De Capri : கருத்துக்கள் ( 9 )
De Capri
Advertisement
Advertisement
Advertisement
மே
25
2022
எக்ஸ்குளுசிவ் மூன்றாவது அணி? தேசிய அளவில் தி.மு.க., திட்டம்!
காங்கிரஸ் இதில் இருந்தால், இந்த கூட்டணி மொக்கை தான்.   17:28:15 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
24
2022
அரசியல் காங்கிரசை பலப்படுத்த மூன்று குழு! பிரியங்கா, ராகுலுக்கு முக்கியத்துவம்
காங்கிரஸ் இனிமேல் தேறி வருவது கடினம். திருப்பி திருப்பி இந்த ராகுலை பார்த்து போர் அடிக்குது.   17:25:13 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
25
2022
அரசியல் 5 மாதம் 5 ‛தலைகள் காங்.,கிற்கு குட்பை
இங்கே கூட திமுக தயவு இல்லை இன்றேல், காங் ஒரு சீட் கூட வாங்குவது கஷ்டம். தனியாக நிற்க பயம். பழங்கதை.   17:22:35 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
25
2022
முக்கிய செய்திகள் 3 புதிய பஸ் நிலையங்கள் அமைப்பதில் சிக்கல்! மாமல்லை, செங்கை, திருவள்ளூரில் இழுபறி
பல வருஷமாக காஞ்சிபுரம் புதிய பஸ் ஸ்டான்ட் இதே நிலை தான். திட்டம் கிடப்பில் போட பட்டுள்ளது   17:16:12 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
6
2021
சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு அல்ல - தமிழகம் என்று அழைப்போம் இனி
அய்யா பெரியவரே தங்களின் தமிழ் தொண்டு பிரமாதம். உருப்படியா வேறு வேலை போய் பாரும். தமிழ் நாடு என்பதே நல்லாத்தானே இருக்கு. பெயிண்ட் அடிக்க ஆர்டர் எடுக்க போறீங்களா ? ஆந்திர ப்ரதேஷ், மத்ய ப்ரதேஷ் அவர்கள் கூட பெயர் மாற்றிய மாதிரி தெரியவில்லை.   17:44:36 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூன்
10
2021
அரசியல் காங்கிரசில் பணியாற்றுவது கடினமாகிவிட்டது ஜிதின் பிரசாதா
காங்கிரஸ்சை ஒழிக்கும் வேலையை திருவாளர் ராகுல் எடுத்துக்கொண்டார். எப்போதும் குறை சொல்லியே காலத்தை ஓட்டுகிறார். திடமான சிந்தனைகள் இல்லாத கட்சியாக மாறிவிட்டது. இவர்களும் தனியாக தேர்தலில் நின்று பார்த்தால் தெரியும். டிஎம்கே புண்ணியத்தில் ஏதோ ஒரு சில இடங்கள் கிடைத்தது. இல்லையென்றால், நோட்டாவை கூட அடிக்க முடியாது.   17:32:48 IST
Rate this:
2 members
0 members
9 members

ஜூன்
10
2021
அரசியல் ஓமந்தூரார் மருத்துவமனையை மாற்றுவதை கைவிட வேண்டும் முதல்வருக்கு பன்னீர்செல்வம் கோரிக்கை
மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் நல்ல ஐடியாதான், மேலும் மேலும் சென்னையிலேயே எல்லா வசதிகளும் அமைப்பதால், கிராமப்புற மக்கள் பயனடைய வாய்ப்பில்லை. ட்ராபிக் தொல்லைகள் வேறு. ஸ்ரீபெரும்புதூர் NH, திண்டிவனம் NH இல்லை வேறு மாவட்டம் NH இங்கே அமைந்தால் பலனாகும்.   17:13:42 IST
Rate this:
2 members
0 members
14 members

ஜூன்
10
2021
பொது இன்ஜினியரிங் நுழைவு தேர்வு பல்கலைகள் அறிவிப்பு
