ஆப்பு : கருத்துக்கள் ( 23097 )
ஆப்பு
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
18
2022
கோர்ட் இந்தியாவில் பட்டினி சாவு இல்லையா? உச்சநீதிமன்றம் கேள்வி
யாராவது சமணர் வடக்கிருந்து உயிர் நீத்திருப்பார்.   14:47:15 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
18
2022
பொது பஞ்சாப் முதல்வரின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு
அடப்பாவமே... முதல்வரா வந்து மூணு மாசம் ஆயிருக்குமா? அதுக்குள்ளாறயே ஆட்டையா? ஆமாம்.. அமலாக்கத்துறை யார் கைல இருக்கு?   11:41:15 IST
Rate this:
5 members
0 members
3 members

ஜனவரி
18
2022
பொது அமைச்சர்களை வரவேற்க ஆடம்பர பேனர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் விதிமீறல் அரங்கேற்றம்
செங்கல் திருடுனவனுக்கெல்லாம் ஃப்ளெக்ஸ்... சூப்பர் விடியல்.   11:31:23 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜனவரி
18
2022
பொது திருப்பூரை சிங்கப்பூர் ஆக்குவதே பிரதமரின் திட்டம் பா.ஜ., அண்ணாமலை
கேட்கவே புல்லரிக்குதே... இது ஏற்கனவே மதுரையை குட்டி சப்பான் ஆக்குறேன்னு சுவாமி போட்ட பிட்டாச்சே... ஆகமொத்தம் ஒரிஜினலா ஏதாவது செய்யுறோம்னு கிடையாது. திருப்பூர் ரயில் நிலையத்தை சிங்கப்பூர்நு பேர் மாத்திடுங்க. கேம் ஓவர்.   11:28:06 IST
Rate this:
2 members
0 members
12 members


ஜனவரி
18
2022
அரசியல் போலீஸ் நிலைய இறப்புகள் தமிழக அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்
தமிழகப்.போலூசையெல்லாம் ஸ்காட்லாந்து யார்ட் போலூசுன்னு சொன்னது வேற் வாய். இப்போ அவிங்களுக்கு எதிரா கூவுறது ..ற வாய்.   08:45:29 IST
Rate this:
0 members
0 members
0 members


ஜனவரி
18
2022
அரசியல் போலீஸ் நிலைய இறப்புகள் தமிழக அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்
சாத்தான்குளத்தில் அடிச்சுக் கொன்ன எஸ்.ஐ எல்லாம் இப்போ எப்பிடி இருக்காங்க?   08:43:01 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
18
2022
பொது மொபைல் போன் இடையூறு நீதிபதிகள் கடும் கோபம்
நீதிமன்ற வளாகத்தில் மொபைல் போன் ஜாம்மர்களை பொருத்தி முடக்குங்களேன் எசமான்?   08:13:54 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
18
2022
உலகம் செயற்கை சூரியனை தொடர்ந்து செயற்கை நிலவு சீனா சாதனை
ஒரு பக்கம் நமக்கு குடைச்சல் குடுத்துக்கிட்டு, இன்னொரு பக்கம் நமக்கு கோடிக்கணக்கில் பொருள்களை அனுப்பி, நம்ம ஆத்மநிர்பரா ஆளுங்க காதில் பூ சுற்றுதே, அதுதான் பெரிய சாதனை.   08:07:57 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X