அயோத்யா மண்டப விவகாரத்தில் அரசியல் செய்யவில்லையா? சொத்து வரி உயர்வு பிரச்சினையை திசை திருப்பும் முயற்சி. மக்கள் பிரச்சினையை கவனிக்காமல் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுகிறார்
13-ஏப்-2022 20:28:38 IST
இந்திராணி சமூகவியல் படித்தவரா அல்லது நர்சிங் படித்வரா? பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நர்ஸ் சமூகவியல் புத்தகம் எழுதினார். முன்னுரையில், நிறைய சமூகவியல் அறிஞர்களுக்கு சமூகவியல் சரியாக தெரியாததால் தான் (ஒரு நர்ஸ்) சமூகவியல் புத்தகம் எழுதுவதாக குறிப்பிட்டிருந்தார். இப்படிபட்ட "மேதாவி" யாராவது சம்பத்தமே இல்லாமல் புத்தகம் எழுதி இருக்கலாம்.
05-ஏப்-2022 08:35:29 IST
பிராமண எதிர்ப்பால் பிராமணர்களை அமுக்க முடியவில்லை என்று பாவ மன்னிப்பு கேட்க மனசில்லை. மாறாக, குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக, அறிக்கை. இந்த போலி தனத்திற்கு பெயர் தான் (திராவிட) சுய மரியாதை. திரு. சுடாலின்.
26-பிப்-2022 13:17:27 IST
இயேசுவுக்கு முன்பே ஹிந்து மதம் இருந்தது. இந்துக்கள் அப்பொழுதே பிற நாடுகளில் வணிகம் செய்தனர். அவர்கள் மூலம் அறிந்து இயேசு ஹிந்து மதத்தை பின்பற்றி இருக்கிறார். அதனால் தான் அவர் சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்தார் என்று ஒரு சந்தேகம் எழுகிறது. அதாவது இயேசு உண்மையில் ஹிந்து என்று சந்தேகம் வருகிறது.
20-டிச-2021 06:43:06 IST
கவுன்சலிங் என்பது இன்று காயலான் கடை சரக்காக்கப்பட்டு இருக்கிறது. ஐந்து ஆண்டுகள் உளவியல் மட்டுமே படித்து அதையும் கல்லூரியில் படித்து அனுபவப்பட்ட மனோதத்துவ நிபுணர்கள் கொடுக்கும் கவுன்சலிங் என்பது தான் பலனளிக்கும். உப்புமா ஆலோசகர்கள் தரும் கவுன்சலிங் தவிர்க்கப்பட வேண்டும் - பலன் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று விரும்பினால்......
24-நவ-2021 07:48:45 IST
இன்று பகத் சிங் இருந்தால் கிரிக்கெட்டில் இந்திய தோல்வி - பாக்கிஸ்தான் வெற்றியை கொண்டாடி இருப்பாரா?....மத மாற்றத்தை ஆதரித்து இருப்பாரா?...முதலில் இந்தியாவை இஸ்லாமை அடிப்படையாக வைத்து துண்டு துண்டாக உடைத்ததை ஏற்றுக் கொள்வாரா?...
19-அக்-2021 21:45:15 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.