karthika : கருத்துக்கள் ( 72 )
karthika
Advertisement
Advertisement
Advertisement
மே
27
2021
பொது இது உங்கள் இடம் பாட்டு போட்டு வேட்டு!
அப்போ உங்களுக்கு கிடைச்சுது தானே....சந்தோசம்...குடிச்சிட்டு ஒட்டு போட்டாச்சு இல்ல..பேசாம இருங்க..   21:50:08 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
24
2021
பொது "கெஞ்சி கேட்கிறேன் வீட்டுக்குள்ளேயே இருங்கள்"- ஸ்டாலின்
He doesn't have any leadership skills... Soft-spoken man cant control people. People will take it for granted. தட்ஸ் வி கொரோனாநிதி didn't allow him to take any responsibilities. CM னா ஒரு கெத்து இருக்கணும்..வாய்ஸ் ல ஒரு ஆளுமை இருக்கணும்..   21:25:58 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
25
2021
Rate this:
0 members
0 members
0 members

மே
25
2021
அரசியல் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தி.மு.க.,வினர் திடீர் அட்டகாசம்
வாங்கடா வாங்கடா வாங்கடா.. எங்கே ரௌடிங்களை காணோமேன்னு பாத்தேன்..வந்துட்டானுங்க..சபாஷ்   00:33:57 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
18
2021
சம்பவம் ரேஷன் கார்டுக்கு லஞ்சம் தாசில்தார் சஸ்பெண்ட்
அது தான் 2000 ரூபாய் ஓசியில் கிடைக்குமே.. அப்புறம் எதுக்கு இந்த காசு?   09:13:00 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
19
2021
அரசியல் வாழ்த்து சொல்ல வந்தாங்களாம்! அமைச்சர் மகேஷ் மழுப்பல்
பெயரில் தான் பொய்யா மொழி..பேசுவதோ பொய்.   09:09:54 IST
Rate this:
1 members
0 members
25 members

மே
12
2021
அரசியல் இது உங்கள் இடம் ஓப்பனிங் நல்லா இருக்கு!
பதில் சொல்ல முடியல .அதினாலே கேவலமா திட்டிட்டு ஓடிர்ரது ...   02:08:08 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
12
2021
அரசியல் இது உங்கள் இடம் ஓப்பனிங் நல்லா இருக்கு!
ஊழல் வழக்குக்கு தனி நீதிமன்றம் வைத்து விசாரிக்கும்போது ரகுபதிய உள்ள தள்ளுவாரா இருக்கும்..கடும் குற்ற வழக்குகள் உள்ள நிறைய அமைச்சர்கள் பொறுப்பேற்று இருக்கிறார்கள். நேற்று நியூஸ் 7 சேனலில் பிட்டு பிட்டு வைத்தார்கள்..   02:04:49 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
12
2021
அரசியல் இது உங்கள் இடம் ஓப்பனிங் நல்லா இருக்கு!
கழுத தேஞ்சு கட்டெறும்பா ஆகாது. பூனை மேல் மதில் விழுந்து பூனை புட்டுக்கும்.   01:54:31 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
11
2021
பொது தடுப்பூசி பார்முலாவை பகிர வேண்டும் கெஜ்ரிவால் கோரிக்கை
அடுத்த மூலிகை பெட்ரோல் ராமர் மாதிரி ,விட்டா இவரே வாக்ஸின் தயாரிச்சிருவாரு.. இப்போ ஆக்சிஜென் பிரச்சனை முடிஞ்சுது போல இருக்கு.., அடுத்த பிரச்சனை கிளப்பினா தானே வாழ்க்கையில ஒரு த்ரில் ..வேலை வெட்டி இல்ல.போராட்டம், தர்ணா இப்படி பொழப்பு நடக்குது ..   00:17:54 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X