Anandan : கருத்துக்கள் ( 26 )
Anandan
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
4
2019
அரசியல் சிக்கும் பணம் மக்கள் கோபம்
உங்கள் நிலைக்கு வருந்துகிறேன் நண்பா, நானும் என்னால் ஆனவர்களுக்கு சொல்வேன். ஆனால் பெரும்பாலும் யாரும் பொருட்படுத்துவது இல்லை   16:13:40 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
20
2017
பொது கிறிஸ்துமஸ் கொண்டாடக் கூடாது உ.பி., பள்ளிகளுக்கு மிரட்டல்
அய்யா தாஸ் அவர்களே, இது அணைத்து கிருத்துவ பள்ளிகளிலும் இருக்கும் சட்டம். கடலூர் மாவட்ட பள்ளிகளில் நான் எனது சகோதரி படிக்கும்போது கண்கூடாக நடந்த விஷயம்.   16:28:49 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
14
2017
சம்பவம் ஏடிஎம் கொள்ளை நாமக்கல்லில் வட மாநில கொள்ளையர்கள் கைது
அய்யா சிலுவை அறிவாளியே, எந்த இந்து மத கோட்பாடு கொலை, கொள்ளை செய்ய சொன்னது??? இங்கு தப்பு செய்வதில் அனைத்து dash களும் உண்டு. உன்னை போன்ற அரை வேக்காடு இந்து மதத்தின் மகிமை தெரியாமல் அதனை இகழ்வது படு கேவலம். கண்டிப்பாக எனது இறைவன் உன் மீது கருணை புரிந்து மன்னித்து அருள்வான். அவனை இகழ்பவரையும் அவனது கருணை பார்வை காக்கும்.   15:28:22 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
8
2017
அரசியல் நாங்க தான் இருக்கோம்ல...! காமெடி ஜோடியின் கிச்சுமுச்சு அரசியல்!
அட போங்கப்பா.. நீங்க வேற கிச்சுகிச்சு மூடிக்கிட்டு   20:04:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
24
2017
சம்பவம் மதம் மாறி திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணுக்கு தண்டனை
ஒரு பய வாய தெறக்கமாட்டானுங்க அய்யா இவனுங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் காவி தீவிரவாதம் மட்டும்தான்   16:01:38 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
14
2017
பொது செம்மரம் வெட்டினால் சுடுவோம் ஆந்திர போலீசார் எச்சரிக்கை
இங்க மரம் வெட்டுபவர்களை தமிழன் என தூக்கி புடிச்சு தப்பு செஞ்சாலும் ஆதரிங்கப்பா. நல்லா வளந்துருக்குயா சமுதாயம். தமிழன் சொன்னா பெருமை படர மாதிரி நடந்துக்குங்க, சும்மா தப்பு பண்றவங்கள இப்படி ஆதரிக்க தமிழ் சமுதாயமே தப்பானவங்கள ஆயிடுவோம். இப்படி தமிழன்.. தெலுங்கன்.. கன்னடன்.. சொல்லி சொல்லி இந்தியாவை பிச்சிடாதீங்க.   15:38:46 IST
Rate this:
2 members
0 members
61 members
Share this Comment

அக்டோபர்
24
2017
சம்பவம் தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை
You shameless fellow. When you have some issues, the so called hindus are the one who is fighting on behalf of you, But when Some of your people make a mistake accept it and condemn it.   14:20:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
10
2017
பொது பண்டிகை காலத்தில் சீன பொருட்கள் விற்பனை சரியும்
நண்பரே, தாங்கள் கூறிய "சகோதரர்களே தீபாவளி அன்று எந்த ஒரு ஏழையும் பசி பட்டினியில்லாமல் இருந்திடுவதை உறுதி செய்வதில் அக்கறை கொள்ளுங்கள்" மதிக்கிறேன். அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று. அதே நேரம் பட்டாசு வெடிப்பதால் அது தொடர்பான தொழிலாளிகளும் சந்தோஷமாக கொண்டாட முடியும். இரண்டையும் செய்து இனிப்பை தீபாவளி கொண்டாடுங்கள்...   13:42:36 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
5
2017
பொது அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் சம்பள உயர்வு?
என்ன கொடுமை, நான் இரவு பகல் பாக்காம சம்பாரிச்சு வரி கட்டணும். இவனுங்க நோகாம அதை அரசியல் லாபத்துக்காக வேலை செய்யாத சோம்பேறி , லஞ்சம் வாங்குற திருட்டு கிரிமினலுக்கு அள்ளி கொடுப்பானுங்க. இதை பாக்கும் போது நான் இனிமேல் முடிஞ்ச அளவு வரி கட்டமா ஏமாத்தணும்னுதான் தோணுது. இன்னைக்கு லட்ச கணக்குல வரி கட்டும் எனக்கு, நாளைக்கு வருமானம் இல்லைனா இந்த அரசு எனக்கு சமூக பாதுகாப்பு தராது. இப்படியே யோசிக்க வச்சு என்ன குற்றவாளியா ஆக்கிடாதீங்கடா..   14:27:42 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

அக்டோபர்
3
2017
உலகம் லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடுகுற்றவாளி வீட்டில் ஆயுதங்கள் பறிமுதல்
ஆயா தமிழர் அநீதி, எத்தனை பேர் இது வரை RSS இயக்கத்தால் கொல்லப் பட்டனர்? எத்தனை பேர் உங்க முட்டாள் குரூர இயக்கத்தால் கொல்லப் பட்டனர். RSS வலுவாக காரணம் நீங்க பண்ற அட்டூழியம்தான்..   15:55:08 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X