Ganesh : கருத்துக்கள் ( 344 )
Ganesh
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2021
சிறப்பு பகுதிகள் மோடி என்ற தன்னிகரில்லா தலைவன்!
வாழ்த்துக்கள். இந்த பொற்கால ஆட்சி தொடரட்டும்   09:10:44 IST
Rate this:
3 members
0 members
16 members

செப்டம்பர்
17
2021
பொது இது உங்கள் இடம் தீர்மானம் இருக்க கவலை ஏன்?
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லியவண்ணம் செயல். நீட் தேர்வை ரத்து செய்யும் வழி எங்களுக்கு மட்டுமே தெரியும் என்று சொன்னீர்களே செய்தீர்களா   09:05:54 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
17
2021
பொது பெண்களுக்கு எதிரான குறைவான குற்றங்கள்! பெருநகரங்களில் நாட்டிலேயே கோவை முதலிடம்
இந்து மதத்தை முழுமையாக கடைப்பிடித்தாலே எல்லா குற்றங்களும் குறையும். சட்டத்தினால் செய்ய முடியாத காரியத்தை கூட இந்து தர்மம் செய்யும்   09:02:35 IST
Rate this:
0 members
0 members
10 members

செப்டம்பர்
16
2021
அரசியல் இது உங்கள் இடம் போர் அடிக்கிறதா உதயநிதி?
ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்று தம்பட்டம் அடித்து கொள்கிறார்கள். ஆனால் எதுவும் மாறவே இல்லை கோவில்களில் சில பேர் மாறியிருக்கிறார் அவ்வளவுதான். மற்ற படி கொலை தற்கொலை அதிகமாகி வருகிறது. இலவசங்கள் கடந்த ஆட்சி காலத்திலும் இருந்துள்ளது. பெரிய சாதனை எதுவும் இல்லை   11:27:38 IST
Rate this:
6 members
0 members
7 members

செப்டம்பர்
16
2021
Rate this:
2 members
0 members
5 members

செப்டம்பர்
15
2021
பொது ராமர் கட்டிய பாலம் தேவாரத்தில் ஆதாரம்
இந்துக்கள் திருப்பி அடிக்க ஆரம்பித்து விட்டனர். ஒன்றும் தப்பில்லை காலத்திற்கு ஏற்ப இது நடந்தே தீரும். மதம் தன்னைத்தானே உயிர்ப்பித்து கொண்ட இருக்கும்   12:20:18 IST
Rate this:
1 members
0 members
7 members

செப்டம்பர்
15
2021
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
14
2021
சம்பவம் அடாவடி தி.மு.க.,வினரை பின்னி எடுத்த கிராம மக்கள்
அராஜகம் பெருகிக்கொண்டே போகிறது. உண்மை நேர்மை எல்லாம் ரவுடிஸம கிட்ட தோற்கிறது   09:08:42 IST
Rate this:
0 members
0 members
30 members

செப்டம்பர்
13
2021
பொது இது உங்கள் இடம் கொள்கைக்கு ஒண்ணு கொள்ளைக்கு ஒண்ணு!
மக்கள் ஏமாந்தால் தான் இது நடக்கும்   11:20:40 IST
Rate this:
1 members
0 members
3 members

செப்டம்பர்
13
2021
அரசியல் மாணவன் தற்கொலைக்கு திமுக.,வே காரணம் பழனிசாமி
சரியான கேள்வி. தந்தி டிவியில் விவாதம் நடத்தினிர்களே? இப்போ பதில் சொல்லுங்கள். ஊடகங்களும் இந்த இழப்பிற்கு பொறுப்பு. இதைத்தான் தமோ குணம் என்று குற்றம் சாட்டப்பட்டது   11:15:06 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X