அ.வேல்முருகன் : கருத்துக்கள் ( 32 )
அ.வேல்முருகன்
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
10
2021
சம்பவம் காஷ்மீரில் 16 இடங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு
தீவிரவாதம் என்ற பெயரில் மனித தன்மை மறந்த கூட்டம் மனித உயிர்களை பறித்து குடும்பங்கள் பல ஆதரவின்றி தவிப்பது மட்டும் அல்ல பல சமூக சிக்கல்களுக்கு அடிப்படையாகும் கொடுமை. நாட்டின் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன,பொதுமக்கள் தங்களுக்கு கிடைக்கின்ற தகவல்களை உடனுக்குடன் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.   20:51:15 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
5
2021
பொது ஒரே மாதத்தில் 18 கோடி டோஸ் ஊசி வளர்ந்த நாடுகளை முந்திய இந்தியா
இந்திய நாட்டின் இதுபோன்ற நம்பிக்கையூட்டும் செய்திகளை மக்களிடம் கொண்டு சேராமல் பார்த்து கொள்வதை சிலர் தங்கள் வாழ்நாள் கடமையாக கொண்டு உள்ளது வருத்தத்திற்கு உரியது. தனிநபர்கள் தங்கள் அரசியல் நலனுக்காக வளர்ச்சிக்காக நாட்டின் பெருமையை வளர்ச்சியை மறைத்து தங்களை தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் வளர்ச்சிக்காக தவறான தகவல்களை மட்டுமே பரப்புவது தேசத்திற்கு செய்யும் கேடு. வாழ்த்துகள்/ ஏறத்தாழ 70 கோடி டோஸ் தடுப்பூசிகளை நாட்டு மக்களுக்கு செலுத்தி மக்கள் நலன் நாடும் நல்லரசு நம் இந்திய அரசு.   06:57:10 IST
Rate this:
1 members
0 members
11 members

செப்டம்பர்
6
2021
Rate this:
2 members
0 members
2 members

ஜூலை
18
2021
பொது நெல் கொள்முதலில் பல கோடி முறைகேடு
நெல் கொள்முதல், அட்டைதாரர்கள் வாங்காத அரிசி என்று அடுக்கப்பட்டு இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள்,ஈடுபட்டு இருக்கும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் என்று பட்டியல் படையெடுத்து இருப்பது வருத்தத்திற்குரியதும் கண்டனத்திற்கு உரியது என்றாலும் உண்மை நிலை என்ன என்பதை உரிய விசாரணை நடத்தி மட்டுமே ஊர்ஜிதப்படுத்த முடியும். பார்ப்போம், என்ன நடக்கப் போகிறது என்பதை.   09:20:31 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
9
2021
அரசியல் தனி யூனியன் பிரதேசமாகிறது மேற்கு மண்டலம் கொங்கு நாடு!
ஏதோ சில நபர்கள் பத்தாண்டுகள் கழித்து பதவிக்கு வந்த மயக்கத்தில் பிதற்றும் அர்த்தமற்ற பேச்சுகளுக்காக தமிழகத்தை கொங்கு நாடு, சோழநாடு, பாண்டிநாடு என்று யூனியன் பிரதேசமாக மாற்றுவது என்பது தவிர்க்கப்பட வேண்டும். தமிழ்நாடு ஒற்றுமை உணர்வுடன் ஒன்றுபட்டு இருப்பது தான் உயர்வு தரும்.   07:23:12 IST
Rate this:
18 members
1 members
11 members

ஜூலை
1
2021
அரசியல் பஞ்சாப் காங். பிரச்னைக்கு 10-ம் தேதிக்குள் தீர்வு ஹரிஷ் ராவத்
பஞ்சாப் மாநிலத்தில் படுபாதாளத்தில் கிடந்த காங்கிரஸ் கட்சியை ஆட்சி பீடத்தில் அமர்த்தி சாதித்து காட்டியவர் கேப்டன் அம்ரீந்தர் சிங் அவரை சந்திக்க ராகுல் மறுத்து இருப்பதாக வரும் செய்திகள் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் நன்மை பயக்காது.சித்துவை சந்தித்தது போன்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் அவர்கள் கருத்தையும் ராகுல் கேட்டிருக்க வேண்டும்.   21:27:23 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
29
2021
அரசியல் வயதாகிவிட்டது, கோவிட் அபாயம் உள்ளது அமலாக்கத்துறையிடம் ஆஜராக விலக்கு கேட்கும் முன்னாள் அமைச்சர்
விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்க்க அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் முன்பெல்லாம் நெஞ்சு வலி என்று மருத்துவமனையில் அட்மிட் ஆவார்கள். ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணம்.   20:56:06 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
17
2021
சம்பவம் நடிகர் முதல் போலீஸ் அதிகாரி வரை பாலியல் தொல்லை அம்பலப்படுத்திய நடிகை
பாலியல் சீண்டல்களை ஆரம்பநிலையிலேயே உணர்ந்து விலகிவிடும் போது பாதிப்புகள் பெரிதாக வாய்ப்பில்லை. ஒருவர் நோக்கம், எண்ணம் என்ன என்பதை உணர்ந்து கொள்ளும் தன்மை ஒவ்வொரு தனி மனிதருக்கும் தேவை. தேவைகளுக்காக தேடிச்செல்லும் போது கவனமாக இருந்தால் தவறுகள் குறையும்.   22:34:52 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூன்
3
2021
பொது ‛மேகி நூடுல்ஸ் கேடானது ஒப்புக் கொண்டது ‛நெஸ்லே நிறுவனம்
உணவு பொருட்கள் தரத்தில் சமரசம் என்பது ஏற்று கொள்ள முடியாது. விலையை நிர்ணயம் செய்தால் மட்டும் போதாது. தரத்தை நிர்ணயம் செய்வது தான் மிக முக்கியம்.   19:37:04 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
2
2021
உலகம் பாதிரியார்கள் பாலியல் தொல்லைக்கு வாடிகன் புதிய சட்டம்
காலத்திற்கு ஏற்ற சட்ட திருத்தம். வரவேற்கப்பட வேண்டிய சட்டம். தேவலாயங்களில் நடைபெறும் அத்துமீறல்கள் கட்டுப்படுத்த உதவும்.   06:53:17 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X