அ.வேல்முருகன் : கருத்துக்கள் ( 25 )
அ.வேல்முருகன்
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
17
2021
சம்பவம் நடிகர் முதல் போலீஸ் அதிகாரி வரை பாலியல் தொல்லை அம்பலப்படுத்திய நடிகை
பாலியல் சீண்டல்களை ஆரம்பநிலையிலேயே உணர்ந்து விலகிவிடும் போது பாதிப்புகள் பெரிதாக வாய்ப்பில்லை. ஒருவர் நோக்கம், எண்ணம் என்ன என்பதை உணர்ந்து கொள்ளும் தன்மை ஒவ்வொரு தனி மனிதருக்கும் தேவை. தேவைகளுக்காக தேடிச்செல்லும் போது கவனமாக இருந்தால் தவறுகள் குறையும்.   22:34:52 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூன்
3
2021
பொது ‛மேகி நூடுல்ஸ் கேடானது ஒப்புக் கொண்டது ‛நெஸ்லே நிறுவனம்
உணவு பொருட்கள் தரத்தில் சமரசம் என்பது ஏற்று கொள்ள முடியாது. விலையை நிர்ணயம் செய்தால் மட்டும் போதாது. தரத்தை நிர்ணயம் செய்வது தான் மிக முக்கியம்.   19:37:04 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
2
2021
உலகம் பாதிரியார்கள் பாலியல் தொல்லைக்கு வாடிகன் புதிய சட்டம்
காலத்திற்கு ஏற்ற சட்ட திருத்தம். வரவேற்கப்பட வேண்டிய சட்டம். தேவலாயங்களில் நடைபெறும் அத்துமீறல்கள் கட்டுப்படுத்த உதவும்.   06:53:17 IST
Rate this:
0 members
0 members
5 members

மே
29
2021
அரசியல் வெத்துப் பேச்சு!பிரதமரை அவமதித்ததை ஒப்புக்கொள்ளாமல் மம்தா
தேர்தல் முடிந்து விட்டது. தம் சொந்த மக்கள் என்று கூட பார்க்காமல் பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் வேலை செய்தவர்களை ஒரு கை பார்த்து விட்ட மம்தா, யாஷ் புயல் பாதிப்பை பார்வையிட வந்த பிரதமர் அவர்களை அவமானப்படுத்தியாகி விட்டது. மத்திய அரசு தலைமை செயலாளரை மாநில அரசு விடுவிக்கவும், டெல்லி வர சொன்னதும் புதிய கதையை அவிழ்த்து விடுகிறார். மத்திய, மாநில அரசு என்ற நிலையை தாண்டி, தேர்தல் வெறுப்பு அரசியலை மட்டும் கையில் எடுத்து செயல்படும் மம்தாவின் செயல்பாடுகள் நிச்சயம் பாராட்டும்படியாக இல்லை. தங்கள் மாநிலத்தின் வெள்ள சேதங்களை பார்வையிட வந்த பிரதமருடன் பேசி உரிய நிவாரணம் பெற முயற்சி செய்யாமல், மோதல் போக்கு மம்தாவின் அரசியல் அனுபவத்திற்கு உகந்தது அல்ல.   05:20:06 IST
Rate this:
2 members
0 members
6 members

மே
29
2021
சினிமா ஜாதி பெயரால் திசை திருப்பும் போராளிகள் : கவிஞர் தாமரை சாட்டை...
ஆசிரியர் ஒருவர் தன்னிடம் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடர்ந்து தருகிறார். தவறு செய்த ஆசிரியர் கைது செய்யப்படுகிறார். பள்ளி நிர்வாகி,முதல்வர் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர். இதில் சாதிக்கு என்ன வேலை? அந்த பள்ளியை மாநில அரசு ஏற்று நடத்துவது குறித்து ஆலோசனை நடப்பதாகமாநில கல்வி அமைச்சர் அறவிக்கிறார். தவறிழைத்தவர்களுக்கு தண்டனை கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். அதற்காக அந்த நிறுவனத்தை கையகப்படுத்துவோம் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது. சொந்த விருப்பு, வெறுப்பு இல்லாமல் நேர்மையான நடவடிக்கை தான் தேவையே அன்றி பிற அல்ல.   18:07:16 IST
Rate this:
1 members
0 members
5 members

மே
25
2021
சினிமா மீண்டும் என்ட்ரி கொடுக்கப் போகும் கவுண்டமணி...
காலம் கடந்தும் நிற்கும் பழைய படங்களில் கவுண்டமணி பேசி, நடித்த வசனங்கள், காட்சிகள் அது போன்ற சிறப்பான நகைச்சுவை காட்சிகள் அதிகம் இடம் பெறும் வகையில் காட்சிகள் அமைத்து படம் வெளியானால் வெற்றி படமாக அமையும்.   18:28:08 IST
Rate this:
3 members
0 members
3 members

மே
23
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
ஏதோ பழைய கறுப்பு வெள்ளை படக்கதையை தன் சொந்த கதையாக அவிழ்த்து விட்டு இருப்பதாகவே தெரிகிறது. மேலும் இது உண்மை என்று எடுத்து கொண்டாலும் பிரச்சினை ஆண் குழந்தை அல்ல ஒரு கோடி பணம் என்று தெரிகிறது. 'கோன் பனேகா க்ரோர்பதி' எல்லாம் பார்த்தாச்சு, பார்த்தாச்சு/   22:24:07 IST
Rate this:
1 members
0 members
6 members

மே
16
2021
அரசியல் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் தமிழக அரசு
காலதாமதமாக எடுத்த முடிவு என்றாலும் தற்போதாவது இந்த முடிவை எடுத்து அறிவித்தார்களே. பாவம் மக்கள் படாதபாடு பட்டு விட்டார்கள் ரெம்டிசிவர் மருந்திற்காக. அலைக்கழிக்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.   00:44:17 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
16
2021
அரசியல் என்னையும் கைது செய்யுங்கள் ராகுல்
கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கை மூலம் முயற்சி செய்யாமல் என்னையும் கைது செய்யுங்கள் 'நானும் ரௌடி தான்யா' என்னும் ரீதியில் நடந்து கொண்டு இருப்பது வருத்தமான நிகழ்வையும் சிரிப்பு காட்சிகளால் நிறைப்பது போன்ற செயல். இன்னுமா அரசியல் கத்துக்கலை?   00:39:25 IST
Rate this:
0 members
0 members
8 members

மே
16
2021
பொது கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 1 மாத குழந்தை
வாழ்த்துகள் குடியாவிற்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும்.   00:32:41 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X