Ramakrishnan. : கருத்துக்கள் ( 1 )
Ramakrishnan.
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
20
2021
அரசியல் தமிழக பா.ஜ.,வை மறுசீரமைக்க முடிவு தோல்விக்கு காரணமானவர்கள் நீக்கம்?
பொதுத்தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். அதிமுகவின் இரட்டை வேடம் ஒத்துழையாமை, நடிகர் ரஜினிகாந்த் கடைசி வரை அரசியலுக்கு வராமல் தமிழக மக்களையும், பாஜகவையும் நம்ப வைத்து கழத்தறுத்தது, மத்திய அரசு ஏழைகளுக்கு செய்த உதவிகள்,சாதனைகளை கட்சி மக்களிடம் கொண்டு சேர்க்காத போன்றவைகள் தோல்விக்கு மிக முக்கியமான காரணங்கள். இனிமேல் நம் தவறுகளை களைந்து கட்சியை பலப்படுத்த வேண்டும். உறுப்பினர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும். நாளை நமதே. ஊழல்களை வெளிக்கொணர்ந்து,ஊழல் செய்யும் அதிகாரிகள், கட்சித்தலைவர்களை சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தருவோம். ஒன்று படுவோம் மக்கள் நம்பிக்கை பெறுவோம்.   13:54:55 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X