sugumar : கருத்துக்கள் ( 3 )
sugumar
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
19
2021
சினிமா மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் தேர்வு ஆபத்தானவை - சூர்யா...
இல்லை, சூர்யா அவர்களே நீட் தேர்வு மாணவர்களுக்கும் மாநிலத்திற்கும் நல்லதுதான். நான் பக்கா தி மு க காரன் என் தாத்தா,அப்பா எல்லாருமே தி மு க தான். நான் பிறந்தது முதல் திமுகதான் நான் சிறுவயதிலே திமுக கொடியை தூக்கி கொண்டு ஓட்டு கேட்டவன்.இப்பொழுதும் திமுகவிற்காக உழைக்கிறவன். நீட் தேர்வு பற்றி தெரியவில்லை என்றால் நான் விவாதம் செய்ய தயாரக உள்ளேன்.   12:01:32 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
19
2021
சினிமா மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் தேர்வு ஆபத்தானவை - சூர்யா...
மாண்புமிகு நீதியரசர் அவர்களுக்கு என் பணிவான வணக்கம். என்னுடைய மகள் +2 படித்து வருகிறார். நீட் வேண்டும் என்பதே என்னுடைய மற்றும் என் மகள் விருப்பம். நீட் வேண்டாம் என்று எந்த பெற்றோர்களும் கேட்கவில்லை, மாணவர்களும் கேட்கவில்லை. +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரில் எத்தனை பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள் சேர்ந்தார்கள். நீட் வந்த பிறகு 7.5% இடஒதுக்கீட்டில் 405 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்கு சென்றார்கள். +2 மதிப்பெண் அடிப்படையில் தனியார் பள்ளியில் இலட்சக்கனக்கான ரூபாய் கட்டி படித்து தான் மாணவர்கள் மருத்துவ இடம் பிடித்தார்கள். அரசு கல்லூரி மருத்துவ இடம் மற்றும் தனியார் கல்லூரி அரசு ஒதுக்கீடு இடம் அனைத்திலும் 99% தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள்தான் ஒதுக்கீடு பெற்றார்கள். நீட் வேண்டாம் என்றால் அகில இந்திய ஒதுக்கீடு 15%, எய்ம்ஸ், மற்றும் ஜிப்பர் போன்ற இடங்களில் தமிழ் மாணவர்கள் செல்லுவது மிகவும் கடினம். இதில் தேவையில்லாமல் "குழப்பத்தை ஏற்படுத்தவது அரசியலே" நீட் னால் தமிழகத்திற்கு லாபம்தான். 85% மாணவர்கள் நீட் வேண்டும் என்று தான் சொல்கிறார்கள். இதில் அனைத்து சாதி இட ஒதுக்கீடு முறையும் சரியாக பின்பற்றப்படுகிறது. இதில் கிராம புற ஏழை மாணவர்களுக்கு நீட் பயிற்சி அரசே ஏற்பாடே செய்யலாம் அல்லது இருப்பதை இன்னும் சரியான முறையில் சிறப்பாக செயல்படுத்தலாம். தற்போது உள்ள மாநில பாட திட்டத்திலே இருந்தே சுமார் 97% வரை நீட் வினா வருகிறது இதை 100% வருவதற்கு முயற்சி செய்யலாம் . +2 மதிப்பெண் அடிப்படையில் தனியார் கல்லூரிகள் 50% நிர்வாக இடஒதுக்கீட்டை கோடிக்கனக்கான ரூபாய்க்கு விற்றார்கள் அதுவும் +2 தேர்வு ஆகியிருந்தால் போதும். இது முற்றிலும் ஒழிக்கபட்டிருக்கிறது. +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் கனவு என்பது மிகவும் குறுகியது. ஏன் என்றால் ஒரு பள்ளியில் ஒரு மாணவனே அல்லது இரண்டு மாணவனோ மருத்துவ கனவு முடிந்துவிடும். நீட் தேர்வால் Biology படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கனவு உண்டாகும். 2017 யில் இருந்து நீட் தேர்வு முறையில் அனைத்து இடங்களும் நிரப்பபடுகிறது. இதில் மாநில பாட திட்டத்தில் படித்தவர்களே பெரும்பாலனவர்கள். 7.5% இடஒதுக்கீட்டை இன்னும் கொஞ்ச உயர்த்தினால் அரசு பள்ளியில் படிக்கும் கிராம புற ஏழை மாணவர்கள் கூடுதலாக மருத்துவ கல்லூரிக்கு செல்ல வாய்ப்பு இருக்கு. நீட் தேர்வால் தமிழ் நாட்டிற்கு எந்த இழப்பும் இல்லை. We Want Neet தமிழ் வாழ்க தமிழ் வெல்க   11:44:28 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
