நோய்பரவுவதை பெருமளவு கட்டுப்படுத்தியது. அப்போது சில கட்சிகள் குய்யோ முறையோ என்று கூவியதால், அதற்குப் பிறகு மாநில அரசுகள் பொறுப்பு எடுத்துக்கொள்ளட்டும் என்று பெருமளவு விட்டுக்கொடுத்திருக்கிறது. மத்திய அரசு எதுவுமே ஆலோசனை சொல்லக்கூடாது, கேள்விகேட்கக்கூடாது என்றும், மாநிலங்கள் கேட்கும் நிதியை மட்டும் தந்துவிடவேண்டும் என்றும் எதிர்பார்ப்பது நியாயமல்ல.   13:41:30 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
13
2022
முக்கிய செய்திகள் ஆன்லைன் வகுப்புகள் ஏன் நடத்த கூடாது சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
அவனவன் உசுருக்கு பயந்துணுகிறான். இந்த தொற்று காலத்தில் குழந்தைகள் தேவையில்லாமல், டிவி, மொபைல், கம்ப்யூட்டர் பார்ப்பதை பெற்றோர் கட்டுப்படுத்தவேண்டும், அவர்கள் வீடியோ கேம் பார்க்காமலும் தடுக்கவேண்டும், சினிமாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அப்போது கண்ணை பாதுகாக்கலாம்.   13:31:47 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
13
2022
முக்கிய செய்திகள் ஆன்லைன் வகுப்புகள் ஏன் நடத்த கூடாது சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
வந்திருப்பது தொற்றுநோய். எந்த நேரத்தில் யாருக்கு, எப்படி தொற்றும் என்றெல்லாம் யாராலும் சொல்லமுடியாது சிறியவர்களுக்கும் தொற்றலாம், பெரியவர்களுக்கும் தொற்றலாம்.. எனவே இந்த விஷயத்தில் "நீ பள்ளிக்கு வந்தால் வா, வரவில்லையென்றால் பரவாயில்லை" என்றெல்லாம் மாணவர்களை குழப்பக்கூடாது. இப்போது அநேகம் பேர் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்தான் வைத்துக்கொண்டு, நடுத்தர வயதில் இருக்கிறார்கள். தொற்று இருக்கும்போது, குழந்தையை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோரால் நிம்மதியாக இருக்க முடியுமா? வகுப்பில் சமூக இடைவெளியுடன் உட்கார வைக்கப்பட்டாலும், பள்ளியைவிட்டு வெளியேவந்து மாணவர்கள் ஒன்று கலந்து விளையாடுகிறார்கள். இதை யாராலும் தடுக்கமுடியாது. இதனால் கொரோனா பரவ நிறைய வாய்ப்புள்ளது. எனவே பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கும் ஆன்லைன் மூலமே பாடம் நடத்தவேண்டும்.   10:30:16 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
10
2022
பொது நீட் தேர்வு எதிர்ப்பை கைவிடுங்க
மூன்றாண்டுகளுக்கு முன்பு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டை பல மாநிலங்கள் அமுல் படுத்திவிட்டந ஆனால் இதுவரை தமிழக அரசு அமுல்படுத்தவில்லை. மத்திய அரசின் சட்டத்தை இவர்கள் அமுல்படுத்த மாட்டார்களாம் ஆனால் இவர்கள் சொன்னவுடன் மத்திய அரசு கேட்டுவிடவேண்டுமாம். இதுதான் சமூக நீதியா? நீட் சட்டத்தை கொண்டுவந்தவர்களே, அது வேண்டாம் என்று கமிட்டீ போடுவது, அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை.   11:23:17 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
10
2022
பொது நீட் தேர்வு எதிர்ப்பை கைவிடுங்க
காரமான கேள்வி. சபாஷ்.   11:11:45 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
10
2022
பொது நீட் தேர்வு எதிர்ப்பை கைவிடுங்க
நீட் தேர்வை கொண்டுவந்தவங்களே, இன்னிக்கு வேணாம்னு கமிட்டி போடுறாங்க, அனைத்து கட்சி கூட்டம் போடுறாங்க. ஏன், சட்டம் கொண்டுவரும்போது இதெல்லாம் தோணலையா? மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.   15:43:59 IST
Rate this:
2 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X