Devan : கருத்துக்கள் ( 408 )
Devan
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
17
2022
அரசியல் மக்களின் விருப்பம் பிரதமருக்கு புரியவில்லை ராகுல் விமர்சனம்
எதற்காக இந்த போராட்டம் .மத்திய அரசு எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அதை எதிர்க்கவேண்டும் என்ற எண்ணம் தான் காரணம் .மேல் நாடுகளைப்போல் இளைஞர்கள் எல்லோரும் கட்டாயம் ராணுவத்தில் பணிபுரியவேண்டும் என்றால் ராகுல் சேர்ந்து இருப்பாரா   19:51:07 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
17
2022
பொது கடனாளியாக மாற்றிய சின்னவெங்காய சாகுபடி கண்டுகொள்ள ஆளில்லாததால் வேதனை
சட்டம் கொண்டுவந்து பிழைக்க வழி சொன்னால் போராட்டம் . சமாளிக்க முடியாதபோது அரசு உதவவேண்டும் .   10:14:43 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜூன்
17
2022
சிறப்பு பகுதிகள் கோவில் உண்டியல் பணம் யூக பேச்சுகளும், உண்மை நிலையும்...
அப்போ இன்னோவா கார் எந்த கண்ணகுல வாங்கினது   10:11:50 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூன்
13
2022
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
1
2022
பொது இது உங்கள் இடம் அண்ணாமலை புகார் அணுகுண்டாகுமா?
அவ்வளவு கேவலமா உன் வாழ்க்கை   16:12:29 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
1
2022
பொது இது உங்கள் இடம் அண்ணாமலை புகார் அணுகுண்டாகுமா?
எதையும் சொல்ல வேண்டிய இடத்தில சொல்லவேண்டும் . தலைநகருக்கு நீங்கள் ஊர் சுற்றப்போகவில்லை மற்றும் பிரதம மந்திரியை டீ குடிக்க சந்திப்பதில்லை அப்போதெல்லாம் தூங்கி விட்டு நலத்திட்டங்கள் ஆரம்பிக்கும் விழாவில்தான் வந்து இப்படிப்பேசுவது தங்கள் அறியாமையை காண்பிக்கிறது .ஒரு வீட்டில் சண்டை இருந்தாலும் அது வீட்டிற்குள் இருக்க வேண்டும் அதை தெருவில் கொண்டுவந்துதான் தீருவேன் என்ற முதல்வரை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை   16:11:39 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
31
2022
அரசியல் பேரணியை தடுப்பதில் கவனம் செலுத்திய போலீசார் கைதை தவிர்த்தது ஏன்?
இப்படியாவது சொல்லி சந்தோஷப்பட்டுக்கொள்ளட்டும் விடுங்கள்   21:47:52 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
26
2022
அரசியல் ஒன்றிய அரசு, இண்டியன் யூனியன், திராவிட மாடல் மோடி முன்பு பேசிய ஸ்டாலின்
ஒவ்வொரு தமிழனும் வெட்கப்படவேண்டும் இது போன்ற முதல்வரை தேர்ந்துஎடுத்ததற்கு . முதல்வராக இருக்கும் தகுதி இல்லை   10:30:04 IST
Rate this:
1 members
0 members
1 members

மே
20
2022
பொது இருப்பிலிருக்கும் சின்னவெங்காயத்துக்கும் சிக்கல் ஏற்றுமதி செய்ய எதிர்பார்ப்பு
இதற்குத்தான் விவசாய சட்டம் கொண்டுவந்த பொது எதிர்த்தீர்களே இப்போது ஏன் அரசை எதிர்பார்க்கின்றிர்கள் .விவசாய சட்டம் இருந்தால் நீங்களே நல்லவில்லை யார் கொடுக்கிரார்களோ அவர்களுக்கு விற்றிருக்கமுடியும்   11:34:37 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
19
2022
பொது உழைத்து ஊதியம் பெறுவோரை இழிவுபடுத்துவதா? பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
ச்ரவ ஜனோ சுகினோ பவேந்த்து . எல்லோரும் நலமாக இருக்க வேண்டுகிறேன் என்பதே எந்த ஒரு காரியத்திற்கும் ஆடிப்படை கோரிக்கை   15:11:03 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X