ரிஷிகேஷ் நம்பீசன் : கருத்துக்கள் ( 1164 )
ரிஷிகேஷ் நம்பீசன்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
25
2021
பொது இது உங்கள் இடம் தி.மு.க., விற்கு சொல்லித் தர வேண்டுமா?
ஹா ஹா ஏண்டா kep MAARI நீ சர்க்காரியா பற்றி , நாங்கள் பிறந்ததரிக்கு முன்னர் ஒரு COMMISSION எப்படி ஆறுமுகம் கமிஷன் இதில் என்ன FINDINGs கொடுத்தான் , இல்லை ஒன்றிய அரசால் கொடுக்கப்பட்டது என்று எல்லாம் எங்கள் போல் அதற்க்கு பின்னல் பிறந்தவர்களுக்கு தெரியாது , நீ உன் இஸ்டத்திரிக்கு கதை விடுவ , கேட்டு வழக்கு போடு என்று சொன்னால் உன் அறிவுக்கு பங்கம் வந்து விடுகிறதோ , உன் அறிவுடைமை எங்களுக்கு தெரியும் நீ ஒரு திருட்டு id அப்புறம் என்ன அறிவுடைமை பொதுவுடைமை பற்றி , உங்க அம்மா வுக்கு கொடுத்தான் KUNHA அந்த மாதி JUDGEMENT இருந்து நாங்கள் பேசுவது தான் அறிவுடைமை , உன் செயல் ஈன செயல்   22:53:08 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
25
2021
பொது இது உங்கள் இடம் தி.மு.க., விற்கு சொல்லித் தர வேண்டுமா?
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்தியாவிலே முதல் முறையாக அமெரிக்க தொழில் நுட்பத்தில் தயாரான கரோனா நோயாளிகளை கண்காணிக்கும் அதி நவீன வயர்லெஸ் பயோ சென்சார் கருவியை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார்.   22:49:01 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
25
2021
பொது தி.மு.க., அரசு 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
பிச்சை காரர் களுக்கு மறுவாழ்வு தந்தவர் கலைஞர் உனக்கு 1000 தருவார் கவலை வேணாம் , எதற்கும் மோடி கிட்ட 7 வருடம் முன்னர் சொன்ன 15 எப்போ என்று கேட்டு வை   22:47:15 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
25
2021
உலகம் இந்தியாவில் 5 பைடன்கள் அமெரிக்க அதிபர் ஜோக் பதிலடி கொடுத்த மோடி
இந்த உனக்கும் தெரிஞ்சிடுச்சா எனா அசிங்கப்பட்டான் மோடி நாளை இது தான டாபிக்   22:45:05 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
25
2021
பொது நகைகள் கடவுளுக்கு பயன்படும் எனில் எந்த விமர்சனத்தையும் சந்திக்க தயார் அமைச்சர்
உங்க அம்மா வீட்டிலே எடுத்தார்கள் 3 கன்டைனெர் அதில் இருக்கு ஓடு   19:43:53 IST
Rate this:
3 members
0 members
2 members

செப்டம்பர்
25
2021
பொது இது உங்கள் இடம் தி.மு.க., விற்கு சொல்லித் தர வேண்டுமா?
பத்து ஆண்டுகள் கழித்து ஆட்சியை பிடித்து முதன் முறையாக முதலமைச்சர் ஆனதை கூட வெற்றி விழாவாக கொண்டாதது, சட்டமன்றத்தில் தனது புகழ் பாட கூடாது என்று தன் கட்சி உறுப்பினர்களுக்கு தடை போட்டது, பதாகைகள் வைக்க கூடாது என்று தன் கட்சியினருக்கு உத்தரவு, கல்வித்துறையில் முன்னாள் முதல்வர்களின் படம் போட்டிருந்ததை நீக்காமல் அப்படியே வழங்க சொல்லி அரசு நிதியை மிச்சப்படுத்தியது, அரசு விருதுகளில் முதல்வர் படம் போடாதது, பாதுகாப்புக்காக பெண் காவல்துறையினர் நீண்ட நேரம் சாலைகளில் நிறுத்தப்பட கூடாது என்ற உத்தரவு என்ற இவைபோன்ற இன்னும் எத்தனையோ சொல்லாத செயல்களையும் சாதித்து காட்டி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவரது ஆட்சி சிறக்க வாழ்த்துக்கள்.   19:41:47 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
25
2021
அரசியல் கோவில் நகைகளை உருக்க பா.ஜ., எதிர்ப்பு
தமிழர் கோயில்கள் தமிழர்கள் பார்த்து கொள்ளுவார்கள் , ஹிந்துக்கள் கவலை பட தேவையில்லை   14:06:47 IST
Rate this:
6 members
0 members
2 members

செப்டம்பர்
25
2021
பொது இது உங்கள் இடம் தி.மு.க., விற்கு சொல்லித் தர வேண்டுமா?
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு வங்கிக் கணக்கே இல்லாத நிலையில், அவரின் ஆதார் கார்டைப் பயன்படுத்தி கணக்கு தொடங்கி ரூ.9.90 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிஹாரில் இதுபோன்று சாமானிய மக்களின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுப் பரிமாற்றம் செய்யப்படுவதும், கண்டுபிடிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதை எல்லாம் பாருங்கட , BJP மற்றும் உங்கள் கூட்டணி ஆட்சி தான் நாறுது இதை எல்லாம் பாருங்கள்   13:25:55 IST
Rate this:
9 members
0 members
4 members

செப்டம்பர்
25
2021
சம்பவம் தமிழகத்தில் 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது
உனக்கு வெட்கமா இல்லை உன்னால் நேரிடிய மோத துப்பில்லை என்று பயந்து GOVERNER ஏதாவது செய்வாரா என்று எங்கும் சவலை யா நீ , நாங்கள் எப்படி நேரிடிய மோடி எதிர்ப்பு என்று உள்ளோம் , நீ எவனாவது எதாவது செய்வான் என்று வாயை பிளந்து கொண்டு இருக்க இந்த சிங்கி பசங்கள் இப்படித்தான்   13:20:04 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
25
2021
பொது இது உங்கள் இடம் தி.மு.க., விற்கு சொல்லித் தர வேண்டுமா?
ஏன் உனக்கு வக்கில்லை என்றால் எந்த அரசுக்கும் வக்கில்லை என்று எண்ணிவிடாதே , உனக்கு சந்தேகம் இருந்தா RTI இல் கேளு , நாங்கள் என்ன PM CARE திருடு account க்கு RTI இல் எல்லாம் கேட்க கூடாது என்று சொல்லவில்லையே , திருட்டு பசங்கள் தான் பயப்படணும்   13:03:11 IST
Rate this:
2 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X