V GOPALAN : கருத்துக்கள் ( 173 )
V GOPALAN
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
25
2021
அரசியல் பாட புத்தகத்தில் வரலாறு திரிப்பு சீமான்
அப்பாவி சிங்கள தமிழ் மக்களை நிம்மதி இல்லாமல் இருக்கச்சய்தது உன் பாட்டனால்தான.   10:40:29 IST
Rate this:
1 members
0 members
2 members

ஆகஸ்ட்
24
2021
அரசியல் மாநகராட்சியானது தாம்பரம் சட்டசபையில் அறிவிப்பு
விருகம்பாக்கம் முழுவதும் சாக்கடையாக உள்ளது இதை மாநகர்ச்சியிலிருந்து ஊராட்சியாக உடனே மாற்றவும்   17:08:16 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
24
2021
அரசியல் தமிழக பா.ஜ., பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து கே.டி.ராகவன் ராஜினாமா
ஏதோ சூழ்ச்சி வேலை நடக்கிறது காலம் விரைவில் பதில் சொல்லும் சிறுதும் குற்றமற்றவர் என்பது நிரூபணம் ஆகும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. சூழ்ச்சியின் பின்னல் யார் ????   13:08:07 IST
Rate this:
12 members
0 members
14 members

ஆகஸ்ட்
24
2021
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
21
2021
முக்கிய செய்திகள் ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் இன்று முடிவு!
செப்டம்பர் ஒன்று முதல் பள்ளிகள் திறக்கும் என்று கூறி எல்லா தனியார் பள்ளிகளும் இந்த வருட தொகையை வாங்கியாச்சு ஆனால் பள்ளிகள் திறக்க முடியாது என்று இவர்களுக்கு தெரியும்   13:34:38 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
21
2021
முக்கிய செய்திகள் ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் இன்று முடிவு!
சென்ற வரமே அடுத்த வாரம் வரை கோயில்களை மூடுவது என்று முடிவு எதுத்துவிட்டார் ஏதோனே பெரிய ஆலோசனை செய்வது போல நாடகம் ஆடி இன்று மாலை அறிவிப்பார்   13:31:30 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
20
2021
பொது ஓபிசி சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அரசிதழில் வெளியீடு
வேலையை உருவாக்காமல் ஓபிசி பட்டியல் நீண்டால் எந்த பிரயோஜனமும் இல்லை. இன்ஜினியரிங் படித்தவர்களே ஓலா கார் ஓட்டுகிறார்கள், உணவு பொட்டலங்களை விநியோகம் செய்கின்றனர் இதற்கும் ஓபிசி பட்டியல் தேவையா   16:51:57 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
20
2021
பொது ஹால்மார்க் முத்திரை தாமதம் தங்கம் நகை விற்பனை பாதிப்பு
முக்கியமான காரணத்தை தவிர அனாவசியமாக தங்கம் வாங்கும் பழக்கம் குறைய வேண்டும்   16:37:48 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
19
2021
அரசியல் மூல பரம்பொருளுக்கு தெரியாதா? அர்ச்சகர்கள் குடும்பம் கண்ணீர்!
எங்கள் குல தெய்வமான ஐயனார் கோயில் பூசாரி பக்கத்த்து சந்நிதி கருப்பண்ண ஸ்வாமிக்கு அபிஷேகம் மட்டுறும் அர்ச்சனை செய்ய மாட்டார் ஆகம விதி ஏதும் இல்லாத இந்த சின்ன கோவிலில் இதுதான் நடைமுறை என்றால் ஆயிரம் கால கோயில்களுக்கு நிறைய விதி முறைகள் இருக்க வேண்டும்   16:08:09 IST
Rate this:
3 members
0 members
15 members

ஆகஸ்ட்
20
2021
அரசியல் 2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
உன்னிடம் எவ்வளவு சுருட்டிய கோடி உள்ளது என்று சொன்னால் நல்லது   15:56:36 IST
Rate this:
0 members
0 members
18 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X