NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம் : கருத்துக்கள் ( 162 )
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
14
2022
பொது சபரிமலையில் மகரஜோதி தரிசனம்பக்தர்கள் பரவசம்
உண்மையே. மகர விளக்கு ஏற்றப்படும் ஒன்று. ஆனால் மகர ஜோதி என்பது தானாக தோன்றுவது. இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொண்டு கருத்து சொல்வது நல்லது. ஜெய் ஹிந்த்   12:47:42 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
26
2021
பொது ஒமைக்ரான் நம் கதவை தட்ட துவங்கி விட்டது - பிரதமர் மோடி
அடுத்த தேர்தல்வரை கான்க்ராஸ் உயிரோடு இருக்குமா என்று ஒரு போட்டி வைத்திருந்தால் அதைவிட அதிக விழிப்புணர்வு கிடைத்திருக்குமே. இல்லையா.   19:48:44 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
26
2021
பொது ஒமைக்ரான் நம் கதவை தட்ட துவங்கி விட்டது - பிரதமர் மோடி
முதலில் நீங்கள் ஜமாஅத் என்று குவிந்து கூத்தடிக்காமல் இருந்தால் அதுவே நாட்டிற்கு செய்யும் மிகப்பெரிய சேவை. புரிந்தால் நல்லது.   19:44:48 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
22
2021
அரசியல் ஒரே ஒரு புகைப்படம் உ.பி., அரசியலில் சலசலப்பு
கான்க்ராஸ் கட்சியில் மூத்த தலைவர்களுக்கு இருக்கும் மரியாதை தான் உலக பிரசித்தி பெற்றதே. 2019 ல் கான்க்ராஸ் படுதோல்வி கண்டபோது மீட்டிங் வைத்து மூத்த தலைவர்களை கண்டபடி திட்டி தீர்த்த பப்பு, பப்பி இவர்களை பற்றி அன்றைக்கு மூச்சே விடவில்லையே நீங்களெல்லாம்.   18:55:10 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
12
2021
பொது இது உங்கள் இடம் எல்லாத்துக்கும் ஈ.வெ.ரா., தான் காரணமா?
நம்ம சூரிக்கு மொதல்ல ரொம்ப எரியுது போல. ஹா ஹா ஹா.   18:32:46 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
12
2021
பொது இது உங்கள் இடம் எல்லாத்துக்கும் ஈ.வெ.ரா., தான் காரணமா?
ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்தி கல்லா கட்டிய ஒரு உதவாக்கரையை நினைத்து பயப்படுபவர்கள் என்று மற்றவர்களை சொல்லி மோடிஜி, யோகியை நினைத்து நினைத்து அடிவயிறு கலங்கும் கும்பலை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது நமக்கு. பாவம் தான் இவர்கள் நிலை. ஜெய் ஹிந்த்.   18:31:31 IST
Rate this:
1 members
0 members
4 members

டிசம்பர்
11
2021
பொது இஸ்லாத்தில் இருந்து விலகிய பிரபல திரைப்பட தயாரிப்பாளர்
இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் கூட இதே வாசகத்தை கூறினால் வரவேற்கலாம். ஆனால்............   18:23:50 IST
Rate this:
1 members
0 members
4 members

டிசம்பர்
11
2021
அரசியல் ஹிந்துக்களின் நம்பிக்கைகளுக்கு மத்திய அரசு கவுரவம் அமித் ஷா
உண்மை. ஹிந்துக்களை புறக்கணித்து கிறிஸ்துவ, இஸ்லாமியத்தை ஊக்குவித்து வாய் மூடி முந்தய மத்திய அரசு இருந்ததால் அதை மக்கள் தூக்கி அடித்து விரட்டியது குறித்து கூட நீங்கள் யாரும் கேள்வி கேட்பதில்லையே. ஜெய் ஹிந்த்.   18:08:31 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
5
2021
கோர்ட் பொருளாதார வளர்ச்சிக்காக கடவுள் சொத்தை விலை கொடுக்க முடியாது ஐகோர்ட்
தமிழகத்தில் அதுவும் ஹிந்து கோவிலுக்கு சாதகமாக ஒரு தீர்ப்பா? ஆச்சிரியமாக உள்ளது. இன்னமும் கூட ஹிந்துக்களுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பு வருவது சந்தோஷமாக இருக்கிறது. நீதிபதிக்கு பாராட்டுக்கள். ஜெய் ஹிந்த்.   21:46:50 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
21
2021
கோர்ட் ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டு ஆதாரமில்லை என்கிறது ஐகோர்ட்..
அட போங்கப்பா. 1760000000000000000 அளவிற்கு ஊழல் நடந்த 2G கேசே நம்ம ஷைனி போன்ற உத்தமர்களால் புஸ்ன்னு போச்சு. இதெல்லாம் ஒரு மேட்டரா.   18:00:50 IST
Rate this:
2 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X