ஆப்பு : கருத்துக்கள் ( 19813 )
ஆப்பு
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
5
2023
அரசியல் வந்தே மெட்ரோ ரயில் சேவை மத்திய அரசின் அடுத்த திட்டம்
சரிதான்... வந்தே ரயில். அடுத்து வந்தே விமாபம். வந்தே சொகுசு கப்பல். வந்தே அரிசி. வந்தே ரேஷன். வந்தே கோதுமை. வந்தே கார், பஸ்சுனு உட்டு அசத்துங்க.   11:21:04 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
6
2023
பொது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு?
பாவம்.. அவிங்க ஏழைங்க. 4 சதவீதம்.போறாது. ஒரு 10 சதவீரமா ஏத்திக்.குடுங்க.   11:15:59 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
5
2023
அரசியல் இந்திய பெண் பயணிக்கு அமெரிக்க விமான நிறுவனம் அவ மரியாதை
நல்லவேளை ஏர் இந்தியாவில் பயணிக்க வில்லை.   08:30:24 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
6
2023
தமிழகம் முறைகேடு நியமனங்களை நீக்கியாச்சு... அதிகாரிகள் மீதான நடவடிக்கை என்னாச்சு?
அதிகாரிங்க ஆட்டையப் போட்டு அமைச்சர்களுக்கு கப்பம் கட்டியாச்சு. ரொம்ப நேர்மையா கப்பம் கட்டியிருக்காங்க.   08:27:33 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
6
2023
பொது ரயில்வே தேவைக்கு நிதி ஒதுக்கீடு இல்லை கோவைக்கு மீண்டும் ஏமாற்றம்
தமிழ்நாட்டுக்கு 6000 கோடி ஒதுக்கியிருக்கோம்னு ...   08:25:18 IST
Rate this:
1 members
0 members
0 members

பிப்ரவரி
6
2023
தமிழகம் கடமைக்கு நடக்குது நீட் வகுப்பு என்னாவது ஏழையின் டாக்டர் கனவு?
போற போக்குல ஏழைதான் டாக்டராகணும்னு சொல்லுவாங்களோ?   08:23:30 IST
Rate this:
2 members
0 members
1 members

பிப்ரவரி
5
2023
அரசியல் இந்திய பெண் பயணிக்கு அமெரிக்க விமான நிறுவனம் அவ மரியாதை
இது மாதிரி உதவிகளை சக பயணிகளே செய்து தருவார்கள். இதுக்கும் மேலே என்னவோ நடந்திருக்கணும்.   05:44:27 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
6
2023
அரசியல் 4 பெண்கள் பலி அரசு தான் பொறுப்பு பழனிசாமி
ஏழைகளை இலவசங்களுக்கு அடிமையாக்கி வெச்சு ஓட்டு பொருக்கும் ரெண்டு கழகங்கள் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும்.   05:39:27 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
6
2023
அரசியல் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பேனா சின்னத்திற்கு எதிர்ப்பு தமிழக காங்., தலைவர் அழகிரி
கடலில் வெக்காதீங்கன்னுதான் சொல்கிறோம். உங்களிடம்.பூர்வீக நிலம் இருந்தா சொல்லுங்க.. உடனே அங்கே வெச்சிரலாம்.   05:37:31 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
5
2023
பொது நெல் கொள்முதல் விதிகளில் தளர்வுகள் தேவை பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
நெல் கொள்முதலை எதுக்கு மத்திய அரசிடம் கொடுக்கணும்? அவிங்க என்னமோ தாங்கதான் படியளக்குற மாதிரி மெடல் குத்திக்கறாங்க.   22:49:00 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X