N. Srinivasan : கருத்துக்கள் ( 118 )
N. Srinivasan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
21
2022
அரசியல் அகிலேஷூக்கு ஆதரவாக களம் இறங்கும் சந்திரசேகர ராவ்
கொள்கை இல்லாத அரசியல் கூட்டங்கள் இவர்களின் ஒரே கொள்கை மோடியை எதிர்ப்பது. இவர்கள் இப்படி செய்ய செய்ய மோடியின் பலம் கூடத்தான் செய்கிறது   10:32:56 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜனவரி
18
2022
அரசியல் பிரதமர் மோடியை அடித்து துன்புறுத்த முடியாது காங்., பிரமுகர் பேச்சு?
ஒரு வருடம் முன்பு தலைவர் மோடி ஊசி போட்டுக்கொள்ளும் போது தன்னுடைய தோல் தடிமனானது என்று சொன்னார். யார் என்ன வேண்டும் ஆனாலும் பேசுங்கள் எங்கள் தலைவர் பதில் பேச மாட்டார் அவருடைய ஒரே லட்சியம் இந்த தேசம் மற்றும் அதனுடைய வளர்ச்சி. மற்றவர்கள் எல்லாரும் பேச பேச அவருக்கு தான் பலம் அதிகமாகி வருகிறது   11:22:42 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
12
2022
அரசியல் பஞ்சாபில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி கெஜ்ரிவால் வாக்குறுதி
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் தொடஙகி வந்த அறிவு ஜீவி இவர். இதை நம்பி நம்ம மாநிலமும் கொண்டு வந்து நிலைமை மோசம் ஆச்சு. இங்கேயும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ருபாய் தரேன் என்று சொன்னார் கையில் பணம் இல்லை பாவம். தேர்தலுக்காக என்ன வேண்டும் ஆனாலும் பேசுவார் இவர். படித்த முட்டாள்   15:19:21 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
8
2022
சினிமா கல்லூரி நண்பர்கள் சந்திப்பில் மம்முட்டி...
உலக நாயகன் எப்போது சார் கல்லூரியில் படித்து இருக்கிறார் அவரே சொல்லி இருக்கிறார் என்னோட படிப்பு வெறும் பள்ளி பருவம் தான் என்று   09:23:58 IST
Rate this:
0 members
0 members
30 members

டிசம்பர்
30
2021
பொது பிரதமருக்கு புது கார் ஏன்? மத்திய அரசு விளக்கம்!
பல கோடி மக்களுக்கு தலைவர் ஒரு நாட்டின் பிரதமர் அவருக்கு ஒரு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது கடமை இதனை மனதில் வைத்து பண்ணும் செலவுகள் பண்ணித்தான் அக வேண்டும். எதை எடுத்தாலும் மக்கள் வரிப்பணம் என்று பேசுவது நல்லது அல்ல. மேலும் இது நாட்டின் பிரதமருக்கு மோடிக்கு அல்ல. மக்கள் இன்று எதனை பேர் பழைய வாகனங்கள் உபயோகப்படுத்திகிறார்கள்? சாதாரண மக்களே ஐந்து முதல் பத்து வருஷத்தில் மாற்றுகிறார்கள்   09:38:17 IST
Rate this:
5 members
0 members
18 members

டிசம்பர்
11
2021
பொது சொத்து விவரத்தை தாக்கல் செய்க ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு
நல்ல முடிவு. மேலும் இதை அரசாங்கத்தின் மற்ற அதிகாரிகளுக்கும் கொண்டு வர வேண்டும்   10:35:00 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
4
2021
எக்ஸ்குளுசிவ் வேளாண் மானியங்களை இழக்க தயாரா? எம்.எஸ்.பி., விவகாரத்தில் நிபுணர்கள் கேள்வி!
குறைந்த பட்ச விலையை நிர்ணயித்து விட்டு மானியங்களை அவர்களிடம் இருந்து பிடுங்கவேண்டும் குறிப்பாக இலவச மின் இணைப்பு. எல்லா பணம் பட்டுவாடா எல்லாம் வங்கி மூலமாகவே நடக்கும் அவர்களையும் வருமான வரி சட்டத்துக்குள் கொண்டு வரவேண்டும் நாடு முன்னேறி எங்கோ போய்விடும். புலி வாலை பிடித்தல் போல ஆகும் விவசாயிகளுக்கு   14:00:39 IST
Rate this:
1 members
0 members
2 members

டிசம்பர்
5
2021
அரசியல் காங்.,கை கழற்றி விடுவது ஆபத்து மம்தாவுக்கு சிவசேனா எச்சரிக்கை
இப்போதே உங்கள் எல்லோரிடமும் ஒரு ஒற்றுமை இல்லை. நீங்கள் எல்லோரும் சேர்ந்து மோடிஜியை தோற்க அடித்து வெற்றி பெற்றால் நீங்கள் எல்லோரும் எப்படி இருப்பீர்கள்? போடுங்கள் போடுங்கள் நன்றாக சண்டை போடுங்கள் அப்போது தான் உங்கள் எல்லாரையும் மக்கள் புரிந்து கொள்வார்கள்   13:54:54 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
2
2021
அரசியல் குளிர்கால கூட்டத் தொடர் பங்கேற்காத மன்மோகன்
வயசான காலத்தில உள்ள உட்காராம வெளி நடப்புன்னு சொல்லி வெளியே வர சொல்லும் காங்கிரஸ். இதற்கு வீட்டிலேயே இருக்கிறேன்ன்னு சொல்லி இருப்பார் பாவம்.   10:41:59 IST
Rate this:
1 members
0 members
1 members

நவம்பர்
29
2021
அரசியல் தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க விவசாயிகள் மாநாட்டில் அழைப்பு
குறைந்த பட்ச விலை எல்லா பொருள்களுக்கும் கொண்டு வந்தால் விலை வாசி குறையவே குறையாது. ஏறுமுகமாக தான் இருக்கும். MSPபோன்று கூடவே அதிகபட்ச விலை MRP கூட கொண்டு வரவேண்டும்.. இடைதரகர்கள் அழிந்தார்கள்   12:00:02 IST
Rate this:
1 members
0 members
19 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X