ஆப்பு : கருத்துக்கள் ( 21776 )
ஆப்பு
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
6
2023
அரசியல் விழுப்புரத்தில் ரவுடி வெட்டிக் கொலை பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிப்பு
இவன் மேலே கொலை, கொள்ளை, வழிப்பறின்னு ஏராளமான வழக்குகள் இருக்காம். ஆனாலும் ஃப்ரீயா வெளியே நடம்மடுவானாம். இப்பிடி ஒரு கேவலமான நீதி, காவல் துறைகள். அவனை வெட்டினவங்களை வாழ்த்தலாம்.   11:09:37 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
6
2023
Rate this:
0 members
1 members
0 members

ஜூன்
5
2023
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
6
2023
அரசியல் நாட்டிற்கான முடிசூட்டு விழா!
மோடி பேரை வெச்சு இப்போ கார்ப்பரேட்கள் துட்டு பார்க்கின்றன. இந்த சாயம் வெளுக்க ரொம்ப நாளாகாது. காவி சாயம் வெளுத்துப்.போகும் டும்...டும்...டும்.   10:58:14 IST
Rate this:
5 members
0 members
6 members

ஜூன்
6
2023
அரசியல் மருத்துவ கல்வி குறித்து எழுந்த புகார் மத்திய அரசு பதில்!
கிராமத்துக்கு ஒரு மெடிக்கல் காலேஜ். மாவட்டத்துக்கு ஒரு எய்ம்ஸ் அமைக்கப் போகிறோம் ஹைன். ஏழை எளிய மக்கள் வந்து அட்மிட் ஆயிரலாம் ஹைன். 2047 க்குள்ளே வீட்டுக்கு ஒரு மெடிக்கல்.காலேஜ் வெச்சுக் குடுப்போம் ஹைன்.   10:55:28 IST
Rate this:
3 members
0 members
3 members

ஜூன்
5
2023
அரசியல் கர்நாடகாவில் பா.ஜ.,- ம.ஜ.த., கைகோர்ப்பு? லோக்சபா தேர்தலுக்கு அச்சாரம்
இப்பமட்டும் குமாரசாமி கட்சியினர் நல்லவங்களா யிடுவாங்க. தூங்குமூஞ்சி பிரதமர் ஒருத்தர் திறப்பி விழாவுக்கு போனபோதே நெனச்சேன்.   10:14:19 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
6
2023
அரசியல் ரயில் பயணம் 35 பைசாவில் ரூ.10 லட்சம் காப்பீடு
அப்புறம் எதுக்கு ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் அஞ்சு லட்சம், 10 லட்சம்னு அவுத்து உடறாங்க? டிக்ஜெட் விலையோட 35 பைசாவையும் சேத்து உருவுங்க...   10:01:04 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
6
2023
அரசியல் எட்டு மாசம் தான் இருக்கு அடக்கி வாசிங்க! கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
இந்தத் தேர்தலில் தி.மு.க வைக் கவுக்க நாலு மங்குணி தி.மு.க அமைச்சர்கள் ஏற்கனவே களமிறங்கியாச்சு.   09:59:07 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
6
2023
பொது திருவிழாக்களுக்கு குழு அமைத்தால் நடவடிக்கை ஹிந்து சமய அறநிலையத்துறை
அவன் அவன் குழு வெச்சு உருவ ஆரம்பிச்சா எங்க பொழப்பு என்ன ஆவது? ஜி.எஸ்.டி மாதிரி அறநிலையத்துறை மட்டுமே உருவலாம்.   09:57:02 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
6
2023
தமிழகம் கூட்ட நெரிசலில் பரிதவிக்கும் பயணியர் அந்த்யோதயா ரயில்கள் இயக்கப்படுமா?
ஒரு மணிக்கு ஒரு வந்தே பாரத் ரயில்.உட்டாலும் போறதுக்கு ஆள் இருக்குது. மக்கள்கிட்டே காசு இருக்குது. 10 லட்சம் இன்சூரன்ஸ் வெறும் 35 பைசாதான்.   09:39:06 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X