SelfDhyana : கருத்துக்கள் ( 18 )
SelfDhyana
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
23
2021
பொது இது உங்கள் இடம் யார் உண்மையான ஹீரோ?
நான் இனிமேல் விஜய் படங்களை புறக்கணிப்பேன். இந்த மாதிரி நாட்டை ஏமாற்றி வரி கட்டாமல் சம்பாதிப்பவனை புறக்கணிப்போம். மக்களே ஒன்று சேருங்கள்.   12:01:51 IST
Rate this:
0 members
0 members
14 members

ஜூலை
22
2021
பொது மோடி, அமித் ஷா மீது பாதிரியார் ஆவேசம்
இவனை கைது செய்ய வேண்டும், குண்டர் சட்டத்தில் உள்ளே போட்டு நன்றாக நாலு காட்டு காட்டினால், எல்லாம் சரியாகிவிடும். 'நாங்கள் போட்ட பிச்சையால் தான் திமுக வென்றது' - DMK க்கு வெட்கக்கேடு. DMK க்கு தைரியம் இருந்தால் எவனை அர்ரெஸ்ட் செய்து காட்டட்டும்.   15:17:17 IST
Rate this:
0 members
0 members
22 members

ஜூன்
19
2021
பொது காஷ்மீர் கட்சிகளுடன், ஜூன் 24ல் பிரதமர் ஆலோசனை
கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்ல ஒரு நடவடிக்கை. ஜனநாயகம் காட்டும் பாதை. வாழ்த்துக்கள்.   15:25:15 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
29
2021
சினிமா வாங்காத விருதை திருப்பி தந்த வைரமுத்து...
இவர் ரிலீஸ் செய்த லேட்டஸ்ட் வீடியோ பாட்டு வரிகள் அவ்வுளவு ஆபாசமாகவும் சிறு பெண்களை கெடுக்கும் அளவுக்கும் இருக்கு. I think he has become a sex maniac and has to be arrested and investigated on all the allegations on him. He is just a parasite sucking blood out of innocent people   22:00:20 IST
Rate this:
0 members
0 members
5 members

மே
25
2021
அரசியல் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தி.மு.க.,வினர் திடீர் அட்டகாசம்
ரவுடி DMK ஐ ஆட்சிக்கு கொண்டு வந்த சில மக்களின் செயலால் எல்லா தமிழ் மக்களும் 5 வருடங்களுக்கு கதற தான் முடியும் வேற எதுவும் செய்ய முடியாது .   09:08:12 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
26
2021
பொது மீட்டர் ரீடிங் நீடிக்கும் குழப்பம் தெளிவுபடுத்துமா மின் வாரியம்?
DMK ஆட்சியில் எல்லாம் குழப்பம்தான். இது ஒரு ஆரம்பம் தான். ஒரு சில மக்கள் ஏமாந்து DMK க்கு வோட்டை போட்டு எல்லா தமிழ் மக்களும் அவதிக்கு உள்ளாகிறார்கள். இன்னும் 5 வருடம், இப்படியே கதறி கதறி கழிக்கவேண்டியதுதான்.   09:02:24 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
26
2021
பொது அமைச்சர்களின் பங்களாக்கள் வாஸ்துப்படி மாற்றி அமைப்பு!
வந்துட்டாங்கப்பா DMK பகுத்தறிவாளர்கள் வெட்கம் கெட்டவங்க இவங்கள இன்னும் மக்கள் நம்புறாங்களே அத சொல்லணும்   08:58:35 IST
Rate this:
4 members
0 members
13 members

மே
25
2021
அரசியல் உண்மை பயப்படாது ராகுல்
இந்த கொசு தொல்லை தாங்கல இவன் இன்னும் காங்கிரஸ் இல் இருக்கானா? காங்கிரஸ் கட்சி இன்னும் இருக்கா?   03:03:32 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
18
2021
அரசியல் கலக்கத்தில் அ.தி.மு.க.,!
DMK and AIADMK இரண்டுமே சளைத்தவர்கள் இல்லை வூழலில். இதில் மிக பேர் பெற்றவள்கள் DMK தான். முதலில் DMK வில் இருந்து தொடங்கட்டும் விசாரணையை.   20:02:34 IST
Rate this:
10 members
0 members
27 members

மே
16
2021
அரசியல் என்னையும் கைது செய்யுங்கள் ராகுல்
மோடிஜி, இந்த கொசு தொல்லை தாங்கமுடியல, கைது செய்து உள்ளே வையுங்கள், நமக்கு நிறைய மக்களை காப்பாற்றும் வேலை இருக்கு, அதுல இவன் வேற.   19:26:35 IST
Rate this:
2 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X