18
2021
பொது நீட் கமிட்டிக்கு தேவை நடுநிலையாளர்கள் கல்வியாளர்கள் கருத்து
மாண்புமிகு நீதியரசர் அவர்களுக்கு என் பணிவான வணக்கம். என்னுடைய மகள் +2 படித்து வருகிறார். நீட் வேண்டும் என்பதே என்னுடைய மற்றும் என் மகள் விருப்பம். நீட் வேண்டாம் என்று எந்த பெற்றோர்களும் கேட்கவில்லை, மாணவர்களும் கேட்கவில்லை. +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரில் எத்தனை பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள் சேர்ந்தார்கள். நீட் வந்த பிறகு 7.5% இடஒதுக்கீட்டில் 405 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்கு சென்றார்கள். +2 மதிப்பெண் அடிப்படையில் தனியார் பள்ளியில் இலட்சக்கனக்கான ரூபாய் கட்டி படித்து தான் மாணவர்கள் மருத்துவ இடம் பிடித்தார்கள். அரசு கல்லூரி மருத்துவ இடம் மற்றும் தனியார் கல்லூரி அரசு ஒதுக்கீடு இடம் அனைத்திலும் 99% தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள்தான் ஒதுக்கீடு பெற்றார்கள். நீட் வேண்டாம் என்றால் அகில இந்திய ஒதுக்கீடு 15%, எய்ம்ஸ், மற்றும் ஜிப்பர் போன்ற இடங்களில் தமிழ் மாணவர்கள் செல்லுவது மிகவும் கடினம். இதில் தேவையில்லாமல் "குழப்பத்தை ஏற்படுத்தவது அரசியலே" நீட் னால் தமிழகத்திற்கு லாபம்தான். 85% மாணவர்கள் நீட் வேண்டும் என்று தான் சொல்கிறார்கள். இதில் அனைத்து சாதி இட ஒதுக்கீடு முறையும் சரியாக பின்பற்றப்படுகிறது. இதில் கிராம புற ஏழை மாணவர்களுக்கு நீட் பயிற்சி அரசே ஏற்பாடே செய்யலாம் அல்லது இருப்பதை இன்னும் சரியான முறையில் சிறப்பாக செயல்படுத்தலாம். தற்போது உள்ள மாநில பாட திட்டத்திலே இருந்தே சுமார் 97% வரை நீட் வினா வருகிறது இதை 100% வருவதற்கு முயற்சி செய்யலாம் . +2 மதிப்பெண் அடிப்படையில் தனியார் கல்லூரிகள் 50% நிர்வாக இடஒதுக்கீட்டை கோடிக்கனக்கான ரூபாய்க்கு விற்றார்கள் அதுவும் +2 தேர்வு ஆகியிருந்தால் போதும். இது முற்றிலும் ஒழிக்கபட்டிருக்கிறது. +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் கனவு என்பது மிகவும் குறுகியது. ஏன் என்றால் ஒரு பள்ளியில் ஒரு மாணவனே அல்லது இரண்டு மாணவனோ மருத்துவ கனவு முடிந்துவிடும். நீட் தேர்வால் Biology படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கனவு உண்டாகும். 2017 யில் இருந்து நீட் தேர்வு முறையில் அனைத்து இடங்களும் நிரப்பபடுகிறது. இதில் மாநில பாட திட்டத்தில் படித்தவர்களே பெரும்பாலனவர்கள். 7.5% இடஒதுக்கீட்டை இன்னும் கொஞ்ச உயர்த்தினால் அரசு பள்ளியில் படிக்கும் கிராம புற ஏழை மாணவர்கள் கூடுதலாக மருத்துவ கல்லூரிக்கு செல்ல வாய்ப்பு இருக்கு. நீட் தேர்வால் தமிழ் நாட்டிற்கு எந்த இழப்பும் இல்லை. We Want Neet தமிழ் வாழ்க தமிழ் வெல்க   21:19:41 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X