Korkaivendhan : கருத்துக்கள் ( 24 )
Korkaivendhan
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
9
2022
அரசியல் குடும்ப தலைவி பெயரில் வீடு மகளிர் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதி
போதும் சாமி....நீங்க முதல்லே குடுத்த வாக்குறுதிகளே ரொம்பே அதிகம் ....இதுக்கு மேலும் எங்களுக்கு குடுக்கிறேன் குடுக்கிறேன்னு சொல்லி நாமம் போட வேண்டாம் .....   09:54:17 IST
Rate this:
1 members
0 members
2 members

மார்ச்
6
2022
அரசியல் தமிழக எம்.பி.,க்கள் பயணம் ரத்து உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசு அதிரடி!
வீண் வெத்து விளமப்ரம் நமக்கு ( தீய மூ க ) தேவையா ......மத்திய அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்போது ....நம்ம உதவி செயலினாலும் .... உபதறுவம் செய்யாமல் இருந்தால் நல்லது...எத்தனை முறை பல்பு வாங்கினாலும் திருந்தத தீய மு க .......   11:17:56 IST
Rate this:
1 members
0 members
25 members

மார்ச்
2
2022
பொது இளமைக்கான காரணம் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
அய்யோஓஒ ...அய்யோஓஒ ....உங்க சுயவிளம்பரத்துக்கு ஒரு எல்லையே இல்லையா....   09:54:47 IST
Rate this:
1 members
0 members
13 members

பிப்ரவரி
23
2022
அரசியல் எதிர்க்கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ளனர் முதல்வர்
ஆளும் கட்சி அதிகாரம் கையில் ....ஜெயிப்பது இயல்பே...மேலும் மக்களுக்கு பரிசு பொருட்கள் பணம் கொடுத்து பெற்றுள்ளே வெற்றியை நீங்கள் கொண்டாடுவது சரி ...மக்கள் எதிர் காட்சிகளை நிராகரித்து விட்டனர் என்பதல்லாம் கொஞ்சேம் மிகை படுத்தப்பட்ட பேச்சு.....   17:03:25 IST
Rate this:
1 members
0 members
18 members

பிப்ரவரி
14
2022
அரசியல் முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு மேற்கு வங்க கவர்னர் கண்டனம்
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டும்....அரசன் ஆராய்ந்து பேசவேண்டும்...   13:27:31 IST
Rate this:
5 members
0 members
13 members

பிப்ரவரி
13
2022
அரசியல் எட்டு மாதங்களில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் நீலகிரி எம்.பி., ராஜா
பொய் சொல்லுவதே இவர்கள் வேலை .....பொய்யான ஆட்சி...பொய்யான வாக்குறுதிகள்....மக்கள் இனியும் ஏமாறமாட்டார்கள் ராசா...   09:53:26 IST
Rate this:
0 members
0 members
7 members

பிப்ரவரி
4
2022
அரசியல் ராகுலின் உரத்த சிந்தனை முதல்வர் ஸ்டாலின் நன்றி
தீ மு க எழுதி கொடுத்ததை பேசி உள்ளார் பப்பு ....அதற்க்கு பாராட்டுக்கள் வேறு...நம்மை காட்டிலும் நன்றாக பப்பு தமிழ் படிக்கறன்னு வாழ்த்துக்கள் சொல்றாங்கோ.   10:03:03 IST
Rate this:
1 members
0 members
6 members

டிசம்பர்
24
2021
அரசியல் எம்ஜிஆர் நினைவிடத்தில் பழனிசாமி, பன்னீர்செல்வம் மரியாதை
பொன்மனச்செம்மல்...இதய தெய்வம்...புரட்சி தலைவர் எம் ஜீ ராமச்சந்திரன் புகழ் வாழ்க....   11:52:49 IST
Rate this:
1 members
0 members
3 members

டிசம்பர்
16
2021
Rate this:
0 members
0 members
7 members

செப்டம்பர்
19
2021
அரசியல் உள்ளாட்சி தேர்தல் அதிமுக - பாஜ., பேச்சுவார்த்தை
அதிமுக இனியாவது விழித்திக்கொள்ளே வேண்டும் ...பஜக உடன் கூட்டணி தவிர்த்து போட்டியிட வேண்டும்...திமுக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகள் சரியாக நிறைவேற்றாததால் மக்கள் கோபத்தில் உள்ளனர்...இதை அதிமுக பயன்படுத்துக்கொள்ளே வேண்டும் ....   10:17:08 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X