Vasagan : கருத்துக்கள் ( 24 )
Vasagan
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
3
2021
பொது அந்தரத்தில் அலகு குத்தி சென்று கீழே விழுந்த பக்தர் வீடியோ வைரல்
அவா அவா வேலைய அவா அவா பாத்துண்டு இருந்தா யாருக்கும் பிரச்சனை இல்லை அவா பண்ற வேலையெல்லாம் நீங்க பண்ண ரெடியா?   16:11:17 IST
Rate this:
1 members
0 members
13 members

ஆகஸ்ட்
3
2021
அரசியல் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை இல்லை சென்னை உயர்நீதிமன்றம்
நீதி துறையின் மேல் நம்பிக்கை குறைந்து விட்டது. நீதி துறையினை சீரமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது..   15:54:49 IST
Rate this:
0 members
0 members
12 members

ஆகஸ்ட்
2
2021
கோர்ட் ரத்து செய்யப்பட்ட சட்ட பிரிவின் கீழ் வழக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
இந்த கேள்வியை நான் பல ஆண்டுகால கேட்டுக்கொண்டிருக்கிறேன் . ஒவ்வொரு முறை போடப்படும் புதிய சட்டமும், அதன் விவரங்களும், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் சென்றடைந்தது என்பதை இந்திய ஜன நாயக சட்டம் மற்றும் இந்திய அரசு நிர்வாக முறை எவ்வாறு உறுதி செய்கிறது?   18:10:30 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
2
2021
அரசியல் பிரதமர் மோடி அரசின் முடிவுகளை உலகமே பாராட்டுகிறது மத்திய அமைச்சர்
தமிழக மக்கள் பாராட்ட மாட்டேங்கறாங்களே உலக மக்கள் முட்டாளா? இல்ல தமிழக மக்கள் முட்டாளா?   17:12:10 IST
Rate this:
3 members
0 members
6 members

ஜூலை
30
2021
பொது மாட்டுத்தாவணி டூ மன்ஹாட்டன் யுடியூப்பை கலக்கும் மதன் கவுரியின் பாடல்
ஒரே டீவீட்ல உச்சத்துல போனவங்கள்ல மதன் தம்பியும் ஒருத்தர்.. வாழ்த்துக்கள் தம்பி   23:33:06 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
29
2021
அரசியல் கோவை கலெக்டருக்கு அ.தி.மு.க.,வினர் மிரட்டல் வைரலாகும் வீடியோ
திமுகவினர் செய்யும் அராஜகங்களை ஒப்பிடுகையில் இது ஒரு விஷயமே இல்லை. வாழ்த்துக்கள். தொடரட்டும் வெற்றிநடை..   22:19:11 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜூலை
6
2021
பொது கோவிட் தொற்றை விட சாலை விபத்தில் உயிரிழப்பு அதிகம் நிதின் கட்கரி
இதைதான்யா நான் ஒன்றரை வருஷமா சொல்லிக்கிட்டு இருக்கேன்...   15:53:36 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
28
2021
சினிமா அமெரிக்கா செல்ல ரஜினிக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது : கஸ்தூரி கேள்வி...
நம்ம வீடு கல்யாணத்துக்காக நாமெல்லாம் ஈ-பாஸ் வாங்க அலைந்துகொண்டிருக்கும் வேளையில், டைரக்டர் சங்கர் மகளுக்கு மட்டும் திருமணம் நடத்த அனுமதி கிடைத்ததே அதே போலதான் இதுவும்   23:10:48 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூன்
28
2021
கோர்ட் ஆண்டாள் சர்ச்சை விவகாரம் வழக்கை வாபஸ் பெற்றார் வைரமுத்து
விடியல் ஆட்சி கொடுக்கும் தைரியமா..?   18:39:58 IST
Rate this:
0 members
0 members
29 members

ஜூன்
26
2021
அரசியல் ஜெய் ஹிந்த் விவகாரம் அமித் ஷா கடும் கோபம்
இதை ஒன்றிய தலைமை அமைச்சர், விடியல் ஆட்சியின் நாயகனிடம் போய் சொல்லுங்கள். அவர்தான் வார்த்தை ஜாலங்களால் முக்கிய பிரச்னைகளை திசை திருப்புகிறார்.   07:49:56 IST
Rate this:
1 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X