Ganesan Rajappa : கருத்துக்கள் ( 1 )
Ganesan Rajappa
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
21
2021
சிறப்பு பகுதிகள் கேட்டால் கிடைக்கும்!
கணேசன் தஞ்சாவூரிலிருந்து கொரோனோவின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே போகிறது. மீண்டும் ஒரு பொது முடக்கத்தை தமிழகமும்,தமிழக மக்களும் தாங்க முடியாத நிலையில் உள்ளனர். கொரோண தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் முயற்சி எடுத்த வேலையில் பல விதமான அறியாமையால் மக்கள் தவிப்பது உணர முடிந்தது அதை போக்க தனி நபராலோ அல்லது தனி அமைப்போ அதை சரிவர செய்ய இயலாது. அசுர வேகத்தில் பரவும் இந்த கொரோனவை விரட்ட நமது அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா துறைகளை சேர்ந்தவர்களும், இதற்க்கு தாமாக முன்வந்து தாங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டு மக்களையும் போட்டு கொள்ள விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டுகிறோம் தேர்தலின் போது மக்களுக்கு திமுகவும், அதிமுகவும் மற்ற அரசியல் கட்சிகளும் எப்படி செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி மூலமாகவும் மற்றும் YouTube, Facebook போன்ற சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் பிரச்சாரம் செய்தார்களோ அதுபோல 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள பிரச்சாரத்தை செய்ய வலியுறுத்தி பிரச்சாரம் செய்ய வேண்டும். அரசாங்கமும் இந்த தடுப்பூசிபோட்டுக்கொள்ள ஏதுவாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும் அவர்களை எந்த நேரத்திலும் தயார் நிலையில் மருந்து மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தஞ்சை சமூக ஆர்வலரான கணேசன் கேட்டுக்கொள்கிறேன். தற்போது நடிகர் விவேக்கின் மரணம் கண்டு எல்லோரும் அச்ச படுகின்ற வேளையில் அதற்கான ஒரு தெளிவான விளக்கத்தையும் அதனை அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபங்களும் நீக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. தொலைபேசி : 8973097753   18:51:07 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X