Ganesan : கருத்துக்கள் ( 76 )
Ganesan
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
6
2021
எக்ஸ்குளுசிவ் ஆறுகளில் மீண்டும் மணல் குவாரிகள் மூன்று நிறுவனங்கள் ரகசியமாக தேர்வு
ஆற்றுமணலை அள்ளி வருங்கால சந்ததியினர் வயிற்றில் அடிக்கும் போக்கை அரசு நிறுத்த வேண்டும். அதற்கு மாற்றாக எம்.சாண்டை உபயோகிக்கலாம் என்று பரிந்துரைத்த பிறகும் இவ்விதம் ஆற்று மணலை அள்ள முயற்சிப்பது நல்லதல்ல.   07:46:51 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
3
2021
பொது ‛மேகி நூடுல்ஸ் கேடானது ஒப்புக் கொண்டது ‛நெஸ்லே நிறுவனம்
தான் உற்பத்தி செய்த பொருள் தரமற்றது என அந்நிறுவனமே ஒத்துக்கொண்ட பிறகும் அந்நிறுவனம் தொடர்ந்து இயங்கலாம் என்ற நிலை இந்தியாவில் மட்டுமே உள்ளது. இது வெட்கக் கேடானது.   07:30:54 IST
Rate this:
1 members
0 members
21 members

மே
30
2021
பொது ஆள் இல்லாத கிராமத்தில் விவசாயம் அசத்தும் பட்டதாரி இளைஞர்
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். படித்த கற்குவேல் போன்றோர் எல்லாம் விவசாயம் செய்ய விரும்புவது மகிழ்வளிக்கிறது. பெயரிலேயே கற்றல் என்பதை வைத்திருக்கும் கற்குவேலைப் போல் விவசாயம் செய்ய இளைஞர்கள் முயல வேண்டும். மேலும் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்க அரசு முன்வர வேண்டும்.   07:24:06 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
26
2021
சினிமா மகாநதி பதட்டம் இன்றும் குறைந்தபாடில்லை - கமல்...
அடுத்தவருக்கு அறிவுரை சொல்லும் முன் நாம் அதற்கு முன்னுதாரணமாய் இருக்க வேண்டும். பிக்பாஸ் போன்ற கலாச்சார சீரழிவு நிறைந்த தொடரில் பங்கேற்கும் தாங்கள் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவது ஏற்புடையது அல்ல.   07:25:37 IST
Rate this:
2 members
0 members
3 members

மே
24
2021
முக்கிய செய்திகள் புளுகாதீங்க சார்! காலி படுக்கை நிறைய இருக்காம்... நம்பி வரும் நோயாளிகள் ஏமாற்றம்
ஆக்ஸிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன என்று தவறான தகவல்களை அளிப்பது உயிரைப் பறிக்கும் ஆபத்து நிறைந்தது எனத் தெரியாதா? அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அசியம்.   07:28:46 IST
Rate this:
1 members
0 members
3 members

மே
8
2021
சிறப்பு கட்டுரைகள் ஓட்டுக்கு பணம் கொடுக்கலாமே
இது நிச்சயம் தவறான முடிவு. லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில் ஓட்டுக்கு பணம் வழங்கலாம் என்ற கருத்து மக்கள் மனதில் ஆழமாய் பதிந்து அனைத்திற்கும் பணத்தை எதிர்பார்க்கும் மனநிலையை உருவாக்கிவிடும்.   07:39:22 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
5
2021
சம்பவம் அம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் சூறை
நேற்று அம்மா உணவகம் இன்று மினி கிளினிக் நாளை பொதுமக்கள். திமுகவின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஒஹோன்னு இருக்கும்.   07:29:52 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
5
2021
அரசியல் முழு ஊரடங்கு இன்று பிரதமர் ஆலோசனை
கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை தீவிரமாக இருப்பதோடு உயிர் பலியும் அதிகமிருப்பதால் நாடு தழுவிய முழுஊரடங்கு மிக அவசியம். இந்நேரத்தில் மக்களின் உயிர்தான் முக்கியமே தவிர பொருளாதாரம் அல்ல. இதை உணர்ந்து அரசு செயல்படுவது நலம்.   07:51:53 IST
Rate this:
3 members
0 members
7 members

மே
3
2021
அரசியல் இது உங்கள் இடம் ரஜினி ஒரு தீர்க்கதரிசி!
எல்லாம் இருக்கட்டும் அவரை நம்பிய ரசிகர்களின் கதியை நினைக்கவில்லையே. மாறாக ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு அளித்து தனது ரசிகர்களில் சிலரை அரசியல் களத்தில் இறக்கியிருக்கலாம். அவர்கள் செயல்திறனைப் பொறுத்து அவர் அரசியல் களத்தில் குதித்திருக்கலாம் இப்படி யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் இருப்பதற்கு.   08:01:59 IST
Rate this:
2 members
0 members
7 members

மே
2
2021
பொது இது உங்கள் இடம் இப்போது கொள்ளை அடிக்கலாமா?
அரசு மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் மிகவும் சோர்ந்துவிட்டனர். தொடர்ந்த பணிச்சுமை, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலை, ஊக்கத்தொகை, ஊதிய உயர்வு உட்பட எந்த சலுகையையும் வழங்காமல் அவர்களை வாட்டி வதக்குகிறது அரசு. இவற்றை அர்களுக்கு வழங்கி மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தினால் மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடமாட்டார்கள்.   07:00:12 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X