Neutral Umpire : கருத்துக்கள் ( 1543 )
Neutral Umpire
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
25
2022
அரசியல் என் மகன் அரசியலில் வளரக் கூடாதா தாக்கரே குமுறல்
BJP ஸ்லீப்பர் செல் சஞ்சய் ரவுத் ..நவஜோத் சிங் சித்து மாதிரி ...உத்தவ் மற்றும் சிவசேனா ஜோலிய முடிச்சுட்டு தான் ஓய்வெடுப்பார்   09:32:02 IST
Rate this:
2 members
0 members
5 members


ஜூன்
24
2022
அரசியல் இது உங்கள் இடம் தமிழ் வாழ்க போர்டை குப்பையில் வீசுங்க!
தாய் மொழி ..வாய் மொழி ..எது சரி   00:30:52 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
22
2022
பொது 13 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்
மந்திரிசபை என்ன பதில் சொல்லும்   09:11:06 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
18
2022
உலகம் செர்ரி பழங்களில் விஷம் ரஷ்ய வீர்களுக்கு உக்ரைன் விவசாயிகள் பரிசு
Wild cherry என்றொரு வெரைட்டி அமெரிக்காவிலும் உண்டு ..ரஷ்யா அணுகுமுறையை மாற்றி தினமும் ஐநூறு மீட்டர் ஒரு கிலோமீட்டர் என்று முன்னேறுவது உண்மை ..   00:49:49 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
18
2022
உலகம் ஆப்கன் முன்னாள் டிவி நிருபர் வீதியில் சமோசா விற்கும் அவலம்
ஆப்கானிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர் குடும்பம் நடத்த மோட்டார் சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் ஸ்மோடோ நிறுவனத்தில் புரிகிறார்   00:47:15 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூன்
18
2022
அரசியல் ஜனாதிபதி பதவி மூத்த தலைவர்கள் தவிர்ப்பது ஏன்?
சிதம்பரத்தை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சொல்லலாம்   00:42:19 IST
Rate this:
3 members
0 members
3 members

ஜூன்
18
2022
அரசியல் ஜனாதிபதி தேர்தல் பின்வாங்கினார் பரூக் அப்துல்லா
பல்பு வாங்கறது மாதிரியா பின் வாங்கறது ?   00:33:56 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
18
2022
பொது மின்னல் தாக்கி வாலிபர் உயிரிழப்பு
மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். வாலாந்தூர் போலீசார் யாரிடம் விசாரிக்கின்றனர்.   00:30:32 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
18
2022
பொது 10 சதவீதம் குறைந்தது பருத்தி விலை நூல் விலையிலும், நுகர்விலும் சரிவு
மொராக்கோ கம்போடியா வியத்நாம் பங்களாதேஷ் சீனா பாகிஸ்தான் பருத்தி ஆடைகளே அமெரிக்க மால்களில் அதிகம் தென்படுகின்றன   00:29:12 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X