ஷண்முகபிரியன் : கருத்துக்கள் ( 821 )
ஷண்முகபிரியன்
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
4
2021
பொது இது உங்கள் இடம் தவறான தகவல் தராதீர்கள்!
நீ இவ்வளவு கூவுற அப்புறம் என்ன பாம்பின் கால் பாம்பறியும் போல சொல்லுற   13:49:49 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
4
2021
பொது இது உங்கள் இடம் தவறான தகவல் தராதீர்கள்!
சென்னையில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அனைத்து வசதிகளுடன் கூடிய கல்லூரியை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்தப் பணியையும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட இருக்கிறோம். திருக்கோயிலுக்குச் சொந்தமான இடங்களை அப்படியே விட்டுவிடாமல், வணிக ரீதியாகவும் திருக்கோயிலுக்கு வருமானம் வந்து, அந்த வருமானத்தின் வாயிலாக கோயில்களைச் சிறந்த முறையில் பராமரிக்கவும், அறம் சார்ந்ததுதான் திருக்கோயில்கள், ஆன்மிகம் என்பதால், அறம் சார்ந்திருக்கும் கல்வியையும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வகுத்துத் தந்துள்ளார்.   13:48:14 IST
Rate this:
2 members
0 members
1 members

ஆகஸ்ட்
4
2021
பொது இது உங்கள் இடம் தவறான தகவல் தராதீர்கள்!
நட்டு அப்பவும் எந்த ஐயர் கோயில் உண்டியலில் பணம் எப்போதாவது போட்டு இருக்கானா என்ன , எல்லாம் தமிழர்கள் போட்ட பணம் தான் அப்புறம் என்ன   13:47:19 IST
Rate this:
1 members
0 members
0 members

ஆகஸ்ட்
4
2021
அரசியல் ஆன்லைன் ரம்மி தடைக்கு விரைவில் புதிய சட்டம் அமைச்சர் தகவல்
இந்த அடிமைகள் எதையும் சரியாக செயாததால் வந்த வினை இது ::“இந்த விளையாட்டுகள்‌ ஏன்‌ தடை செய்யப்படுகின்றன என்பது குறித்துப் போதுமான காரணங்களைச் சட்டம்‌ நிறைவேற்றும்‌போது கூறவில்லை விளையாட்டை முறைப்படுத்தும்‌ உரிய விதிகள்‌ இல்லாமல்‌ ஆன்லைன்‌ விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாகத் தடைவிதிக்க முடியாது” என்று கூறி, தமிழக அரசின்‌ ஆன்லைன்‌ ரம்மி விளையாட்டைத் தடை செய்யும்‌ சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம்‌ தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும்‌, உரிய விதிமுறைகளை உருவாக்கிப் புதிய சட்டம்‌ கொண்டு வருவதற்குத்‌ தடை ஏதுமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம்‌ இதே தீர்ப்பில்‌ தெளிவுபடுத்தியிருக்கிறது.   13:38:44 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
4
2021
அரசியல் ஜாதியை களைந்து கைகோர்த்து செயல்படுங்கள் கோவையில் கமல் அறிவுரை
அவனாவது 8 % வோட்டு வெச்சிருக்கான் உங்களுக்கு எத்துணை % இருக்கு என்று தெரியாது , நீ அவனை பேசுற   13:36:24 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
4
2021
அரசியல் தமிழக விவசாயிகளை காக்கவே உண்ணாவிரதம் அண்ணாமலை விளக்கம்
என்ன அசிங்கமா பேசிதீர்கள் , TN தேர்தல் 500 கோடி செலவு ஒரு சீட் 125 கோடி அப்புறம் இங்கு வருகிறவர்களுக்கு ஆளுக்கு ஒரு லட்சம் எவென் வீடு பணம் எல்லாம் PM Care டிஜிட்டல் கமிஷன்   13:24:30 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
3
2021
அரசியல் மக்களை ஏமாற்றுவதில் தி.மு.க.,வினர் புத்திசாலிகள்
It is true,Kalaingar was number one cheater in Tamilnadu பொலிடிக்:: எங்கே ஆதாரம் உங்க அம்மா உவுக்கு KUNHAA ஜுட்ஜ்மெண்ட் இருக்கு, உடனே பல் இல்ல commsion சர்க்காரியா என்று உளறல் வேண்டாம் judgement காபி இருக்க இல்லை அப்புறம் என்ன , எங்கே போனாலும் எவிடேன்ஸ் கேட்ப்பார்கள் எடுத்து வைத்து கொண்டு பேசு   13:22:05 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
3
2021
அரசியல் மாநிலங்கள் பிரிக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்!
எனக்கு கூட உன் ஆசியை நிறைவேற்ற ஆசைதான் அனால் நீ கனடாவில் இல்லாத ஊரில் உள்ள தஞ்சையில் இருக்கிறாய் எப்படி முடியும்   13:07:58 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
4
2021
அரசியல் கிறிஸ்தவர்கள் ஜெபத்தால் தான் தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது அமைச்சர் நாசர் பேச்சு
கடவுள் இல்லை என்று சொல்லுபவன் மீது வரும் அதே கோவம் , ஏன் கடவுளின் பெரியரால் ஏமாற்றுவன் மீது உனக்கு வரவில்லை என்றால் உன்னை உண்மையான பக்தனாக ஏற்று கொள்ள முடியாது நோய்களையெல்லாம் தெய்வமா கும்பிட்டு ,அவற்றிற்கு பூஜை உற்சவம் செய்து வருவதால் , நமது நாட்டில் நோய்களும் , சாவு எண்ணிக்கையும் மற்ற நாட்டை விட அதிகமா இருக்கிறது :: பெரியார்   13:03:34 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
4
2021
பொது பாரத மாதாவுக்கு நினைவாலயமா கொந்தளிக்கிறது தமிழக பா.ஜ.,
ராமு இந்த கோயில் 60 நாட்களில் கட பட்டது போல இல்லையே , அப்போ இதற்க்கு முன்னரே தொடங்கி உள்ளார்கள் அப்போ நீ என்ன செய்துகிட்டு இருந்தே எதற்கெடுத்தாலும் விடியல் அரசு என்று உளறல்   12:50:59 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X