ஆப்பு : கருத்துக்கள் ( 23153 )
ஆப்பு
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
23
2022
கோர்ட் முறையான தயாரிப்புகள் இல்லாமல் தாக்கலாகும் பொது நல வழக்குகள்
ஆமாம்... ஒரு மூவாயிரம் சாட்சிகள், முப்பதாயிரம் பக்கத்துக்கு வழக்கு தொடர்ந்தால்தான் ஒரு முப்பது வருஷம் விசாரிச்சு விடுதலைன்னு தீர்ப்பு சொல்ல முடியும். அதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாலியா வெளியே இருந்து செத்தே போயிருவாங்க.   18:10:03 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
23
2022
கோர்ட் இலவச அறிவிப்புகளுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
பாஞ்சி லட்சம் குடுக்கற வரைக்கும் தடை போடாதீங்க.. இதுவரை போட்ட இலவச(!) தடுப்பூசிக்கு யார் பணம் குடுத்தாங்க? ஏன் மத்தவங்க மெடல் குத்திக்கிட்டாங்கன்னு கேளுங்க? தடுப்பூசி இலவசம் நா, பாரத் பயோடெக்குக்கு எவ்ளோ பணம் எதுக்கு குடுத்தாங்கன்னு கேளுங்க.   16:24:36 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜனவரி
22
2022
சம்பவம் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்படும் பாலம் இடிந்தது
சித்தாளுக்கெல்லாம் இஞ்சினீயர் வேலை குடுத்துட்டாங்க.   21:43:26 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
22
2022
பொது இளநீர் பண்ணை விலை 18 இடைத்தரகர்களின் சிண்டிகேட்டால் மார்க்கெட்டில் ரூ.40!
வேளாண் சட்டங்கள் வந்திருந்தால் கார்ப்பரேட்கள் சிண்டிகேட் போடமாட்டாங்க. ரொம்ப நல்லவய்ங்க... ஏழைப்பங்காளிங்க.   21:41:44 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
22
2022
அரசியல் பிப்., 1ல் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில்... எதிர்பார்ப்பு! சுகாதாரம், வேலைவாய்ப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு?
ஏற்கனவே பொருளாதாரம் பதினாறு கால் பாய்ச்சலில் போயிட்டிருக்கறதா சொன்னாங்களே... அப்படி இருந்துமா?   21:39:07 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
22
2022
சம்பவம் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்படும் பாலம் இடிந்தது
இது ஒன்றிய அரசினால் கட்டப்படுவது. விடியாத அரசுன்னு கூவ வேண்டாம். அதுக்கு விளங்காத வேற பாலங்கள், ரோடுகள் நிறய இருக்கு.   13:26:31 IST
Rate this:
7 members
0 members
2 members

ஜனவரி
22
2022
பொது ஆளுங்கட்சி கூட்டம்னா கொர்னா பரவாதாம் சொல்லிக்காட்டிய கோவை ஜல்லிக்கட்டு!
உண்மையே... ஒன்றிய அரசு ஆளுங்க பறந்து பறந்து வந்து கேரளா, தமிழ்நாடுன்னு பர்ப்பரை செஞ்சு இரண்டாம் அலை பரவவே இல்லியே... ஆளுங்கட்சியும், மாமியாரும் ஒண்ணுதான். உடைச்சா மண்குடம்தான். அடிச்சு முடக்குறதெல்லாம் மக்ஜளையும், மருமகளையும் தான்.   11:17:23 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
22
2022
பொது டோர் டெலிவரி திட்டம் கூட்டுறவு மருந்தகங்கள் ஆயத்தம்
காய்ச்சலுக்கு மருந்து கேட்டா கேன்சருக்கு மருந்து அனுப்புவாய்ங்க. ஏதாவது ஏடா கூடமா ஆச்சுன்னா செத்துப்போனவன் ஜாti, சிறுபான்மையைப் பாத்து 10 லட்சம் குடுப்பாய்ங்க.   08:34:50 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
21
2022
பொது கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கை தீவிரம் மெடிக்கலில் மருந்து வாங்கினாலும் விபரம் அவசியம்!
கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வாங்குனாலும் ஆதார் கட்டாயம். வர்ர தீவாளிக்கு லேகியம் வாங்குனாலும் ஆதாத், பான் கார்டு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, பேங்க் அக்கவுண்ட் எல்லாவற்றையும் இணைக்கணுமாம்.   06:47:01 IST
Rate this:
0 members
0 members
0 members


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X