Sidhaarth : கருத்துக்கள் ( 92 )
Sidhaarth
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
9
2021
அரசியல் இது உங்கள் இடம் ஆடத் தெரியாத ஆட்டக்காரி!
கதறுங்க.சும்மா இருந்த நாட்டை ராமர் கோயில் கட்டறேன்னு துண்டாடி ,வெறியேத்தி ஆட்சிக்கு வந்து ஏழை பாழை வயிற்றில் அடித்து மயிலுடன் கொஞ்சும் ஏழை தாயின் மகன் மாதிரி இல்லையே அது வரை சந்தோசம்   12:31:18 IST
Rate this:
7 members
0 members
3 members

செப்டம்பர்
9
2021
அரசியல் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை முதல்வருக்கு அனுப்பிய பா.ஜ.,வினர்
அந்த நடுவுல இருக்குற அம்மணி தானே ஜாம் கொட்டி தலையில் கட்டுப்போட்டு போஸ் குடத்தது ???   10:18:57 IST
Rate this:
4 members
0 members
3 members

செப்டம்பர்
9
2021
அரசியல் இது உங்கள் இடம் ஆடத் தெரியாத ஆட்டக்காரி!
எப்பா எழுதுன வாசகரே(????) ஒங்க வயித்தெரிச்சல் அப்பட்டமா தெரியுது.கொண்டையை மறைங்கப்பா   10:00:16 IST
Rate this:
11 members
0 members
16 members

செப்டம்பர்
7
2021
பொது இது உங்கள் இடம் வேலையை ஆரம்பிக்கலாம்!
நீங்கெல்லாம் இப்படி குரோதமுடன் எழுதலைன்னாதான் ஆச்சர்யம்.   10:18:24 IST
Rate this:
6 members
0 members
3 members

ஆகஸ்ட்
7
2021
பொது ஏழைகளுக்கு முக்கியத்துவம் பிரதமர்
எப்படி பெட்ரோல் விலையை நூரூ ரூபாய்க்கு மேல ஏத்தி யா ஜி ?   13:37:45 IST
Rate this:
3 members
0 members
8 members

ஆகஸ்ட்
7
2021
அரசியல் மேலிட தலைவர்களை சந்திக்க டில்லி சென்றார் அண்ணாமலை
அந்த ரெண்டு கோடி பேர் வேலை வாய்ப்பு டாலர் நாப்பது ரூபா, பெட்ரோல் விலைவாசி குறைப்பு இதெல்லாம் பாக்கிஸ்தான் பிரதமர் வாக்குறுதி இல்ல????   10:25:45 IST
Rate this:
2 members
0 members
2 members

ஆகஸ்ட்
6
2021
சம்பவம் ஏடிஎம் மிஷினில் பாதி உடம்பு, வெளியே மீதி சிக்கிக்கொண்ட வாலிபர்
மூளை இல்லாததனாலதான் மெசினுக்குள்ள இறங்கிருக்கான்   18:07:14 IST
Rate this:
11 members
0 members
10 members

ஆகஸ்ட்
6
2021
அரசியல் நீங்கள் வெகுபிரபலம் என்பதால் சுற்றுப்பயணம் வேண்டாம் என்கிறீர்களோ...
எப்புடி ஜி .ஹெலிகாப்டர் பிரதர்ச அர்ரெஸ்ட் பண்ணதா??? ஆமா ஜி செம மாசு   13:56:54 IST
Rate this:
1 members
0 members
2 members

ஆகஸ்ட்
5
2021
அரசியல் தேச விரோதி போல் செயல்படுவதா? எதிர்க்கட்சியினர் மீது மோடி புகார்!
ஒரே ஒரு உதா பெட்ரோல் நூறுக்கு மேல விக்கிறவன் தேசபக்தர். ஒட்டு கேட்டதை கேள்வி கேட்டா தேச விரோதி சூப்பர் ஜி சூப்பர் ஜி   11:40:25 IST
Rate this:
4 members
0 members
6 members

ஆகஸ்ட்
5
2021
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X