Sangikikaluku Sangu Oothupavan : கருத்துக்கள் ( 11 )
Sangikikaluku Sangu Oothupavan
Advertisement
Advertisement
Advertisement
மே
3
2021
அரசியல் அதிமுக.,வில் 16 அமைச்சர்கள் வெற்றி!
கண்டிப்பா உன் மனதில் இருக்கும், கேடு கெட்ட எண்ணங்களை அழித்து , உனக்கு நல்ல புத்தியும், நல்ல மனதையும், உன்னையும் ஒரு நல்ல மனிதனை மாற்ற வேண்டி கேடு கெட்ட உனக்காக இயேசு கிட்ட ஜெபம் பண்ணுறன், முருகன் சாமி கும்புடுறேன், அல்லாஹ் கிட்ட தொழுகிறேன்   12:05:52 IST
Rate this:
6 members
0 members
7 members

மே
3
2021
அரசியல் அ.தி.மு.க.,வின் தப்புக்கணக்கான ஜாதி கணக்கு
ஹே நீ இன்னுமா இங்க வந்து வெட்கம் இல்லாம கருத்து சொல்லுற? தமிழக மக்கள் இப்ப தான் சந்தோசமா இருகாங்க, நீ எல்லாம் சாபம் தந்த பழிக்கவா போகுது? நீ உனக்கு தோல்வி தந்த பரிசால் டாஸ்மாக்ல புள் மப்புல குப்புற கிடைப்பானு நினைத்தேன், அப்ப அப்படி இல்லையா ? வடை போச்செய்?   11:54:26 IST
Rate this:
20 members
0 members
8 members

மே
3
2021
அரசியல் தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் அமித் ஷா
எப்படி எல்லாம் பேசுறாங்க பாருங்க? உங்க போங்க சோறும் வேண்டாம்   11:42:22 IST
Rate this:
3 members
0 members
9 members

மே
2
2021
அரசியல் முதல் தேர்தலிலேயே வெற்றி தந்தையை மிஞ்சிய தனயன்
தமிழக மக்கள் எப்படி இப்படி ஓட்டளித்தார்கள் என்று நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது..இதற்கான கர்ம பலன் சீக்கிரம் அந்த தொகுதி ஓட்டளித்த மக்களுக்கு கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. கார்த்திக் உன் கர்ம பலன் என்னனு பாரு, தமிழக மக்கள் கர்ம பலன் இப்ப இனி தான் நல்ல வாழ போறாங்கன்னு சொல்லுது   11:36:38 IST
Rate this:
3 members
0 members
3 members

மே
3
2021
பொது "கண்கொத்தி பாம்புபோல எங்கே என்ன நடக்கிறது என திமுகவினர் விழிப்புடன் இருக்கிறீர்களோ..."
'கண்கொத்தி பாம்பு போல, எங்கே என்ன நடக்கிறது என, தி.மு.க.,வினர் விழிப்புடன் இருக்கிறீர்களோ...' என, பாராட்டத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., இளங்கோவன் அறிக்கை ? என்ன ஒரு மாற்றம், திமுக வுக்கு ஆதரவ எல்லாம் பேசுறீங்க, கருத்து போடுறீங்க? என்ன இது மாற்றமோ?   11:19:53 IST
Rate this:
4 members
0 members
5 members

மே
3
2021
அரசியல் அதிமுக.,வில் 16 அமைச்சர்கள் வெற்றி!
ஓ சங்கி மங்கி, இன்னுமா நீ மத அரசியல் பண்ணி கிட்டு இருக்க, அது தான் தமிழ்நாடு மக்கள் உன்ன மாதிரி ஆட்களை எல்லாம் வைத்து செஞ்சுட்டாங்களே இன்னும் போதாதா அது? ஸ்டாலின் குறை சொன்ன உன்னை மாதிரி மடபயலுகள் வாயில் மண்ணு .. ஹா ஹா ஹா ஹா ..... போ போ போய் வீட்டுல இருக்கும் பெரியவங்க கிட்ட சொல்லி குச்சி மிட்டாய் வாங்கி சாப்பிடு குமாரு,   11:08:07 IST
Rate this:
13 members
0 members
11 members

மே
3
2021
அரசியல் சென்னையின் 16 தொகுதிகளையும் அள்ளியது தி.மு.க.,
ஓ சங்கி மங்கி, ஸ்டாலின் குறை சொன்ன உன்னை மாதிரி மடபயலுகள் வாயில் மண்ணு .. ஹா ஹா ஹா ஹா கொக்கி குமாரு, ...... போ போ போய் வீட்டுல இருக்கும் பெரியவங்க கிட்ட சொல்லி குச்சி மிட்டாய் வாங்கி சாப்பிடு குமாரு, குமாரு,, குமாரு   11:01:25 IST
Rate this:
6 members
0 members
8 members

மே
1
2021
பிரச்னைகள் தமிழ்ச்சாலை பெயர் பலகையில் சேறு பூசி விஷமிகள் அட்டகாசம்
சங்கிகளின் வேலையைத்தான் இருக்கும், அவங்களை தவிர வேற எந்த தமிழனும் இந்த இழி செயலை செய்யமாட்டான்   12:01:59 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
30
2021
சம்பவம் சில வரி செய்திகள்... சம்பவம்
ஓ மை காட் ஜஸ்ட் மிஸ்ஸிங்   11:59:37 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
30
2021
பொது நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெறப் போவது இப்படி தான்!
சததம் ரெம்ப வேகமா கேட்கிறது , சரி போகட்டும் இன்னும் ஒரு நாள் தானே   11:21:20 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X