sivasurya : கருத்துக்கள் ( 2 )
sivasurya
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
21
2021
சம்பவம் உடல் வலியால் தற்கொலை
வெண்டிலேட்டர் சுவாசகர்விகள் குறைபாடுகள் மருத்துவ உபகரணங்கள் படுக்கையறை மருத்துவர் செவிலியர் குறைப்பாடுகள் இடவசதி குறைவாக இருப்பதால்எனவே பற்றாக்குறைகளின் காரணத்தை கொண்டு தேனி மாவட்டத்தில்கொரனா தொற்றை சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிகம் கண்டுகொள்வதில்லை உண்மையில் அதிகம் தமிழ்நாட்டில் அதிகம்கொரன தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம் தேனி தான் என ஆராய்ச்சியில் தகவல் வந்துள்ளது ,கேரளா எல்லை அருகில் இருப்பதால் அங்கிருந்து தொற்றுக்கள் அதிகம் பரவி இருக்கலாம் என உளவியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்   12:58:00 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
21
2021
பொது தயார்
தேனி மாவட்டத்தில் கொரனா அதிகரித்துள்ளது குறிப்பாக நூற்றுக்கு 85% சதவிகிதம் தேனி மாவட்டத்தில் கொரன தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது .ஆனால் தேனியில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை ஆதலால் 100க்கு 85% சதவிகிதம் தேனி மாவட்டத்தில் கொரன தொற்றால் பாதிக்கப்பட்டு விட்டனர் என தகவல்.தேனியில் பொதுவாக மக்களில் ஐயிந்தில் இருவருக்கு கொரன தொற்று இருப்பதாக தகவல் குறிப்பாக நூற்றுக்கு 85% சதவிகிதம் தேனி மாவட்டத்தில் கொரன தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது எனவே அதிகாரிகள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும் தேனி மாவட்டத்தில் இன்னும் கொரன தோற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று தொலைநோக்குப்பார்வையாகவும் உளவியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   12:48:44 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X