2017ல் இருநது இன்றுவரை பிஜேபிக்கு வந்த நன்கொடை மற்றும் தேர்தல் பாதி பத்திரங்களை யார் யார் கொடுத்தார்கள் என்று அறிக்கையை கொடுத்துவிட்டு தமிழ் மக்களை கேளுங்கள் " பீஜெபியை தமிழகத்தில் ஆட்சயில் அமர்த்த"
23-மே-2022 15:30:56 IST
பிஜேபி ஆளாத மாநிலங்களில் இந்த மாதிரி விபத்து நேரத்தில் ஒரு கோடி கேட்பவர்கள் அவர்கள் ஆளும் மாநிலத்தில் இரண்டு லட்சம் ஒரு பணம்என கொடுப்பது
18-மே-2022 20:25:57 IST
அவங்களுக்கு யாரோ - உங்கள் ஆட்சியில் வாங்கி வைத்த தெர்மோ கோல் நிறையிருக்கு.அதை ஏலம் விட முயல்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தாம். இந்த ஆட்சி வந்தவுடன் இந்த குரூப்புக்கு தொழில் நன்றாக நடக்காமல் வயிற்று பசிக்கு சாப்பாடே கிடைக்கலையாம். அதான் மேயர் ஆபிஸில் போய் அந்த தெர்மோ கோலை இலவசமாக கொடுத்தா எதாவத தொழில் செய்து பிழைத்து கொள்கிறேம்னு கோரிக்கை வைக்க போயிருப்பார்கள்
13-மே-2022 14:36:52 IST
Ford companyஐ மூடுவதால் வேலை இழநப்பவரகளுககு அந்த கம்பெனி செட்டில்மென்ட் கொடுக்குது அவர்களே குக் வேலை கிடைப்பதும் கடினம். செட்டில்மென்ட் டை வாங்கி சமாளிக்கலாம் என்றால் அதற்கு 35% வரி போடுகிற்ர்கள். வேலை இழந்து எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பவர்களிடம் புடுங்கும் இந்த அரசு கேஸ் விலையை ஏற்றுவதை பற்றா யோசிக்கவா போகிறது. இந்த அரசு விலை ஏற்றுவதே GST வசூல் அதிகமாகும் என்பதால் தான்.
07-மே-2022 08:17:51 IST
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முந்தைய அஇஅதிமுகவினர் டம்மிதான் மத்திய அரசு திட்டம் என்பதால் பிஜேபியின் கைவரிசை இங்கே கண்டிப்பாக உண்டு தான் திருடி பிறரை நம்பா என்ற பழமொழிக்கு ஏற்ப ஊழல் பேர்வழிகள் அடுத்த ஆட்சியாளர்களும் தங்களை போல் ஊழல் செய்வார்கள் என நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். தர்மபுரியில் ரோட்டில் போனாங்க வந்தவங்களுக்கெல்லாம் விவசாயி உதவி தொகை வாங்கி கொடுத்தவர்கள் தானே இவர்கள்.
06-மே-2022 12:53:39 IST
இந்த பதிவை வெளியிட மாட்டீர்கள் எவ்வளவு கேவலமான நடத்தை ஒசியாம் கார்பரேட்களுக்கு வரி தள்ளுபடி செய்தால் அது புண்ணியம் ஆனால பாமர மக்களிடம் மானாவாரியாக வாங்கும் மறைமுக வரியில் சிறிய தொகையை கட்டணமில்லா பயணம்,விலையில்லா பொருள் கொடுத்தால் அது ஒசியா? அதுல சில மேதைகள் பொருளாதாரம் விழுந்திடுமாம் ஏற்கனவே விழுந்துட்டுது நேர்முக வரியை விட மறைமுகவரியை அதிகபடுத்தியபோதே விழுந்தது தெரியவில்லை கார்பரேட்வரி குறைந்ததால் பட்ஜெட்டில் துண்டு விழந்த தொகை கிட்டதட்ட 2 லட்சம் கோடி
05-மே-2022 18:22:42 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.