RB Max : கருத்துக்கள் ( 5 )
RB Max
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
15
2021
உலகம் ஆப்கனுக்கு ரூ.9000 கோடி உலக நாடுகள் நிதியுதவி
இந்த உதவியின் ஒரு சிறு துளிதான் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையும்... பெரும் பகுதியை பலர்: தொண்டு நிறுவனங்கள், பணியாளர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகள் ஏப்பம் விட்டுவிடுவார்கள்... உண்மையில் இது ஒரு வணிக நாடகம்...   10:28:27 IST
Rate this:
0 members
0 members
7 members

ஆகஸ்ட்
22
2021
உலகம் ஆப்கன் மக்களை அள்ளிச்செல்லும் மீட்பு விமானம் அமெரிக்கா மீது தாலிபான்கள் அதிருப்தி
இவர்கள் எல்லாம் அமெரிக்கா ஐரோப்பா போன்ற வளர்சியடைந்த நாடுகளில் மலிவான மனிதக்கூலிகள்.. நவீன அடிமைத்தனத்தை புரிந்து கொள்ள முடியாத அப்பாவி விட்டில் பூச்சி மனிதர்கள்...   21:41:13 IST
Rate this:
6 members
0 members
8 members

ஆகஸ்ட்
16
2021
உலகம் ஆப்கனில் பரிதாபம் விமான டயரில் தொங்கியபடி பயணித்த 3 பேர் பலி
ஆனால் இவர்களது குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் பெரும்பாலும் அந்தந்த நாட்டு கலாச்சாரத்திற்கு மாறிவிடுகின்றனர். இவர்களது நினைப்பு ஐரோப்பிய நாடுகளின் ராஜ தந்திரத்திற்கு முன்னால் எடுபடுவதில்லை... நாளடைவில் இவர்களது அடையாளமே அழிந்துவிடும்...   20:55:26 IST
Rate this:
3 members
0 members
18 members

ஜூலை
30
2021
கோர்ட் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது மத்திய அரசு வாதம்
இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை தேவையற்றது. இலங்கை அரசிடம் இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின் இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும். திரும்பிச் செல்ல மறுத்தால் கட்டாயமாக வெளியேற்ற வேண்டும். இவர்களின் அகதி வாழ்க்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்...   18:56:58 IST
Rate this:
5 members
0 members
13 members

ஜூன்
12
2021
சம்பவம் மங்களூருவில் இலங்கை தமிழர்கள் கைது
இவர்கள் பேராசை பிடித்தவர்கள். மேற்கத்தைய நாட்டு மோகத்தால் குறுக்கு வழியில் என்ன விலை கொடுத்தும் தாய்நாட்டை விட்டு செல்ல துணிந்தவர்கள்.. சட்டப்டி தண்டிக்கப்பட வேண்டும்... என்ன வளம் இல்லை இவர்கள் தாய்நாட்டில்...   00:29:32 IST
Rate this:
1 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X