அக்ரி படிப்பில் ரூரல் மாணவர்களுக்கு என தனியே ஒதுக்கீடு உள்ளது, அது போல - என்ஜீனியரிங், மெடிக்கல் படிப்புகளில் கண்டிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கும் வாய்ப்புக்கள் தரவேண்டும். தனியே ஒதுக்கீடும் தரலாம். ரூரல் ஏரியா மாணவர்கள் 60% லிருந்து 95 % வாங்குபவர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் ஊக்க படுத்தவேண்டும். முன்பு, Dr எம்ஜியார் அவர்கள் ப்ரோப்ஷன்ல் படிப்புகளுக்கு எண்ட்ரஸ் எக்ஸாம் கொண்டு வந்தார். கட்ஆஃப் 70% இருந்தது, அது சரியான முறை தான். பொதுவாக, 60% -70% திறன் உள்ள மாணவர்கள், என்ஜீனியரிங், மெடிக்கல் படிப்பை ஓரளவு சமாளித்து படிக்க முடியும் என்பதே நிதர்சனமாக இருந்தது. இதில் ஒரு சிக்கல் இருந்தது, எண்ட்ரஸ் எழுதினால் மட்டுமே ப்ரோப்ஷன்ல் கோர்ஸ் சேர முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதனால், ரூரல் மாணவர்களுக்கு இது கஷ்டம் ஆகிவிட்டது. ஆனால், எல்லா மாணவர்களும் தனியே எண்ட்ரஸ் எக்ஸாம் கோச் போக ஆரம்பித்தார்கள். மற்ற படிப்புகளுக்கும் மாணவர்கள் போக ஆரம்பித்தார்கள் - அது ஒரு balanced tem ஆக இருந்தது. பின்னர் வந்த அரசுகள் கட்ஆஃப் மார்க்கை படு வேகமாய் சரித்து விட்டார்கள். பின்னர், எண்ட்ரஸ் எக்ஸாம் தூக்கி விட்டார்கள். யார் வேண்டுமானாலும் என்ஜீனியரிங், மெடிக்கல் படிக்கலாம் என கொண்டு வந்தார்கள். இதை கருத்தில் கொண்டு, அரசும் கிட்டத்தட்ட 500 காலேஜ்ஸ் அனுமதி வழங்கினார்கள். மோசமான கட்டமைப்பு கல்லூரிகளில் மாணவர்கள் பணத்தை கொட்டி படிக்கும் சூழ் நிலை வந்தது. பெற்றோர்களும், தன் குழந்தைகளின் கல்வி நிலை உணராமல், என்ஜீனியரிங் படிப்பை திணித்தார்கள் . தமிழ்நாட்டில் அரசு ப்ரீமியர் காலேஜ்ஸ் இருக்கிறது. எண்ட்ரஸ் எடுத்து விட்டாலும் , அங்கே சேர 85% - 100% மார்க் எடுத்த மாணவர்கள் மட்டுமே சேர முடியும் என நிலை உள்ளது. அதில், ரூரல் மாணவர்களுக்கு என சரியான ஒதுக்கீடு தந்து படிக்க செய்யவேண்டும். குறைந்த கட்ஆஃப் மார்க்ஸ் எடுத்தவர்கள், ஏதோ ஒரு திராபை கல்லூரிகள் என்ஜீனியரிங் சேருகிறார்கள். அங்கே, மாணவர்கள் ஏதோ பெயருக்கு என்ஜீனியரிங் கோர்ஸ் சேர்ந்து, கோர்ஸ் முடிக்க முடியாமல் இப்போது திணறும் நிலை ஏற்படுத்துள்ளது. இப்போது, என்ஜீனியரிங் படிப்பே கேவலமாகிவிட்டது. சிலர் என்ஜீயரிங் வேலையில் போட்டிகள் அதிகமாகி விடவே, வங்கி பணிகள், அரசு க்ளார்க் வேலைகள் என செல்ல ஆரம்பித்து விட்டார்கள். இதனால், ஆர்ட்ஸ் சயின்ஸ் படித்தவர்கள் வேலை கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். அரசும் இதனை கவனிக்க வேண்டும். நாட்டின் வளரச்சி என்பது திறன் சார்ந்த அறிவே பின்புலம் என்பதை உணர வேண்டும். வாய்ப்புகள் கொடுக்கவேண்டும் மறுக்க முடியாது. ஆனால், சரிவர செய்ய வேண்டும். முன்பொரு காலத்தில், ITI மற்றும் டிப்ளமா படிப்புகள் இருந்தன, வேலைகிடைக்கவிட்டாலும், சுய தொழில் செய்ய முடிந்தது. அது இப்போது இல்லை.   14:17:17 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
26
2021
சினிமா அன்றே சொன்ன ரஜினி : டுவிட்டரில் டிரெண்டிங்...
ரஜினி, அவர் ரசிகர்களையே நன்றாவே ஏமாற்றி விட்டார். 40 ஆண்டுகள் அவர்கள் முதுகில் ஏறி, நன்றாக பணம் சம்பாரித்து, அவர்களை கை கழுவிய மாமனிதன். அந்த ஆண்டவன் கூட இவரை மன்னிக்க மாட்டார். உயிர் போனாலும் பரவாயில்லை என்ன சொல்லி சொல்லியே, ஏமாற்றிய மனிதர்.   14:25:16 IST
Rate this:
6 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X