தினமலர் வாசகர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மென்மேலும் சிறப்பாக வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
01-ஜன-2023 03:59:25 IST
மகனை மந்திரி ஆக்கி வீட்டை அடுத்து மனைவியும் மந்திரி தான். ஏன் என்றால் இப்போது எல்லாம் எங்கு போனாலும் உடனையே வருகிறார்கள். டெல்லி போனாலும் மற்ற மாநிலங்கள் சென்றாலும் உடன் பயணம் செய்கிறார் அதனால் உலக நடப்புகளையும் தெரிந்து கொண்டால் அடுத்த மந்திரி அவர்கள் தான்.
30-டிச-2022 03:03:15 IST
80 கோடியில் எழுதாத பேனாவுக்கு சிலையா. அந்த பணத்தை ஏழை மக்களுக்கு செலவு செய்யலாமே. இன்றைக்கு பேனா என்பார்கள் நாளை அவர் ஏறிவந்த திருட்டு ரயிலுக்கு சிலை வைப்பார்களா.
17-செப்-2022 02:47:53 IST
ஆச்சு அசலாக எம்.கி.ஆர். போலவும் ஜெயா போலவும் மறக்காமல் ஆட்சி செய்யும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்குள். குழந்தைகளுடன் சாப்பிடுவது தலைவரின் பாணி. மத்திய உணவும் காலை உணவும் கொண்டு வந்ததும் அம்மா பாணி இவற்றை எல்லாம் காப்பி அடிப்பது ஸ்டாலின் பாணி.
16-செப்-2022 02:42:37 IST
அய்யா நீங்கள் பதினோரு மணிக்கு உத்தரவு போட்டு இருப்பீர்கள். அவர்கள் 11.05 மணிக்கு தானே மண் அள்ளுகிறார். இதற்க்கு என்றே ஒரு மந்திரி இந்த திராவிடன் ஆட்சியில் அமர்ந்து இருக்கிறார். இதை பொய் பெரிது படுத்தலாமா.
16-செப்-2022 02:37:36 IST
இது தெரிந்த கதை தானே. தி.மு.க வழக்கு என்றால் நீதிபதிகளுக்கு அல்வா சாப்பிடுவது போல். காலையில் தீர்ப்பு மாலையில் கை மாறும் பேட்டி .
16-செப்-2022 02:33:13 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.